இந்திய கிரிக்கெட் அணி: செய்தி

உலகக்கோப்பையில் ஜாம்பவான் ஆலன் டொனல்டின் சாதனையை முறியடித்த முகமது ஷமி

லக்னோவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி புதிய சாதனையை எட்டியுள்ளார்.

Sports RoundUp: உலகக்கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா; ஐஎஸ்எல் லீக்கில் பஞ்சாபை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) நடந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

INDvsENG : ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்கோரை பதிவு செய்த இங்கிலாந்து

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தின் போது இங்கிலாந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருநாள் உலகக்கோப்பையில் தனது குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

INDvsENG : அபார வெற்றி; ஒருநாள் உலகக்கோப்பையில் 20 ஆண்டு சோதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடைபெற்ற 29வது ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அதிகமுறை டக்கவுட்; சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையை சமன் செய்த விராட் கோலி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

INDvsENG ஒருநாள் உலகக்கோப்பை : இங்கிலாந்துக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது இந்தியா

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.

INDvsENG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அஸ்வினை களமிறக்குவதில் கவனம் தேவை; முன்னாள் வீரர் எச்சரிக்கை

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தனது ஆறாவது லீக் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்திய அணியின் கேப்டனாக 100வது போட்டி; புதிய சாதனைக்கு தயாராகும் ரோஹித் ஷர்மா

ஒருநாள் உலகக்கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடக்கும் லீக் போட்டியில் பங்கேற்பதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தனது 100வது போட்டி எனும் மைல்கல்லை எட்ட உள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

நவம்பரில் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்த பிறகு தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு தொடர்கள்; இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக போட்டி அட்டவணை வெளியீடு

மகளிர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோதும் இருதரப்பு உள்நாட்டு தொடர்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) வெளியிட்டுள்ளது.

Sports RoundUp: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அபாரம்; இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்?

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண், 2023 ஒருநாள் உலகக்கோப்பை முடிவடைந்த பிறகு, ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

26 Oct 2023

பிசிசிஐ

இந்தியா vs இலங்கை போட்டிக்கு மீண்டும் டிக்கெட் விற்பனை செய்த பிசிசிஐ

பிசிசிஐ, இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்று போட்டிக்கான டிக்கெட் விற்பனையை மீண்டும் மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கான் கிரிக்கெட் வீரருடன் நடனமாடி கொண்டாடிய இர்பான் பதான்

சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 போட்டியில் பாகிஸ்தானை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.

ஒருநாள் உலகக்கோப்பையில் அடுத்தடுத்து வெற்றி; இந்திய அணிக்கு பரிசாக 2 நாட்கள் ஓய்வு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஐந்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்திய சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி உடல்நலக்குறைவால் காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி தனது 77வது வயதில் திங்கட்கிழமை (அக்டோபர் 23) காலமானார்.

Sports Round Up : கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; ரோஹித் ஷர்மா சாதனை; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தியது.

INDvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா நியூசிலாந்து கிரிக்கெட் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பை : இந்தியர்கள் யாரும் செய்யாத சாதனையை செய்த முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் பீல்டிங்கில் புதிய சாதனை படைத்த விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பையில் மற்றொரு புதிய மைல்கல்லை எட்டி சாதித்துள்ளார், ஆனால் இந்த முறை பீல்டிங் துறையில்.

INDvsNZ : முகமது ஷமி அபார பந்துவீச்சு; இந்தியாவுக்கு 274 ரன்கள் இலக்கு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற 274 ரன்களை நியூசிலாந்து இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : களமிறங்கிய முதல் போட்டியிலேயே சாதனை படைத்த முகமது ஷமி

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெற்றுள்ளார்.

INDvsNZ : சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி அணியில் சேர்ப்பு; டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

ஞாயிற்றுக்கிழமை (அக்.22) நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதுகின்றன.

பக்கா பிளானோடு இறங்கணும்; நியூசிலாந்தை எதிர்கொள்வது குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து

இந்திய கிரிக்கெட் அணி தனது ஐந்தாவது ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

ஒருநாள் உலகக்கோப்பை : நியூசிலாந்து போட்டிக்கு முன்னதாக அடுத்தடுத்து சிக்கலை எதிர்கொள்ளும் இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய அடியாக, தரம்ஷாலாவில் உள்ள எச்பிசிஏ ஸ்டேடியத்தில் பயிற்சியின் போது விக்கெட் கீப்பர் இஷான் கிஷனை தேனீக்கள் கடித்தன.

Sports RoundUp: உலகின் நெ.1 வீரரை தோற்கடித்த தமிழக செஸ் வீரர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்

வியாழக்கிழமை (அக்.19) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு எதிராக மிகவும் அரிதான சாதனையை நிகழ்த்திய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள்

1998ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இன்று (அக்டோபர் 19) முதல் முறையாக இந்தியாவில் நேருக்கு நேர் விளையாடி வருகின்றன.

INDvsBAN : இந்தியாவுக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம்

வியாழக்கிழமை (அக்டோபர் 19) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேசம் நிர்ணயித்துள்ளது.

ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு

இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக, புனேவில் நடந்து வரும் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார்.

மணிக்கு 216 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்த ரோஹித் ஷர்மா; பரபரப்பு தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மும்பை-புனே விரைவுச்சாலையில், தனது லம்போர்கினி பைக்கில் மணிக்கு 200 கிமீ வேகத்திற்கும் மேல் பயணித்த தகவல் வெளியாகியுள்ளது.

'அஸ்வின், ஷமியை விட இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்' : எம்எஸ்கே பிரசாத்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத், ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் அணித் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (அக்டோபர் 19) நடக்கும் லீக் போட்டியில் வங்கதேசத்தை இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது.

'ரோஹித் ஷர்மாவுக்கு ஈவு இரக்கமே இல்ல, கப்பு இந்தியாவுக்குத்தான்' : முன்னாள் பாக். வீரர் புகழாரம்

சனிக்கிழமை (அக்.14) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா பந்தாடிய பிறகு, 2011க்கு பிறகு இந்த முறை இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை தனக்கு வந்துவிட்டதாக சோயப் அக்தர் கூறியுள்ளார்.

INDvsPAK : இது ஐசிசி போட்டி மாதிரியே இல்ல; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் விரக்தி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி மிகப்பெரிய அளவில் பரபரப்பாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்காமல் பாகிஸ்தான் எளிதாக இந்தியாவிடம் வீழ்ந்தது.

Sports Round Up : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா; பிவி சிந்து அரையிறுதியில் தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்

சனிக்கிழமை (அக்டோபர் 14) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

INDvsPAK : பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா; தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

அகமதாபாத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

உள்நாட்டில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆனார் ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்திய பந்துவீச்சாளர் ஆனார்.

INDvsPAK ஒருநாள் உலகக்கோப்பை : 191 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி

சனிக்கிழமை (அக்டோபர் 14) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு சுருண்டது.

INDvsPAK ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (அக்டோபர் 14) அகமதாபாத்தில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்க உள்ளது.