NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvsWI முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    INDvsWI முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

    INDvsWI முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 03, 2023
    07:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்க உள்ளது.

    இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

    விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-

    இந்தியா : ஷுப்மான் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

    வெஸ்ட் இண்டீஸ் : கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், அகேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய்.

    ட்விட்டர் அஞ்சல்

    டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ்

    West Indies have won the toss and elect to bat first in the 1st T20I against India.

    Live - https://t.co/AU7RtGPSOn… #WIvIND pic.twitter.com/CcXGYtzeA1

    — BCCI (@BCCI) August 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    இந்திய கிரிக்கெட் அணி

    வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அஜித் அகர்கர்
    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இந்திய வீரர் பால் வால்தாட்டி கிரிக்கெட்
    இந்திய அணியில் தொடர் புறக்கணிப்பு; மன அழுத்தத்தில் கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா கிரிக்கெட்
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம் ஆசிய விளையாட்டுப் போட்டி

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

    டி20 கிரிக்கெட் சாதனை: 450 போட்டிகளில் விளையாடிய 5வது வீரர் ஆனார் சுனில் நரைன் டி20 கிரிக்கெட்
    மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்! கிரிக்கெட்
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவியிலிருந்து வெளியேறும் ஜிம்மி ஆடம்ஸ்! கிரிக்கெட் செய்திகள்
    வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தற்காலிக போட்டி அட்டவணை வெளியீடு! கிரிக்கெட் செய்திகள்

    டி20 கிரிக்கெட்

    ஐபிஎல் 2023 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகினார் மார்க் வுட் ஐபிஎல்
    'கரணம் தப்பினால் மரணம்' : கடுமையாக போராடும் ஐபிஎல் அணிகள்! பிளேஆஃப் வாய்ப்பு யாருக்கு? ஐபிஎல்
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு! பஞ்சாப் கிங்ஸ்
    டேவிட் வார்னர், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான் டேவிட் வார்னர்

    கிரிக்கெட்

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; 15 வீரர்கள் பட்டியலை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    ஐசிசி தண்டனையை எதிர்கொள்ளும் ஹர்மன்ப்ரீத்; ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தடையா? மகளிர் கிரிக்கெட்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பாகிஸ்தானை விட பின்தங்கிய இந்திய அணி இந்திய கிரிக்கெட் அணி
    ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு மகளிர் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025