Loading...
ஜெட் வேகத்தில் குறைந்து வரும் தங்கத்தின் விலை; சவரன் விலை என்ன தெரியுமா?
ஜெட் வேகத்தில் குறைந்து வரும் தங்கத்தின் விலை

ஜெட் வேகத்தில் குறைந்து வரும் தங்கத்தின் விலை; சவரன் விலை என்ன தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 14, 2026
10:59 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை (ஜூலை 14), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 குறைந்து ₹13,150 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹1,05,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹54 குறைந்து ₹14,346 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹432 குறைந்து ₹1,14,768 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹50 குறைந்து ₹10,970 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹87,760 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே செவ்வாய்கிழமை வெள்ளி விலையும் சரிந்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹235 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,35,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT