கிரிக்கெட்: செய்தி

ஆசிய கோப்பையில் கேஎல் ராகுலின் தேர்வு முறையல்ல; 'சீக்கா' கடும் விமர்சனம்

ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்தது.

ஃபிட்னஸில் எப்போதும் கில்லி! பிசிசிஐயின் கடினமான சோதனையில் வெற்றி பெற்ற விராட் கோலி

தனது உடற்தகுதியை சிறப்பாக வைத்துக் கொள்வதற்காக எப்போதும் அறியப்படும் விராட் கோலி, தற்போது மிகவும் கடினமான யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

IND vs IRE 3வது டி20 போட்டி மழையால் ரத்து; 2-0 என தொடரை வென்றது இந்தியா

இடைவிடாத மழை காரணமாக புதன்கிழமை (ஆகஸ்ட் 24) நடக்க திட்டமிட்டிருந்த அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதியை அறிவித்தது பிசிசிஐ

2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் பார்ட்னராக BookMyShow செயல்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை (ஆகஸ்ட் 23) அறிவித்துள்ளது.

23 Aug 2023

ஐசிசி

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய ஷுப்மன் கில்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இந்தியாவின் ஷுப்மன் கில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.

2019இல் தோனி, 2024இல் டெண்டுல்கர்; இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேசிய அடையாளம்

கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரை, தேசிய அடையாளமாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

IND vs IRE 3வது டி20 போட்டி : பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்குமா இந்தியா?

ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்துடன் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) டப்ளினில் மோதுகிறது.

உலகக்கோப்பையில் விராட் கோலியை பலிகடாவாக்கும் முயற்சி; ரவி சாஸ்திரியின் யோசனைக்கு எதிர்ப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை நம்பர் 4 இடத்தில் இறக்கலாம் என ஆலோசனை வழங்கிய ரவி சாஸ்திரியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கிரிக்கெட்டில் பாலின சமத்துவம்; இந்தியாவை பின்பற்றி தென்னாப்பிரிக்கா அதிரடி அறிவிப்பு

கிரிக்கெட்டில் பாலின பாகுபாட்டை போக்கும் வகையில், ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே போட்டிக் கட்டணத்தை வழங்குவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் கேப்டன் உயிருடன் உள்ளார்; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒலங்கா

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 49 வயதான ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) காலமானதாக தகவல் வெளியான நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆசியக் கோப்பை வீரர்களின் தேர்வு குறித்த ரசிகரின் கேள்விக்கு லைவ்-ஷோவில் கொந்தளித்த கவாஸ்கர்

ஆறு ஆசிய நாடுகள் பங்குபெறும் 2023 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி இலங்கையில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்டது பிசிசிஐ.

திலக் வர்மாவை சேர்த்தது துணிச்சலான முடிவு; இந்திய அணியின் தேர்வுக்கு டாம் மூடி பாராட்டு

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி, 2023 ஆசிய கோப்பைக்கு திலக் வர்மா இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது துணிச்சலான முடிவு என்று பாராட்டினார்.

'சூரியனை மேகங்கள் மறைத்தாலும்'; வைரலாகும் யுஸ்வேந்திர சாஹலின் பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், ஆசிய கோப்பை 2023க்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 21) எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பைக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹலை புறக்கணித்தது ஏன்? ரோஹித் ஷர்மா விளக்கம்

2023 ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா கூட்டாக திங்கள்கிழமை (ஆகஸ்ட் 21) அறிவித்தனர்.

ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

INDvsIRE 2வது டி20 : கெய்க்வாட் அரைசதத்தால் இந்தியாவுக்கு வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) நடந்த அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20யில் இந்திய கிரிக்கெட் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ரசிகர்களே ரெடியா? ஒருநாள் உலகக்கோப்பை மஸ்கட்டிற்கு பெயர் வைக்க ஐசிசி அழைப்பு

சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 19) 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான மஸ்கட்டை ஐசிசி வெளியிட்டது.

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு; புதிய சாதனைக்கு தயாராகும் மஹிகா கவுர்

இலங்கைக்கு எதிராக உள்நாட்டில் நடக்கவிருக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான மகளிர் கிரிக்கெட் அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட தீ மிதித்த வங்கதேச கிரிக்கெட் வீரர் முகமது நயீம்

ஆசிய கோப்பை 2023 இன்னும் 10 நாட்களில் தொடங்கும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் முகமது நயீம் மேற்கொண்ட ஒரு பயிற்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்று பும்ரா சாதனை

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அயர்லாந்து கிரிக்கெட் அணியை டக்வொர்த் லூயிஸ் (டிஎல்எஸ்) முறையில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

INDvsIRE முதல் டி20: மழையால் பாதியில் நின்ற ஆட்டம்; டிஎல்எஸ் முறையில் இந்தியா வெற்றி

இந்தியா அயர்லாந்து கிரிக்கெட் அணியுடன் மோதிய முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், டக்வொர்த் லூயிஸ் (டிஎல்எஸ்) முறைப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

'தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங்'; ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு வேற லெவல் வரவேற்பு கொடுத்த ஐசிசி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளார்.

IND vs IRE முதல் டி20 : டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) தொடங்க உள்ளது.

கவுதம் காம்பிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலக முடிவு என தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024க்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியில் இருந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பிர் வெளியேற தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று இதே நாளில், இளம் மற்றும் சுறுசுறுப்பான விராட் கோலி முதல் முறையாக இந்திய தேசிய அணியின் ஜெர்சியை அணிந்து, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

எக்ஸ் தளத்தில் 10 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற முதல் ஐபிஎல் அணி; சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை

எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) சமூக ஊடக தளத்தில் 10 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி பெற்றுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் முக்கிய பொறுப்பில் இணைந்த முன்னாள் இந்திய தேர்வுக்குழு தலைவர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், ஐபிஎல் 2024க்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியில் திட்ட ஆலோசகராக சேர்ந்துள்ளார்.

ஆசிய கோப்பை 2023 : சச்சின், பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டித் தொடரில் கவனிக்க வேண்டிய பேட்டர்களில் இந்திய வீரர் விராட் கோலியும் உள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பையில் பரிசீலிக்கப்படாதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

2022 டி20 உலகக் கோப்பை தொடரின் மூலம் ஒயிட் பால் கிரிக்கெட்டில் மீண்டும் இந்திய அணிக்கு அஸ்வின் ரவிச்சந்திரன் கம்பேக் கொடுத்தாலும், 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் அவர் பரிசீலிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி

அக்டோபரில் இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதம் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்கிறது.

விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் உலகக்கோப்பை இந்தியா வசம் : பாக். முன்னாள் கேப்டன்

வரும் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய அணிகளின் செயல்பாடு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கவலை தெரிவித்துள்ளார்.

'பும்ராவுக்கு ஏற்பட்ட நிலைதான் கேஎல் ராகுலுக்கும் ஏற்படும்' : ரவி சாஸ்திரி எச்சரிக்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு சரியாக இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இதில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஒருநாள் உலகக்கோப்பை அணியில் இடம்; வைரலாகும் பென் ஸ்டோக்ஸின் மூன்றெழுத்து ரியாக்சன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கான பூர்வாங்க அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவின் டி20 தோல்வி குறித்து தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்ட அஸ்வின் ரவிச்சந்திரன்

கடந்த இரண்டு மாதங்களாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியது இந்திய அணி.

இலங்கை இளம் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெற்ற தினம்

தனது வழக்கத்திற்கு மாறான தலைமைத்துவம் மற்றும் அச்சமற்ற பேட்டிங் மூலம் இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த ஜாம்பவான் எம்எஸ் தோனி, ஆகஸ்ட் 15,2020 அன்று இதேநாளில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.

ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி உள்நாட்டில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 14) அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைத்தும் விளையாடும் லெவனில் இடம் பெறாத 5 வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா டி20 தொடரை இழந்துள்ளது.

சஞ்சு சாம்சனை விளாசும் கிரிக்கெட் ரசிகர்கள்; எக்ஸ் தளத்தில் குவியும் மீம்ஸ்

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 2-3 என்ற கணக்கில் இழந்தது.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஃபின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஸ்டீவ் ஃபின் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.