NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvsNZ : சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி அணியில் சேர்ப்பு; டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    INDvsNZ : சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி அணியில் சேர்ப்பு; டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு
    டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

    INDvsNZ : சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி அணியில் சேர்ப்பு; டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 22, 2023
    02:05 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை (அக்.22) நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    இந்தியா:ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

    நியூசிலாந்து:டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.

    ட்விட்டர் அஞ்சல்

    டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

    🚨 Toss and Team Update 🚨

    Rohit Sharma wins the toss and #TeamIndia have elected to bowl first in Dharamsala!

    Two changes in the side as Suryakumar Yadav & Mohd. Shami are named in the eleven 👌

    Follow the match ▶️ https://t.co/Ua4oDBM9rn#CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/6dy150WC1S

    — BCCI (@BCCI) October 22, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    இந்திய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஒருநாள் உலகக்கோப்பை

    Sports Round Up : 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏடிபி இறுதிப்போட்டிக்கு ரோஹன் போபண்ணா தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள் ரோஹன் போபண்ணா
    ஒருநாள் உலகக்கோப்பையில் யாரும் செய்யாத மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை: இலங்கை அணியின் தலைமை மாற்றம், போட்டியில் பின்னடைவை ஏற்படுத்துமா? உலக கோப்பை
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா உலக கோப்பை

    இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டிக்கு மழையால் பாதிப்பா? வானிலை முன்னறிவிப்பு இதுதான் ஒருநாள் உலகக்கோப்பை
    கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று சென்னை மெட்ரோவில் இலவச பயணம் இந்தியா vs ஆஸ்திரேலியா
    ODI World Cup : முதல் போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதி செல்வது உறுதி; எப்படி தெரியுமா? ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட்

    "இங்கிலாந்து தோற்றதற்கு காரணம் இதுதான்": சச்சின் டெண்டுல்கர் கருத்து சச்சின் டெண்டுல்கர்
    இந்தியா - பாக்.,மேட்சில், ஐபோனை பறிகொடுத்த லெஜெண்ட் பட நடிகை ஊர்வசி  இந்தியா vs பாகிஸ்தான்
    உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடர் - டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு  இலங்கை
    2028 ஒலிம்பிக் போட்டி - புதிதாக 5 விளையாட்டுகள் சேர்ப்பு  ஒலிம்பிக்

    கிரிக்கெட் செய்திகள்

    ஒருநாள் உலகக்கோப்பை : கட்டை விரலில் காயம்; கேன் வில்லியம்சனுக்கு மூன்று போட்டிகளில் ஓய்வு நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    உள்நாட்டில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆனார் ஜடேஜா ரவீந்திர ஜடேஜா
    ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்தியர்; ரோஹித் ஷர்மா சாதனை ரோஹித் ஷர்மா
    INDvsPAK : பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா; தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம் ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025