NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியாவுக்கு எதிராக டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவுக்கு எதிராக டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
    இந்தியாவுக்கு எதிராக டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

    இந்தியாவுக்கு எதிராக டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 28, 2023
    12:48 pm

    செய்தி முன்னோட்டம்

    நவம்பரில் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்த பிறகு தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    15 வீரர்கள் கொண்ட இந்த அணியை மேத்யூ வேட் கேப்டனாக வழிநடத்த உள்ளார். முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 தொடரில் அணியின் கேப்டனாக செயல்பட்ட மிட்செல் மார்ஷுக்கு இதில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    மார்ஷ் தவிர, ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் மற்றும் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இதில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க தொடரில் இடம் பெறாத மூத்த வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மீண்டும் ஆஸ்திரேலியாவின் டி20 அணிக்குத் திரும்பியுள்ளனர்.

    Australia T20I Squad for India 5 match series

    ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியல்

    கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்துள்ள டிராவிஸ் ஹெட்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

    வீரர்களின் பட்டியல் : மேத்யூ வேட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

    ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி இது குறித்து கூறுகையில், தற்போதைய ஒருநாள் உலகக்கோப்பை முடிந்த பிறகு, 2024 டி20 உலேகக்கோப்பைக்காக களம் மாறும் என்பதால் அதை மனதில் வைத்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்
    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி

    டி20 கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு; 200வது போட்டியில் விளையாடும் இந்திய அணி இந்திய கிரிக்கெட் அணி
    INDvsWI முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு இந்திய கிரிக்கெட் அணி
    INDvsWI முதல் டி20: இந்தியா அதிர்ச்சித் தோல்வி; காரணத்தை விளக்கிய ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணி
    தேசிய கீதம் இசைத்தபோது கண்ணீர் விட்டு அழுத ஹர்திக் பாண்டியா; வைரலாகும் புகைப்படம் இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    மகளிர் பிக் பாஷ் லீக்கில் உடைந்த பேட்டுடன் சிக்சர் விளாசிய வீராங்கனை பிக் பாஷ் லீக்
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : களமிறங்கிய முதல் போட்டியிலேயே சாதனை படைத்த முகமது ஷமி ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsNZ : முகமது ஷமி அபார பந்துவீச்சு; இந்தியாவுக்கு 274 ரன்கள் இலக்கு ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் கிரிக்கெட்டில் பீல்டிங்கில் புதிய சாதனை படைத்த விராட் கோலி விராட் கோலி

    கிரிக்கெட் செய்திகள்

    AUSvsPAK : ரோஹித் ஷர்மா-கேஎல் ராகுல் வரிசையில் வரலாறு படைத்த வார்னர்-மார்ஷ் ஜோடி ஒருநாள் உலகக்கோப்பை
    'இப்படி ஆயிடுச்சே குமாரு' ; ஒருநாள் உலகக்கோப்பையில் சோகமான சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்கள் ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பையில் மாமனாரின் சாதனையை சமன்செய்த மருமகன் ஒருநாள் உலகக்கோப்பை
    SLvsNED : நெதர்லாந்திற்கு எதிராக இரண்டு கட்டாய மாற்றங்களை செய்த இலங்கை அணி ஒருநாள் உலகக்கோப்பை

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் ஆஸி. கேப்டன் நியமனம் பிக் பாஷ் லீக்
    ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு; காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல் விலகல் கிரிக்கெட்
    ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியில் முதல்முறையாக டிம் டேவிட் சேர்ப்பு ஒருநாள் கிரிக்கெட்
    AUSvsSA 2வது டி20 போட்டி : 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி டி20 கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025