
IND vs SL : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
செவ்வாயன்று (செப்டம்பர் 12) நடக்கும் ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா : ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, கால் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இலங்கை : பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, மதீஷ பத்திரன.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது இந்தியா
🚨 Toss Update from Colombo 🚨
— BCCI (@BCCI) September 12, 2023
Captain @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bat against Sri Lanka.
Follow the match ▶️ https://t.co/P0ylBAiETu#AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/c68P06Eaw3