
INDvsPAK ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (அக்டோபர் 14) அகமதாபாத்தில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்க உள்ளது.
இதில் டாஸ் வென்ற கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா : ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான் : அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது இந்தியா
🚨 Toss & Team Update 🚨
— BCCI (@BCCI) October 14, 2023
Captain @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bowl against Pakistan.
1⃣ change for India as Shubman Gill is named in the team.
Here's our Playing XI 🔽
Follow the match ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/8itXCZA4xy