IND vs WI முதல் டெஸ்ட் : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் போட்டி புதன்கிழமை (ஜூலை 12) தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :- இந்தியா : ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், அஸ்வின் ரவிச்சந்திரன், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனட்கட், முகமது சிராஜ். வெஸ்ட் இண்டீஸ் : கிரெய்க் பிராத்வைட், தேஜ்நரைன் சந்தர்பால், ரேமன் ரைஃபர், ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், ரஹ்கீம் கார்ன்வால், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச், ஜோமல் வாரிக்கன்.