Page Loader
INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 19, 2023
01:55 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (அக்டோபர் 19) நடக்கும் லீக் போட்டியில் வங்கதேசத்தை இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா : ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(டபிள்யூ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ். வங்கதேசம் : லிட்டன் தாஸ், டான்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post