கிரிக்கெட்: செய்தி

INDvsWI முதல் ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

வியாழக்கிழமை (ஜூலை 27) பார்படாஸில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை எதிர்கொள்ள உள்ளது.

சரண்டரான இலங்கை; 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒயிட் வாஷ் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

கொழும்புவில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கணுக்காலில் காயம்; வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து முகமது சிராஜ் விடுவிப்பு

கணுக்கால் வலி காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து முகமது சிராஜை பிசிசிஐ விடுத்துள்ளது.

'விமர்சனங்கள் குறித்து கவலையில்லை' : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்

ஆஷஸ் 2023 தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸில் இரண்டு கடினமான வெற்றிகள், லீட்ஸில் ஒரு தோல்வி மற்றும் மான்செஸ்டரில் ஒரு டிராவை என நான்கு போட்டிகள் முடிவில் 2-1 என முன்னிலையில் உள்ளது.

ஜஸ்ப்ரீத் பும்ரா அணிக்கு திரும்புவது எப்போது? கேப்டன் ரோஹித் ஷர்மா கொடுத்த அப்டேட் இதுதான்

காயத்தால் நீண்ட காலம் இந்திய அணிக்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் ஜஸ்ப்ரீத் பும்ரா எப்போது அணியில் இணைவார் என்பது குறித்த அப்டேட்டை கேப்டன் ரோஹித் ஷர்மா வழங்கியுள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அஸ்வினுக்கு மீண்டும் இடம்? பிசிசிஐ திட்டம்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023ஐ கருத்தில் கொண்டு, ஒருநாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் ரவிச்சந்திரனை மீண்டும் சேர்க்க பிசிசிஐ தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SL vs PAK 2வது டெஸ்ட் : மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 397 ரன்கள் முன்னிலை

பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே, கொழும்புவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது நாளில் (ஜூலை 26) பாகிஸ்தான் 397 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; பாக். கிரிக்கெட் வீரர் சவுத் ஷகீல் சாதனை

இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

மேஜர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்த ஹென்ரிச் கிளாசென்

செவ்வாய் (ஜூலை 25) இரவு மேஜர் லீக் கிரிக்கெட் 2023 தொடரில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசென் மேஜர் லீக் வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

42வயதில் இவ்ளோ எனர்ஜியா? வைரலாகும் எம்எஸ் தோனியின் காணொளி

40 வயதை தாண்டிய பிறகும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வரும் எம்எஸ் தோனி, 2023 சீசனுக்கான பட்டத்தையும் வென்று கொடுத்தார்.

'உலகக்கோப்பை நமக்கு தான்' ; அடித்துச் சொல்லும் முன்னாள் கேப்டன் கபில்தேவ்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாக இந்தியா இருக்கும் என கணித்துள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஐசிசி

வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செவ்வாய்க்கிழமை கடும் தண்டனை விதித்துள்ளது.

கொட்டித்தீர்த்த மழை; இலங்கை vs பாகிஸ்தான் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து

இலங்கையின் கொழும்புவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் (ஜூலை 25) ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பாகிஸ்தானை விட பின்தங்கிய இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டம் திங்கட்கிழமை (ஜூலை 24) மழை காரணமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றி கிடைக்காமல் டிராவில் முடிந்தது.

ஐசிசி தண்டனையை எதிர்கொள்ளும் ஹர்மன்ப்ரீத்; ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தடையா?

கடந்த வாரம் வங்கதேசத்தின் மிர்பூரில் நடந்த கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவரிடம் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பெரும் சிக்கலில் சிக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; 15 வீரர்கள் பட்டியலை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என வென்ற பிறகு, இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை (ஜூலை 27) பார்படாஸில் தொடங்க உள்ளது.

பும்ராவின் இடத்தை நிரப்பிய முகமது சிராஜ்; ரோஹித் ஷர்மா பாராட்டு மழை

குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தாலும், தனது அணியின் செயல்பாடு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி தெரிவித்தார்.

அறிமுக போட்டியில் விளையாடிய முகேஷ் குமாரை திக்குமுக்காட வைத்த விராட் கோலி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடிய முகேஷ் குமார், விராட் கோலியின் செய்கையால் நெகிழ்ந்ததாக கூறினார்.

பாகிஸ்தான் பந்துவீச்சு அபாரம்; 166 ரன்களுக்கு சுருண்டது இலங்கை கிரிக்கெட் அணி

கொழும்புவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில், இலங்கை கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு இந்திய முறைப்படி வளைகாப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவிக்கு பாரம்பரிய இந்திய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றுள்ளது.

ஹர்மன்ப்ரீத் செயலால் கோபம்; போட்டோஷூட்டில் பாதியிலேயே வெளியேறிய வங்கதேச மகளிர் அணி

இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை (ஜூலை 22) மிகவும் குழப்பமான முறையில் முடிந்தது.

ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்ரேட்; டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தனது ஆக்ரோஷமான பேட்டிங் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளது.

மைதானத்தில் நடுவருடன் மோதல்; ஹர்மன்ப்ரீத் கவுருக்கு முன்னாள் கேப்டன் அட்வைஸ்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் சமீப காலமாக நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாக கூறியதோடு, மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

21 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 இன்னிங்ஸ்களில் இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்த முதல் பேட்டர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார்.

'நா ரெடி தான்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் 

நடிகர் விஜய்-லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'.

21 Jul 2023

பிசிசிஐ

காயத்திற்கு சிகிச்சை எடுத்து வரும் வீரர்கள் குறித்து பிசிசிஐ முக்கிய அப்டேட் வெளியீடு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) காயத்திற்காக சிகிச்சையில் உள்ள வீரர்கள் குறித்த அப்டேட்டை வெள்ளிக்கிழமை (ஜூலை 21) வெளியிட்டுள்ளது.

INDvsWI 2வது டெஸ்ட் : ஷிகர் தவானின் சாதனையை பின்னுக்குத் தள்ளிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் (ஜூலை 21), இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து ஆட்டநேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களுடன் களத்தில் உள்ளது.

பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீராங்கனை திடீர் ஓய்வு அறிவிப்பு; காரணம் இது தான்

18 வயதான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஆயிஷா நசீம், வியாழன் (ஜூலை 20) அன்று அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்; எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வியாழன் (ஜூலை20) அன்று எம்எஸ் தோனியை பின்னுக்கு தள்ளி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

IND vs WI 2வது டெஸ்ட் : தடுமாறிய இந்தியாவை தூக்கி நிறுத்திய விராட் கோலி

தனது 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் (ஜூலை 20) 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய இரட்டை சாதனை படைத்த மொயீன் அலி

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000+ ரன்கள் மற்றும் 200+ விக்கெட்களை பதிவு செய்த நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

டெஸ்டில் 600 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர்; ஸ்டூவர்ட் பிராட் சாதனை

ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர், ஸ்டூவர்ட் பிராட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.

முதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையுடன் ஷாருக்கான்; வைரலாகும் புகைப்படம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஒருநாள் உலகக்கோப்பை கோப்பையுடன் இருக்கும் படத்தைப் சமூக ஊடங்களில் பகிர்ந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஃபிரான்சைஸ் லீக்கை தியாகம் செய்ய தயாராகும் ஆண்ட்ரே ரஸ்ஸல்

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஃபிரான்சைஸ் லீக் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில் மும்முரம் காட்டி வரும் ஆண்ட்ரே ரஸ்ஸல், தனது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடைசியாக 2021 இல் விளையாடினார்.

ஆசிய கோப்பை போட்டி அட்டவணை வெளியானது; செப்.2இல் இந்தியா vs பாக் போட்டி

ஆசிய கோப்பை 2023 போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா புதன்கிழமை (ஜூலை 19) வெளியிட்டார்.

108 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 108 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

'சேவாக்கை அவுட்டாக்குவது எளிது' : பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராணா நவேத்-உல்-ஹாசன்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராணா நவேத்-உல்-ஹாசன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்குடன் விளையாடிய நாட்களில் அவரை ஸ்லெட்ஜிங் செய்து வெறுப்பேற்றிய சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

19 Jul 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் 2023 : நான்காவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு

ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்க உள்ளது.