இந்திய கிரிக்கெட் அணி: செய்தி

சர்வதேச கிரிக்கெட்டில் 500வது போட்டி; சச்சினின் சாதனையை சமன் செய்யும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 500வது போட்டியில் விளையாட உள்ளார்.

ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு; இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை விவிஎஸ் லட்சுமணன் ஏற்க உள்ளதாக தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு, ராகுல் டிராவிட் தலைமையிலான அணியின் பயிற்சியாளர் குழுவுக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஆனந்த கண்ணீர் வருவது நிச்சயம்' : உணர்ச்சிவசப்பட்ட கிரிக்கெட் வீரர் ரின்கு சிங்

இளம் கிரிக்கெட் வீரர் ரின்கு சிங், வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

'அவர் முன்பு மட்டும் கப்சிப் ஆகிவிடுவேன்' : தோனியுடனான நட்பு குறித்து பேசிய யுஸ்வேந்திர சாஹல்

இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் எம்எஸ் தோனி, ரசிகர்களால் மட்டுமல்லாது மற்ற கிரிக்கெட் வீரர்களாலும் போற்றப்படுகிறார்.

வாய்ப்பு கிடைக்காததால் அமெரிக்க குடியுரிமையுடன் மேஜர் லீக் கிரிக்கெட்டுக்கு இடம் பெயர்ந்த 5 இந்திய வீரர்கள்

மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) 2023 தொடர் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலுடன் தொடங்கியது.

எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 : இந்திய ஏ அணி முதல் போட்டியில் அபார வெற்றி

ஏசிசி ஆடவர் எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஏ அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏ அணியை எதிர்கொண்டு எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா

டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க்கில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது.

டெஸ்டில் அதிக ரன்கள்; வீரேந்திர சேவாக்கை விஞ்சினார் விராட் கோலி

டொமினிகாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இரண்டாம் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் 36 ரன்களுடன் கலத்தில் உள்ளார்.

13 ஆண்டுகளில் சதமடித்த முதல் வீரர்; புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வியாழன் (ஜூலை 13) அன்று தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்தார்.

'இந்திய அணி நிர்வாகத்திற்கு சரியான பாடம் புகட்டிய அஸ்வின்' : முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கிய காரணமாக, அஸ்வின் ரவிச்சந்திரன் எடுத்த ஐந்து விக்கெட்டுகள் இருந்தன.

தி ஹன்ட்ரட் லீக் கிரிக்கெட்டில் இடம் பெறும் மூன்றாவது வீராங்கனை ஆனார் ரிச்சா கோஷ்

லண்டன் ஸ்பிரிட், இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷை தி ஹன்ட்ரட் 2023 கிரிக்கெட் எடிசனில் ஒப்பந்தம் செய்வதுள்ளதாக வியாழக்கிழமை (ஜூலை 13) அறிவித்தது.

5 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்திய வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தியது.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் : நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளிய ரோஹித் ஷர்மா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் டொமினிகாவில் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு புதன்கிழமை (ஜூலை 12) அன்று களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி வருகிறது.

மைதானத்தில் கலக்கல் நடனம்! வைரலாகும் ஷுப்மன் கில்லின் காணொளி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான புதன்கிழமையன்று (ஜூலை 13) இந்திய அணி வலுவாக ஆதிக்கம் செலுத்தியது.

IND vs WI முதல் டெஸ்ட் : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் போட்டி புதன்கிழமை (ஜூலை 12) தொடங்க உள்ளது.

2002 வெஸ்ட் இண்டீஸ் தொடர் : உடைந்த தாடையோடு விளையாடியதை நினைவுகூர்ந்த அனில் கும்ப்ளே

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் புதன்கிழமை (ஜூலை12) மோத உள்ளன.

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு விளையாடும் 11'இல் வாய்ப்பு : உறுதி செய்தார் ரோஹித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் புதன்கிழமை (ஜூலை 12) தொடங்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், விளையாடும் 11'இல் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெறுவதை கேப்டன் ரோஹித் ஷர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

பயிற்சியாளராக செயல்படுவதில் உள்ள கஷ்டங்கள் : மனம் திறந்த ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த 20 மாதங்களில், ராகுல் டிராவிட் வெற்றிகளை விட தோல்வியையே அதிகம் பெற்றுள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டி அட்டவணை இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்

கிரிக்கெட் உலகில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை என இந்த ஆண்டில் மட்டும் குறைந்தபட்சம் இரண்டு முறை நேருக்கு நேர் மோத உள்ளன.

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை

வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் கைப்பற்றியுள்ளது.

தந்தை-மகனுக்கு எதிராக விளையாடும் 2வது இந்தியர்! சச்சின் சாதனையை சமன் செய்யும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தொடங்கும்போது, சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் தனித்துவமான சாதனையை, விராட் கோலி முறியடிக்க உள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்தியா விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு

பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை 2023 போட்டிகளுக்கான டிக்கெட் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.

விராட் கோலியை மீண்டும் கேப்டனாக்க முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் வலியுறுத்தல்

அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது, ரோஹித் ஷர்மாவுக்கு 38 வயது இருக்கும் என்பதால், அதுவரை கேப்டனாக நீடிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வர்ணனையாளராக அறிமுகமாகும் இஷாந்த் ஷர்மா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை 12 ஆம் தேதி டொமினிகாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர்.

'ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி ஏமாற்றம் அளிக்கிறது' : கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப்பில் தான் மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிகள் பங்கேற்க பிசிசிஐ ஒப்புதல்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் பங்கேற்க ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய கிரிக்கெட் அணிகளை அனுப்பத் தயாராக இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

'இந்தியாவின் 1983 உலகக்கோப்பை வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டமே' : முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ்

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டி ராபர்ட்ஸ், 1983 இல் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றதற்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெறாததால் சோகம் : கண்ணீருடன் ஷிகா பாண்டே பேட்டி

ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக வங்கதேசம் செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பட்டியலில் இடம் பெறாத சில முன்னணி வீராங்கனைகளில் ஷிகா பாண்டேவும் ஒருவர் ஆவார்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இடம்

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவித்துள்ள நிலையில், அதில் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது.

இந்திய அணியின் புதிய தலைமை தேர்வாளர் அகர்கருக்கு விருந்தளித்த சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கர் அவருக்கு விருந்து வைத்துள்ளார்.

இதே நாளில் அன்று : இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து

கொரோனா பயம் காரணமாக 2021 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒத்திவைக்கப்பட்ட இறுதி டெஸ்டில் ஜூலை 5, 2022இல் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தி, பட்டோடி டிராபியை இங்கிலாந்து தக்கவைத்த தினம் இன்று.

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா இடம்பெற மாட்டார்கள் என தகவல்

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் இந்திய கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டாலும், டி20 அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

'இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமானது' : முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல்

இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த ஆண்டில் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை என பல சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் எதிர்கொள்ள உள்ளன.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் பழங்குடியின பெண் மின்னு மணிக்கு வாய்ப்பு

கேரளவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண், மின்னு மணி, வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

தொடர் புறக்கணிப்புகளால் விரக்தி, இந்திய கிரிக்கெட் வீரர் ஷெல்டன் ஜாக்சன் பரபரப்பு பேட்டி

இந்தியாவைப் போன்ற அதிக போட்டி நிறைந்த கிரிக்கெட் சூழலில், தேசிய அணிக்குள் நுழைவது எளிதல்ல. வரலாற்றில் பல வீரர்கள் உள்நாட்டு தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் இந்திய லெவன் அணியில் இடம் பெறத் தவறியுள்ளனர்.

10 ஆண்டு சோகத்துக்கு முடிவு கட்டுமா இந்திய கிரிக்கெட் அணி? அஸ்வின் ரவிச்சந்திரன் பதில்

10 ஆண்டுகளாக இந்தியா ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாமல் இந்தியா தவித்து வரும் நிலையில், இந்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை அதை முடிவுக்கு கொண்டு வரும் என அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

29 Jun 2023

பிசிசிஐ

இந்திய அணியின் தேர்வுகுழு தலைவராக அஜித் அகர்கரை நியமிக்க பிசிசிஐ திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவிக்கு முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு சிறப்பு வசதியை ஏற்படுத்தியுள்ள ஐசிசி

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணை செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிடப்பட்ட நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதலின் தேதி மற்றும் இடம் குறித்து அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : பகலிரவு ஆட்டமாக நடக்கும் இந்திய அணியின் போட்டிகள்

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டது.

"ரிஷப் பந்த் ரீயூனியன்" : இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு ஜாலி சந்திப்பு

பெங்களூரிவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் உள்ள ரிஷப் பந்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.