கிரிக்கெட்: செய்தி

IND vs WI 2வது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடன் இந்தியா மோதும் இரண்டாவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) நடக்க உள்ளது.

மேலும் ஒரு பாகிஸ்தான் போட்டிக்கு சிக்கல்; ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் கூடுதல் தாமதம் 

ஒருநாள் உலகக்கோப்பை 2023இன் திருத்தப்பட்ட போட்டி அட்டவணை வெளியிடுவதில் மேலும் தாமதம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவராக இன்சமாம்-உல்-ஹக் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் டெஸ்ட் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய நண்பர்கள் தினம் : கிரிக்கெட் உலகின் டாப் 3 சிறந்த நண்பர்கள்

ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு தேசிய நண்பர்கள் தினமாக ஆண்டுதோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி தேசிய நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

அலெக்ஸ் ஹேல்ஸ் போலி கணக்கில் வெளியிட்ட ட்விட்டர் பதிவால் இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்டர் அலெக்ஸ் ஹேல்ஸ் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

05 Aug 2023

பிசிசிஐ

இந்திய அணியின் ஊடக உரிமை ஏலம்; ரூ.8,200 கோடி வருவாயை எதிர்பார்க்கும் பிசிசிஐ

பிசிசிஐ மார்ச் 2028 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவின் 88 உள்நாட்டு போட்டிகளுக்கான தனி டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை விற்பதன் மூலம் ரூ.8,200 கோடியை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது.

வீரர்களுக்கு வரலாறு காணாத ஊதிய உயர்வை வழங்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் வீரர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய ஊதிய உயர்வை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்எஸ் தோனியை அணியில் சேர்க்க மறுத்த சவுரவ் கங்குலி; பின்னணியை பகிர்ந்த முன்னாள் தேர்வாளர்

முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் சபா கரீம், 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு எம்எஸ் தோனியை அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி அணியில் சேர்க்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

தி ஹண்ட்ரேட் லீக் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா

தி ஹண்ட்ரேட் மகளிர் கிரிக்கெட் லீக் போட்டியில் 500 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு குட் நியூஸ்; மீண்டும் பயிற்சி முகாமில் இணைந்த கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 34 வயதான நட்சத்திர பேட்டர் அலெக்ஸ் ஹேல்ஸ், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி; காரணம் இதுதான்

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) டிரினிடாட்டில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அபராதம் விதித்துள்ளது.

தேசிய கீதம் இசைத்தபோது கண்ணீர் விட்டு அழுத ஹர்திக் பாண்டியா; வைரலாகும் புகைப்படம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தமீம் இக்பால் விலகல்

வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் தமீம் இக்பால், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ஃப்ளவர் நியமனம்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி அடுத்த சீசனுக்கு தலைமைப் பயிற்சியாளராக ஆண்டி ஃப்ளவரை நியமித்துள்ளது.

INDvsWI முதல் டி20: இந்தியா அதிர்ச்சித் தோல்வி; காரணத்தை விளக்கிய ஹர்திக் பாண்டியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) இந்திய கிரிக்கெட் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

INDvsWI முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்க உள்ளது.

'இந்திய டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டேன்' : இங்கிலாந்து வீரர் மொயீன் அலி உறுதி

இந்தியாவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தான் பங்கேற்கப்போவதில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு; 200வது போட்டியில் விளையாடும் இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) பங்கேற்கிறது.

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மனோஜ் திவாரி, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய சந்தையில் விற்பனைக்கே வராத இயர்பட்ஸை பயன்படுத்தும் விராட் கோலி; என்ன ஸ்பெஷல் தெரியுமா?

வெஸ்ட் இண்டீஸில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில், அங்கு தனது 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடினார்.

'உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டால்' ; மனம் திறந்த ஷர்துல் தாக்கூர்

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவுசெய்தது.

'பும்ரா இல்லனா தோல்வி நிச்சயம்' : முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் வார்னிங்

ஆகஸ்ட் 2023 இறுதியில் அயர்லாந்தில் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளதால், அனைவரின் பார்வையும் அவர் மீது குவிந்துள்ளது.

ODI உலகக்கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம் உறுதி; பாக். கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டி முன்பு திட்டமிடப்பட்ட அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளின் ஏற்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கும் ஹர்திக் பாண்டியா

மேற்கிந்தியத் தீவுகளில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது இந்திய அணி. நேற்று இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று.

தொடர்ந்து 13 வது முறையாக, WI க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா 

டிரினிடாட்டில் நடந்த 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

கண்டனத்தை ஈர்க்கும் ICC உலகக்கோப்பை போஸ்டர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சமீபத்தில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கான அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டது.

இலங்கை பிரீமியர் லீக் 2023 : கிரிக்கெட் மைதானத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த பாம்பு

இலங்கை பிரீமியர் லீக்கின் டி20 கிரிக்கெட் குழுநிலை ஆட்டத்தில் திங்கட்கிழமை (ஜூலை 31) அன்று காலி டைட்டன்ஸ் அணி தம்புள்ளை ஆராவை எதிர்கொண்டது.

ஆஷஸ் 2023 : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்

ஓவலில் நடந்து வரும் ஆஷஸ் 2023 தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்; ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடாத பின்னணி தெரியுமா?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் பிராட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2023 தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் மோதல் அக்டோபர் 14க்கு மாற்றம் எனத் தகவல்

வரவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதல் முதலில் திட்டமிட்டதை விட ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிலும் கொடி நாட்டிய மும்பை இந்தியன்ஸ்; மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் பட்டத்தை வென்று அசத்தல்

நிக்கோலஸ் பூரனின் அதிரடி சதத்தால் எம்ஐ நியூயார்க் (மும்பை இந்தியன்ஸ்), சியாட்டில் ஓர்காஸை வீழ்த்தி மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் சீசனில் பட்டத்தை வென்றது.

'ஐபிஎல்லில் தன்னை வேதனைப்படுத்திய அந்த சம்பவம்' : மனம் திறந்த கபில்தேவ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆலோசகர் கவுதம் காம்பிர் இடையே களத்தில் ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் சாதனைகள்

இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக திடீரென அறிவித்திருக்கிறார்.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் மாற்றம்; ஜெய் ஷா அறிவிப்பு

ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில் சில, அட்டவணை குறித்து ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளதால், 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் சில மாற்றங்கள் செய்ய உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது பப்புவா நியூ கினியா

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பைக்கு பப்புவா நியூ கினியா தகுதி பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் அயர்லாந்து வீராங்கனை மேரி வால்ட்ரான்

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மேரி வால்ட்ரான் 13 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஓய்வை அறிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சனின் ஜெர்சியை சூர்யகுமார் யாதவ் அணிந்து விளையாடியது ஏன்? இது தான் காரணம்

வியாழக்கிழமை (ஜூலை 27) பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவலில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சக வீரர் சஞ்சு சாம்சனின் ஜெர்சியை சூர்யகுமார் யாதவ் அணிந்து விளையாடினார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஸ் டெயிலரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஒரு கேட்ச் பிடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஸ் டெயிலரின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

கபில்தேவின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ரவீந்திர ஜடேஜா 

ரவீந்திர ஜடேஜா வியாழக்கிழமை (ஜூலை 27) நடந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கபில்தேவின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.