இந்திய கிரிக்கெட் அணி: செய்தி

IND vs SL : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

செவ்வாயன்று (செப்டம்பர் 12) நடக்கும் ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

IND vs PAK : டாஸ் போட 5 நிமிடங்கள் இருக்கும்போது கேஎல் ராகுலை அழைத்த ரோஹித் ஷர்மா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டிக்கான இந்திய அணியின் விளையாடும் லெவனில் கேஎல் ராகுலை சேர்க்கும் முடிவு டாஸ் போட 5 நிமிடம் இருக்கும்போதுதான் எடுக்கப்பட்டதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

IND vs PAK : 8 விக்கெட்டுகளை இழந்தவுடன் பாகிஸ்தான் ஆல் அவுட் என அறிவிக்கப்பட்டது ஏன்?

திங்களன்று (செப்டம்பர் 11) நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை IND vs PAK சூப்பர் 4 : சச்சின் மற்றும் கங்குலியின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் செப்டம்பர் 10இல் பாகிஸ்தானை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

கொழும்பு மைதானத்தில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் செப்டம்பர் 10 அன்று நேருக்குநேர் மோத உள்ளன.

ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் ஒதுக்கிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை INDvsPAK சூப்பர் 4 : இரட்டை சாதனைகளுக்கு தயாராகும் ரவீந்திர ஜடேஜா

ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய மைல்கற்களை எட்டும் முனைப்பில் உள்ளார்.

'அஸ்வினை சேர்த்திருக்கலாம்' : ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து முத்தையா முரளிதரன் கருத்து

அக்டோபரில் இந்தியாவில் தொடங்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் அக்சர் படேலை விட அஸ்வின் ரவிச்சந்திரனை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பையுடன் பயிற்சியாளர் பொறுப்பை தலைமுழுகும் ராகுல் டிராவிட்?

அக்டோபர்-நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு, ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

'அன்பு தான் எல்லாம்' : கவுதம் காம்பிரின் கருத்தை நிராகரித்த ஷாஹித் அப்ரிடி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை 2023 தொடரின் லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், சூப்பர் 4 சுற்றில் செப்டம்பர் 10 அன்று மீண்டும் மோதுகின்றன.

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு 

அடுத்த மாதம் துவங்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆசிய கோப்பை 2023 : விடாது பெய்த மழை; முடிவில்லாமல் முடிந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி

ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

ஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தானுக்கு 267 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ஆசிய கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 267 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா

2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா அரை சதம் அடித்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்த இஷான் கிஷன்

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர பேட்டர் இஷான் கிஷன் தொடர்ந்து நான்காவது ஒருநாள் அரைசதத்தை அடித்துள்ளார்.

INDvsPAK : மீண்டும் அதே முறையில் அவுட்; 2022 ஆசிய கோப்பையில் இருந்து பாடம் கற்காத ரோஹித் ஷர்மா

சனிக்கிழமை (செப்டம்பர்2) நடந்த ஆசிய கோப்பை 2023 போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை எளிதாக அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

ஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது.

மோதலுக்கு தயாராகும் IND vs PAK : இருதரப்பிலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப் 5 வீரர்கள்

தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத தயாராகி வருகிறது.

பாகிஸ்தான் மாற்றுத் திறனாளி ரசிகரை நெகிழ வைத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இலங்கையின் கண்டியில் செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு தயாராகி வருகிறார்.

ஆசிய கோப்பை 2023 : இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு மழையால் ஆபத்து

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2023 லீக் போட்டி சனிக்கிழமை (செப்டம்பர் 2) இலங்கையின் கண்டியில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன்; இந்திய அணி முடிவு

ஆசிய கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் முதல் போட்டியில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டராக களமிறங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

'இந்திய அணியின் சிறந்த கேப்டன் விராட் கோலி' : இஷாந்த் ஷர்மா புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, விராட் கோலி சிறந்த கேப்டன் என்றும், கேப்டன்சியில் அவரது வெற்றிக்கு எம்எஸ் தோனி எப்படி வித்திட்டார் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசிய கோப்பையை ஒரே ஒருமுறை புறக்கணித்த இந்தியா; எதற்காக, எப்போது தெரியுமா?

ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் தொடங்க உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு பயிற்சியாளர்களாக விவிஎஸ் லக்ஷ்மண், ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமனம்

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியை பேட்டிங் ஜாம்பவான் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் வழிநடத்த உள்ளார்.

'யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியில் இருக்க தகுதியற்றவர்' : முன்னாள் பாக். வீரர் கருத்து

ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 21 அன்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் 18 பேர் கொண்ட அணியை வெளியிட்டனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டிகளுக்கு புதிய டைட்டில் ஸ்பான்சரை ஒப்பந்தம் செய்துள்ளது.

கிரிக்கெட்டில் இந்த கேள்விக்கு பதிலளித்தால் ரூ.25 லட்சம் பரிசு

இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுலுக்கு இடம்; சஞ்சய் மஞ்ச்ரேகர் நம்பிக்கை

ஆசிய கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இந்தியா மோதும் போட்டிக்கு இன்னும் 9 நாட்களுக்குள் எஞ்சியுள்ளது. இந்த போட்டி இலங்கையின் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.

இன்ஸ்டாகிராமில் யோ-யோ ஸ்கோரை வெளியிட்டதால் விராட் கோலி மீது பிசிசிஐ அதிருப்தி

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) விராட் கோலி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனது யோ-யோ பிட்னஸ் டெஸ்ட் ஸ்கோரை வெளிப்படுத்தியிருப்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உயர்மட்ட அதிகாரிகளை எரிச்சலடைய செய்துள்ளது.

ஆசிய கோப்பையில் கேஎல் ராகுலின் தேர்வு முறையல்ல; 'சீக்கா' கடும் விமர்சனம்

ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்தது.

ஃபிட்னஸில் எப்போதும் கில்லி! பிசிசிஐயின் கடினமான சோதனையில் வெற்றி பெற்ற விராட் கோலி

தனது உடற்தகுதியை சிறப்பாக வைத்துக் கொள்வதற்காக எப்போதும் அறியப்படும் விராட் கோலி, தற்போது மிகவும் கடினமான யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

IND vs IRE 3வது டி20 போட்டி மழையால் ரத்து; 2-0 என தொடரை வென்றது இந்தியா

இடைவிடாத மழை காரணமாக புதன்கிழமை (ஆகஸ்ட் 24) நடக்க திட்டமிட்டிருந்த அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

சந்திரனில் சரித்திரம் படைத்த இந்தியா; அயர்லாந்தில் இந்திய கிரிக்கெட் அணி கொண்டாட்டம்

புதன்கிழமை (ஆகஸ்ட் 23) சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவதைப் பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாட்டத்தில் உள்ளது.

23 Aug 2023

ஐசிசி

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய ஷுப்மன் கில்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இந்தியாவின் ஷுப்மன் கில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.

IND vs IRE 3வது டி20 போட்டி : பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்குமா இந்தியா?

ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்துடன் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) டப்ளினில் மோதுகிறது.

உலகக்கோப்பையில் விராட் கோலியை பலிகடாவாக்கும் முயற்சி; ரவி சாஸ்திரியின் யோசனைக்கு எதிர்ப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை நம்பர் 4 இடத்தில் இறக்கலாம் என ஆலோசனை வழங்கிய ரவி சாஸ்திரியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

திலக் வர்மாவை சேர்த்தது துணிச்சலான முடிவு; இந்திய அணியின் தேர்வுக்கு டாம் மூடி பாராட்டு

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி, 2023 ஆசிய கோப்பைக்கு திலக் வர்மா இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது துணிச்சலான முடிவு என்று பாராட்டினார்.

'சூரியனை மேகங்கள் மறைத்தாலும்'; வைரலாகும் யுஸ்வேந்திர சாஹலின் பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், ஆசிய கோப்பை 2023க்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 21) எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பைக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹலை புறக்கணித்தது ஏன்? ரோஹித் ஷர்மா விளக்கம்

2023 ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா கூட்டாக திங்கள்கிழமை (ஆகஸ்ட் 21) அறிவித்தனர்.

ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.