சீனா: செய்தி
11 Apr 2024
இந்தியா'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி
இருதரப்பிலும் உள்ள "பிரச்சனைகளை" தீர்க்க இந்தியா-சீனா எல்லை நிலைமை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இரு நாடுகளும் ஒரு முக்கியமான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
06 Apr 2024
செயற்கை நுண்ணறிவுAI தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க, இந்திய தேர்தல்களை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட்
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தல்களில் சீனா தலையிடும் சாத்தியக்கூறுகள் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
21 Mar 2024
அருணாச்சல பிரதேசம்அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை "சீனாவின் உள்ளார்ந்த பகுதி" என்று சீன ராணுவம் அழைத்ததையடுத்து, இந்தியப் பிரதேசமாக வாஷிங்டன் அங்கீகரித்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
20 Mar 2024
பாகிஸ்தான்பாகிஸ்தான் குவாதர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுக அதிகாரசபை வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
15 Mar 2024
டொனால்ட் டிரம்ப்சீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA
டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததும், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (CIA) ஒரு இரகசிய நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளித்தார்.
12 Mar 2024
இந்தியாபிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்தை விமர்சித்த சீனா: விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா
கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
05 Mar 2024
மாலத்தீவுமாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்துவரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், "வலுவான" இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்காக இலவச இராணுவ உதவியை மாலத்தீவுகு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது.
03 Mar 2024
இந்தியா'கைப்பாவைகள் அல்ல நாங்கள்': இந்திய ஊடகங்களுக்கு தைவான் பேட்டியளிக்க கூடாது என்று கூறிய சீனாவுக்கு தைவான் பதில்
தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூவின் இந்திய ஊடகச் சேனலுக்கு பேட்டியளித்தது குறித்து இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
28 Feb 2024
திமுகசீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்; அனிதாவின் செயலால் விழிபிதுங்கும் திமுக
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்த தவறால், இன்று திமுக இணையத்தில் பேசுபொருளாகிவிட்டது.
22 Feb 2024
மாலத்தீவுஇந்தியா-மாலத்தீவுகள் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், மலேவிற்கு வரும் சீனா ஆராய்ச்சிக் கப்பல்
இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான பதற்றம் நிலவி வரும் இந்த நேரத்தில், ஒரு சீனக் ஆராய்ச்சி கப்பல், மாலத்தீவின் கடற்பகுதியில் நுழைந்து, அதன் தலைநகரான மாலேயில் நிறுத்தப்பட உள்ளது.
20 Feb 2024
மொபைல் ஆப்ஸ்சீன செயலியான TikTok -ஐ தடை செய்ய வேண்டும்: நிக்கி ஹேலி
"டிக்டாக் செயலியை இப்போதே தடை செய்ய வேண்டும், அதனால் நம் குழந்தைகளை மேலும் பாதிக்கப்படக்கூடாது" என்று நிக்கி ஹேலி கூறினார்.
03 Feb 2024
கனடாகனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு
கனடா நாட்டின் தேர்தலில் இந்தியா தலையிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கனடாவின் மிக உயர்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை, சமீபத்திய உளவுத்துறை அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
31 Jan 2024
மாலத்தீவுமாலத்தீவு பட்டப்பகலில் நடந்த கொடூரம்; அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து
இன்று காலை, மாலத்தீவு அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீமை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி உள்ளனர்.
29 Jan 2024
மாலத்தீவுமாலத்தீவு அதிபர் முய்சுவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவா?
மாலத்தீவின் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (MDP), முஹம்மது முய்ஸு அரசாங்கத்திற்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையைத் தொடங்குவதற்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தொடங்குவதற்குத் தேவையான போதுமான கையெழுத்துக்களை சேகரித்துள்ளது.
29 Jan 2024
செயற்கை நுண்ணறிவு6 மாதங்களில் 40 AI மாடல்களுக்கு அங்கீகாரம்: ChatGPTக்கு போட்டியாக சீனாவின் நடவடிக்கை
கடந்த ஆறு மாதங்களில்,40 செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை, பொது பயன்பாட்டிற்காக சீனா அரசு அங்கீகரித்துள்ளது.
23 Jan 2024
மாலத்தீவுமோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு
சீன ஆராய்ச்சி கப்பலான சியான் யாங் ஹாங் 03, அடுத்த மாத தொடக்கத்தில் மாலத்தீவின் தலைநகர் மாலேயில் நிறுத்தப்படும் என்று மாலத்தீவு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
22 Jan 2024
நிலச்சரிவுதென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் புதையுண்டனர்
தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவால்ல் 47 பேர் புதையுண்டனர். மேலும் 500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
17 Jan 2024
கொரோனா100% உயிரை கொல்லும் புதிய கொரோனா வகையை உருவாக்கி வரும் சீனா
பாதிக்கப்பட்டவர்களின் உயிரை கொல்லும் புதிய கொரோனா வகையை சீனா உருவாக்கி வருவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
17 Jan 2024
உலகம்2வது ஆண்டாக மக்கள் தொகை வீழ்ச்சி: பிறப்பு விகிதத்தை அதிகரிக்க போராடும் சீனா
1950ஆம் ஆண்டு ஐநா மக்கள் தொகை தரவுகளை சேகரிக்கத் தொடங்கியதில் இருந்து, உச்சத்தில் இருந்த சீனாவின் மக்கள் தொகை முதல்முறையாக கடந்த ஆண்டு சரியத் தொடங்கியது.
14 Jan 2024
தைவான்தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் அமெரிக்கா ஆதரவு கட்சி வெற்றி
தைவானில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது.
10 Jan 2024
மாலத்தீவுஇந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, பெரும்பாலான இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கான தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.
04 Jan 2024
சென்னைசென்னையில் அமையும் அடிடாஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடம்
உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் நிறுவனம் சீனா நாட்டிற்கு வெளியே ஆசியாவிலேயே இந்தியாவின் தமிழ்நாடு மாநிலமான சென்னையில் தனது முதல் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையத்தினை அமைக்க அடிடாஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
03 Jan 2024
புற்றுநோய்ஆசியாவிலேயே இந்தியாவுக்கு 2வது இடம்: 2019இல் மட்டும் 9.3 லட்சம் புற்றுநோய் இறப்புகள் பதிவு
கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 12 லட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் 9.3 லட்சம் இறப்புகள் பதிவாகி இருந்ததாக லான்செட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
30 Dec 2023
எலக்ட்ரிக் கார்உலகளாவிய எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லாவை பின்தள்ளுமா BYD?
உலகளவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்கின் டெஸ்லாவை, சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம் பின்தள்ளி முதலிடத்தைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 Dec 2023
அமெரிக்காசீன உளவு பலூன் அதன் இருப்பிடத்தைத் தெரிவிக்க அமெரிக்க இணைய சேவையை பயன்படுத்தியது- தகவல்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் உளவு பார்த்ததாக கூறப்பட்ட சீன பலூன், அந்நாட்டிற்கு தகவல்களை அனுப்ப அமெரிக்காவின் இணைய சேவையை பயன்படுத்திக் கொண்டதாக, அமெரிக்க அதிகாரி தெரிவித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
29 Dec 2023
ஜி ஜின்பிங்சீனா: புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் கடற்படைத் தளபதி டாங் ஜுன் நியமனம்
சீனா முன்னாள் கடற்படை தளபதி டாங் ஜுனை, கடந்த நான்கு மாதத்திற்கு முன் மாயமான முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு வெள்ளிக்கிழமை நியமித்தது.
29 Dec 2023
உலகம்2023-ல் 75 மில்லியன் வரை உயர்ந்த உலகளாவிய மக்கள் தொகை
2023ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடையவிருக்கிறது. இந்த ஆண்டு உலகம் பல்வேறு மாற்றங்கள் மற்றும் ஏற்ற தாழ்வுகளை சந்தித்திருக்கிறது.
27 Dec 2023
உலகம்வீடியோ: வானில் இருந்து கீழே விழுந்து வெடித்த சீன ராக்கெட்
செவ்வாய்க்கிழமை காலை 'லாங் மார்ச் 11 கேரியர்' என்ற ராக்கெட்டின் மூலம் மூன்று புதிய சோதனை செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியது.
22 Dec 2023
அமெரிக்காசீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை உயர்த்தத் திட்டமிடும் அமெரிக்கா
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியை உயர்த்தத் திட்டமிட்டு வருகிறது அமெரிக்கா.
21 Dec 2023
ஜஸ்டின் ட்ரூடோஅமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ
காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய இந்தியர் முயன்றதாக, அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர் இந்திய-கனடா உறவுகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
19 Dec 2023
நிலநடுக்கம்சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 110க்கும் மேற்பட்டோர் பலி
வடமேற்கு சீனாவில் உள்ள கன்சு மற்றும் அண்டை மாநிலமான கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 111 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
17 Dec 2023
கார்சீனாவில் கார்களை உற்பத்தி செய்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு வரும் நிஸான்
சீனாவில் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை உலகளவில் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான்.
17 Dec 2023
ஸ்மார்ட்போன்டிசம்பர் 19ல் வெளியாகிறது 'நூபியா Z60 அல்ட்ரா' ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்
சீனாவைச் சேர்ந்த நூபியா நிறுவனம், தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான Z60 அல்ட்ராவின் உலகளாவிய வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது.
16 Dec 2023
ஐபோன்சீனாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஐபோன் பயன்பாட்டுத் தடை உத்தரவு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் குறிப்பிட்ட மாகாணங்களைச் சேர்ந்த அரசு நிறுவன ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது. தேசத்தின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அப்போது தகவல் வெளியாகியிருந்தது.
15 Dec 2023
பெய்ஜிங்பெய்ஜிங்கில் மெட்ரோ ரயில்கள் மோதல்- 515 பேர் காயம்
சீன தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 515 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 Dec 2023
இலங்கைசீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு
சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, இலங்கைக் கடற்கரையில் தனது ஆய்வை முடித்து டிசம்பர் 2 ஆம் தேதி சிங்கப்பூரை அடைந்தது.
15 Dec 2023
உலகம்2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை
2023ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த மிக முக்கிய உலக நிகழ்வுகளை நினைவுகூருவது அவசியம்.
11 Dec 2023
பூட்டான்பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பூட்டான் கிராமங்களில், ஊடுருவி கட்டுமானங்களை மேற்கொள்ளும் சீனா
பூட்டான் சீனா இடையே முறையாக தங்கள் எல்லையை நிர்ணிப்பதற்காக எல்லைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், வடக்கு பூட்டானின் ஜகர்லுங் பள்ளத்தாக்கில் அனுமதியற்ற கட்டுமான நடவடிக்கைகளை பெய்ஜிங் தொடர்ந்து வருகிறது.
10 Dec 2023
இந்தியாஇந்தியாவில் அதிகரித்த பூண்டு ஏற்றுமதி, ஏன்?
இந்தியாவின் பூண்டு ஏற்றுமதியானது திடீரென பெரும் உயர்வைச் சந்தித்திருக்கிறது. உலகளவில் பூண்டுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளும், பூண்டு இறக்குமதிக்கு இந்தியாவை அணுகியிருக்கின்றன.
08 Dec 2023
அறிவியல்மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகம்
சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகத்தினை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் கட்டுமானப் பணிகள் 2020ம் ஆண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.