LOADING...
IND vs IRE முதல் டி20 : டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

IND vs IRE முதல் டி20 : டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 18, 2023
07:16 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா : ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரின்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவி பிஷ்னோய். அயர்லாந்து : பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோஷ் லிட்டில், பென் ஒயிட்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement