IND vs WI 2வது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடன் இந்தியா மோதும் இரண்டாவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) நடக்க உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :- இந்தியா : இஷான் கிஷன், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், ரவி பிஷ்னோய். வெஸ்ட் இண்டீஸ் : பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பவல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய்.