NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 2வது ஆண்டாக மக்கள் தொகை வீழ்ச்சி: பிறப்பு விகிதத்தை அதிகரிக்க போராடும் சீனா
    அடுத்த செய்திக் கட்டுரை
    2வது ஆண்டாக மக்கள் தொகை வீழ்ச்சி: பிறப்பு விகிதத்தை அதிகரிக்க போராடும் சீனா

    2வது ஆண்டாக மக்கள் தொகை வீழ்ச்சி: பிறப்பு விகிதத்தை அதிகரிக்க போராடும் சீனா

    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2024
    01:58 pm

    செய்தி முன்னோட்டம்

    1950ஆம் ஆண்டு ஐநா மக்கள் தொகை தரவுகளை சேகரிக்கத் தொடங்கியதில் இருந்து, உச்சத்தில் இருந்த சீனாவின் மக்கள் தொகை முதல்முறையாக கடந்த ஆண்டு சரியத் தொடங்கியது.

    அது இன்னும் சரிந்து கொண்டே இருப்பதால், நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா போராடி வருகிறது.

    சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது.

    அதனையடுத்து, மானியங்கள் மற்றும் கருவுறுதல் சார்பு பிரச்சாரத்தின் மூலம் வீழ்ச்சியடைந்த பிறப்பு விகிதங்களை அதிகரிக்க முயற்சித்து வருகிறது.

    டக்ஜ்வ்

    1960க்குப் பிறகு முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளது

    "2023 ஆம் ஆண்டின் இறுதியில், தேசிய மக்கள்தொகை 1,409.67 மில்லியனாக இருந்தது... 2022ஆம் ஆண்டின் இறுதியில் இருந்ததை விட 2023இல் மக்கள் தொகை 2.08 மில்லியன் குறைந்துள்ளது" என்று சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம்(NBS) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் தொகை சரிவு 2022இல் பதிவான வீழ்ச்சியை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.

    1960க்குப் பிறகு முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை குறைந்ததால் சீனா 850,000 மக்களை இழந்துள்ளது.

    2023 ஆம் ஆண்டில், சீனாவில் பிறப்புகளின் எண்ணிக்கை 9.02 மில்லியனாக இருந்தது. ஒரு ஆயிரத்திற்கு 6.39 பிறப்பு விகிதம் என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    2022ஆம் ஆண்டில் சீனாவின் பிறப்பு எண்ணிக்கை 9.56 மில்லியனாக இருந்தது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்
    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு
    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு பெங்களூர்

    சீனா

    ஆக்கபூர்வமான சந்திப்புக்குப் பிறகு ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என கூறிய ஜோ பைடன் ஜோ பைடன்
    சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங் குடியரசு தலைவர்
    இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீடுகளை வியட்நாமிற்குத் திருப்பிய சீன நிறுவனமான லக்ஸ்ஷேர், ஏன்? வணிகம்
    பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு ஜி20 மாநாடு

    உலகம்

    பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி பிரான்ஸ்
    இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடத்தில் எந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் இல்லை: வெறிச்சோடி கிடக்கும் பெத்லகேம் உலக செய்திகள்
    வணிக கப்பல் தாக்குதல் விவகாரம்: 3 போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தியது இந்தியா  இந்தியா
    வீடியோ: வானில் இருந்து கீழே விழுந்து வெடித்த சீன ராக்கெட்  சீனா

    உலக செய்திகள்

    இஸ்ரேலிய உளவுத்துறை  ஏஜென்ட்டை தூக்கிலிட்டது ஈரான்  ஈரான்
    லிபியா கடற்கரையில் படகு மூழ்கி விபத்து: 60க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பலி லிபியா
    300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது  பிரான்ஸ்
    அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்தி காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025