NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / IRE vs SL : தொடக்க வீரர்களின் சதத்தால் வலுவான நிலையில் இலங்கை
    IRE vs SL : தொடக்க வீரர்களின் சதத்தால் வலுவான நிலையில் இலங்கை
    1/2
    விளையாட்டு 0 நிமிட வாசிப்பு

    IRE vs SL : தொடக்க வீரர்களின் சதத்தால் வலுவான நிலையில் இலங்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 26, 2023
    07:12 pm
    IRE vs SL : தொடக்க வீரர்களின் சதத்தால் வலுவான நிலையில் இலங்கை
    தொடக்க வீரர்களின் சதத்தால் முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் இலங்கை

    அயர்லாந்துக்கு எதிராக காலியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளான புதன்கிழமை (ஏப்ரல் 260 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 81/0 என்று முடித்த இலங்கை, மூன்றாவது நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்தது. கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான திமுத் கருணாரத்ன 113 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா 149 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். குசல் மெண்டிஸ் 96 பந்துகளில் 83 ரன்களுடன் களத்தில் உள்ளார். மேலும் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 135 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    2/2

    6,500 ரன்கள் மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே

    கருணாரத்னே இது அவரது சொந்த மண்ணில் 11வது சதம் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது சதமாகும். இந்த சதத்தின் மூலம் 51.19 சராசரியுடன் சொந்த மண்ணில் 3,430 ரன்கள் அடித்துள்ளார். மேலும், கருணாரத்ன டெஸ்டில் 6,524 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் தற்போது இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இலங்கை வீரர் ஆவார். கருணாரத்னே கடந்த ஆறு இன்னிங்ஸ்களில் ஐந்து ஐம்பது பிளஸ் ஸ்கோர்களை அடித்துள்ளார். முன்னதாக அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 492 ரன்கள் குவித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இலங்கை கிரிக்கெட் அணி
    அயர்லாந்து கிரிக்கெட் அணி
    டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் மேட்ச்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    இலங்கை கிரிக்கெட் அணி

    IRE vs SL இரண்டாவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் அயர்லாந்து அயர்லாந்து கிரிக்கெட் அணி
    அடுத்தடுத்து சதமடித்த வீரர்கள்! இலங்கைக்கு எதிராக வலுவான நிலையில் அயர்லாந்து! அயர்லாந்து கிரிக்கெட் அணி
    இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் அயர்லாந்து அயர்லாந்து கிரிக்கெட் அணி
    அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்! இலங்கை

    அயர்லாந்து கிரிக்கெட் அணி

    டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த இலங்கை வீரர் குஷால் மெண்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட்
    இரண்டு வீரர்கள் இரட்டை சதம்! நான்காம் நாள் முடிவில் வலுவான நிலையில் இலங்கை! இலங்கை கிரிக்கெட் அணி
    அயர்லாந்துக்கு எதிராக இலங்கை அபார வெற்றி! தொடரை 2-0 என கைப்பற்றியது! இலங்கை கிரிக்கெட் அணி
    வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் : ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா அயர்லாந்து? வங்கதேச கிரிக்கெட் அணி

    டெஸ்ட் கிரிக்கெட்

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு ஐசிசி
    50வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின் டெண்டுல்கரின் சில "முதல்" சாதனைகள் சச்சின் டெண்டுல்கர்
    சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு கிரிக்கெட்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2023 : இந்தியாவுக்கு எதிரான அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    டெஸ்ட் மேட்ச்

    இலங்கை-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் நிலவரம் டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மகளிர் ஐபிஎல் முதல் சாம்பியன்ஸ் லீக் வரை : இந்த வாரம் நடக்கும் போட்டிகளின் முழு விபரம் கால்பந்து
    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : தோனியின் சாதனையை சமன் செய்த டிம் சவுதி! டெஸ்ட் கிரிக்கெட்
    IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : இந்தியாவுக்கு ராசியான இந்தூர் மைதானத்தில் வெல்லுமா? டெஸ்ட் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    CSK vs RR : நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரங்கள் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் விபரம் ஐபிஎல்
    கேகேஆர் அணிக்கு எதிராக அதிக ரன்கள்: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி? விராட் கோலி
    ஐபிஎல் 2023 : டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ டேவிட் வார்னர்

    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல் 2023 : இரண்டாவது முறையாக ஆர்சிபி vs கேகேஆர்! எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11! ஐபிஎல்
    GT vs MI : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்! மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல் 2023 : நாடு திரும்புகிறாரா மார்க் வுட்? சிக்கலில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேலை நியமிக்கலாம் : கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் டெல்லி கேப்பிடல்ஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023