கிரிக்கெட்: செய்தி

'கிரிக்கெட் வீரர்கள் நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை' : அஸ்வினின் கருத்துக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதில்

கடந்த வாரம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.

பிசிசிஐக்கு 38.5 சதவீதம்; ஐசிசி வருவாய் மாதிரியால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024-27 சுழற்சிக்கான 600 மில்லியன் டாலர் வருவாயில் உறுப்பு நாடுகளுக்கான பங்கு சதவீதத்தை அறிவித்ததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தனா

ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கையில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்; சவுத் ஷகீல் சாதனை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சவுத் ஷகீல், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.

'நான் ரெடி' : முழு உடற்தகுதியுடன் இன்ஸ்டாகிராமில் காணொளி வெளியிட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா பல மாதங்களாக காயம் காரணமாக இடம் பெறாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் புதிய வீரரை களமிறக்கும் வெஸ்ட் இண்டீஸ்

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரேமன் ரெய்பர் நீக்கப்பட்டு, ஆஃப்-ஸ்பின்னர் கெவின் சின்க்ளேர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ள விவிஎஸ் லக்ஷ்மண், சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2023க்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

இந்திய அணியில் தொடர் புறக்கணிப்பு; மன அழுத்தத்தில் கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா

தனது தலைமுறையின் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவராகக் கருதப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ப்ரித்வி ஷா, கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இந்திய வீரர் பால் வால்தாட்டி

முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 39 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் பால் வால்தாட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கு இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், அதற்கான வீரர் தேர்வு குறித்து விவாதிக்க தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ளார்.

மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் பிறந்தநாள் இன்று

2013 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக தனது 16 வயதில் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகமான இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) தனது 27வது பிறந்தநாளை செவ்வாய்கிழமை கொண்டாடுகிறார்.

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தலா 5 தொடர் நாயகன் விருது வென்ற முதல் வீரர்; ஷாகிப் அல் ஹசன் சாதனை!

ஆப்கானிஸ்தானின் வங்கதேச சுற்றுப்பயணம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) முடிவடைந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணி இரண்டாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் எளிதான வெற்றியுடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஷாஹீன் அப்ரிடி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) தொடங்கி நடைபெற்று வருகிறது.

டெஸ்டில் 3,000 ரன்களை கடந்த முதல் பாக். விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்த சர்பராஸ் அகமது

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சர்பராஸ் அகமது பெற்றுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் டபுள் ஹாட்ரிக் சாதனை படைத்த தாய்லாந்தின் திபட்சா புத்தாவோங்

தாய்லாந்தின் 19 வயது இளம் கிரிக்கெட் வீராங்கனை திபட்சா புத்தாவோங், வெள்ளிக்கிழமை (ஜூலை 14) நெதர்லாந்தில் டபுள் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து புதிய சாதனை படைத்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 500வது போட்டி; சச்சினின் சாதனையை சமன் செய்யும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 500வது போட்டியில் விளையாட உள்ளார்.

ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு; இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை விவிஎஸ் லட்சுமணன் ஏற்க உள்ளதாக தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு, ராகுல் டிராவிட் தலைமையிலான அணியின் பயிற்சியாளர் குழுவுக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஆனந்த கண்ணீர் வருவது நிச்சயம்' : உணர்ச்சிவசப்பட்ட கிரிக்கெட் வீரர் ரின்கு சிங்

இளம் கிரிக்கெட் வீரர் ரின்கு சிங், வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

'அவர் முன்பு மட்டும் கப்சிப் ஆகிவிடுவேன்' : தோனியுடனான நட்பு குறித்து பேசிய யுஸ்வேந்திர சாஹல்

இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் எம்எஸ் தோனி, ரசிகர்களால் மட்டுமல்லாது மற்ற கிரிக்கெட் வீரர்களாலும் போற்றப்படுகிறார்.

வாய்ப்பு கிடைக்காததால் அமெரிக்க குடியுரிமையுடன் மேஜர் லீக் கிரிக்கெட்டுக்கு இடம் பெயர்ந்த 5 இந்திய வீரர்கள்

மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) 2023 தொடர் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலுடன் தொடங்கியது.

எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 : இந்திய ஏ அணி முதல் போட்டியில் அபார வெற்றி

ஏசிசி ஆடவர் எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஏ அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏ அணியை எதிர்கொண்டு எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா

டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க்கில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது.

தொடங்கியது மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்; முதல் போட்டியில் நைட் ரைடர்ஸை பந்தாடியது சூப்பர் கிங்ஸ்

மேஜர் லீக் கிரிக்கெட் 2023 (எம்எல்சி) இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை (ஜூலை 14) காலை 6 மணிக்கு டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் தொடங்கியது.

14 Jul 2023

ஐசிசி

ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரே பரிசுத்தொகை : ஐசிசி அறிவிப்பு

உலகக்கோப்பை உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இனி சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

13 ஆண்டுகளில் சதமடித்த முதல் வீரர்; புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வியாழன் (ஜூலை 13) அன்று தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்தார்.

'இந்திய அணி நிர்வாகத்திற்கு சரியான பாடம் புகட்டிய அஸ்வின்' : முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கிய காரணமாக, அஸ்வின் ரவிச்சந்திரன் எடுத்த ஐந்து விக்கெட்டுகள் இருந்தன.

'நான் ரெடிதான் வரவா, அண்ணன் நான் இறங்கி வரவா' ; மாஸ் காட்டிய எம்எஸ் தோனி

கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பல தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார்.

தி ஹன்ட்ரட் லீக் கிரிக்கெட்டில் இடம் பெறும் மூன்றாவது வீராங்கனை ஆனார் ரிச்சா கோஷ்

லண்டன் ஸ்பிரிட், இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷை தி ஹன்ட்ரட் 2023 கிரிக்கெட் எடிசனில் ஒப்பந்தம் செய்வதுள்ளதாக வியாழக்கிழமை (ஜூலை 13) அறிவித்தது.

5 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்திய வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தியது.

700 விக்கெட்டுகள் மைல்ஸ்டோனை கடந்த அஸ்வின்; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் எனும் மைல்ஸ்டோனை எட்டினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் : நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளிய ரோஹித் ஷர்மா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் டொமினிகாவில் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு புதன்கிழமை (ஜூலை 12) அன்று களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி வருகிறது.

2027க்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை குறைக்க எம்சிசி வலியுறுத்தல்

கிரிக்கெட் விதிகளின் பாதுகாவலர்களாக அறியப்படும் மேரில்போன் கிரிக்கெட் சங்கம் (எம்சிசி), டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் மகளிர் கிரிக்கெட்டை பாதுகாக்க கூடுதல் நிதியுதவி வழங்க வலியுறுத்தியுள்ளது.

மைதானத்தில் கலக்கல் நடனம்! வைரலாகும் ஷுப்மன் கில்லின் காணொளி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான புதன்கிழமையன்று (ஜூலை 13) இந்திய அணி வலுவாக ஆதிக்கம் செலுத்தியது.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் டிராவிஸ் ஹெட் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்

சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தனது சகநாட்டவரான ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி நம்பர் 2 இடத்தைப் பிடித்துள்ளார்.

IND vs WI முதல் டெஸ்ட் : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் போட்டி புதன்கிழமை (ஜூலை 12) தொடங்க உள்ளது.

2002 வெஸ்ட் இண்டீஸ் தொடர் : உடைந்த தாடையோடு விளையாடியதை நினைவுகூர்ந்த அனில் கும்ப்ளே

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் புதன்கிழமை (ஜூலை12) மோத உள்ளன.

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு விளையாடும் 11'இல் வாய்ப்பு : உறுதி செய்தார் ரோஹித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் புதன்கிழமை (ஜூலை 12) தொடங்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், விளையாடும் 11'இல் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெறுவதை கேப்டன் ரோஹித் ஷர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

பயிற்சியாளராக செயல்படுவதில் உள்ள கஷ்டங்கள் : மனம் திறந்த ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த 20 மாதங்களில், ராகுல் டிராவிட் வெற்றிகளை விட தோல்வியையே அதிகம் பெற்றுள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டி அட்டவணை இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்

கிரிக்கெட் உலகில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை என இந்த ஆண்டில் மட்டும் குறைந்தபட்சம் இரண்டு முறை நேருக்கு நேர் மோத உள்ளன.

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை

வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் கைப்பற்றியுள்ளது.