அயர்லாந்து கிரிக்கெட் அணி: செய்தி

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் வீரரை அணியில் சேர்த்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

அடுத்த மாதம் அயர்லாந்திற்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்தின் 16 பேர் கொண்ட அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு சேர்க்கப்பட்டுள்ளார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (மே 24) தெரிவித்துள்ளது.

ஒரு போட்டியிலும் விளையாடாமல் தரவரிசையில் பின்தங்கிய விராட் கோலி! காரணம் இது தான்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தற்போது எந்தவொரு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடாத நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் பின்தங்கியுள்ளார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியலை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) செவ்வாய்க்கிழமை (மே 16) வெளியிட்டுள்ளது.

இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்! சர்வதேச கிரிக்கெட்டில் அமலுக்கு வரும் புதிய விதிகள்!

ஐசிசி வரும் ஜூன் 1 முதல் விளையாட்டு நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

மூன்றாவது போட்டியிலும் வெற்றி! அயர்லாந்து ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசம்!

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் அதிகபட்சமாக 69 ரன்களும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியதன் மூலம் அயர்லாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது.

வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் : ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா அயர்லாந்து?

வங்கதேசம் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஒருநாள் தொடரை மார்ச் மாதம் விளையாடிய நிலையில், தற்போது மீண்டும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் செவ்வாய் (மே 9) முதல் விளையாட உள்ளன.

அயர்லாந்துக்கு எதிராக இலங்கை அபார வெற்றி! தொடரை 2-0 என கைப்பற்றியது!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என வென்றது.

இரண்டு வீரர்கள் இரட்டை சதம்! நான்காம் நாள் முடிவில் வலுவான நிலையில் இலங்கை!

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவாக உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த இலங்கை வீரர் குஷால் மெண்டிஸ்

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குசல் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

IRE vs SL : தொடக்க வீரர்களின் சதத்தால் வலுவான நிலையில் இலங்கை

அயர்லாந்துக்கு எதிராக காலியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளான புதன்கிழமை (ஏப்ரல் 260 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்தியது.

IRE vs SL இரண்டாவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் அயர்லாந்து

இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து அணி சிறப்பான பேட்டிங்கால் முன்னணியில் உள்ளது.

அடுத்தடுத்து சதமடித்த வீரர்கள்! இலங்கைக்கு எதிராக வலுவான நிலையில் அயர்லாந்து!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் அயர்லாந்து

இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி அரைசதம் விளாசினார்.