NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / "ரிஷப் பந்த் ரீயூனியன்" : இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு ஜாலி சந்திப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    "ரிஷப் பந்த் ரீயூனியன்" : இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு ஜாலி சந்திப்பு
    இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ரிஷப் பந்த் ஜாலி சந்திப்பு

    "ரிஷப் பந்த் ரீயூனியன்" : இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு ஜாலி சந்திப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 27, 2023
    02:50 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரிவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் உள்ள ரிஷப் பந்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.

    கடந்த டிசம்பர் இறுதியில் நடந்த ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப் பந்த் மருத்துவ சிகிச்சை முடிந்து தற்போது தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பிசிசிஐ மருத்துவ குழு கண்காணிப்பில் உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறார்.

    செப்டம்பரில் நடக்க உள்ள ஆசிய கோப்பைக்கு முன் முழு உடற்தகுதியை பெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான கேஎல் ராகுல், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ரிஷப் பந்தை சந்தித்து உரையாடியுள்ளனர்.

    இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை ரிஷப் பந்த் வெளியிட, அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

    Instagram அஞ்சல்

    ரிஷப் பந்த் இன்ஸ்டாகிராம் பதிவு

    Instagram post

    A post shared by rishabpant on June 27, 2023 at 2:17 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    இந்திய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு

    கிரிக்கெட்

    மனைவிக்காக கடலில் குதித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்து வங்கதேச வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சாதனை டெஸ்ட் கிரிக்கெட்
    ஜூலையில் வங்கதேசத்திற்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மகளிர் கிரிக்கெட்
    AFG vs BAN டெஸ்ட் : மூன்றாம் நாள் முடிவில் 616 ரன்கள் முன்னிலையில் வங்கதேசம் வங்கதேச கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    9 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் விளையாடும் விராட் கோலி, எப்படி தெரியுமா? விராட் கோலி
    ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரூ.8.9 கோடி வாங்கும் விராட் கோலி விராட் கோலி
    இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு தனக்கு கிடைக்காதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவிச்சந்திரன்
    சென்னை, பெங்களூரில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    இந்திய கிரிக்கெட் அணி

    கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக்கியது ஏன்? தேர்வுக்குழு தலைவர் அதிர்ச்சித் தகவல்! கிரிக்கெட்
    ஒருநாள் போட்டிகளில் 500 வெற்றிகள் : இந்தியா, ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்தது பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்
    உடல்நிலையில் முன்னேற்றம் : ரிஷப் பந்த் வெளியிட்ட காணொளியால் ரசிகர்கள் குஷி இந்திய அணி
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய அணியின் மேலாளராக அனில் படேல் நியமனம் டெஸ்ட் மேட்ச்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025