NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / முதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்
    முதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்

    முதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 20, 2023
    01:43 pm

    செய்தி முன்னோட்டம்

    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    முன்னதாக டாஸ் வென்று, இலங்கை கிரிக்கெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், முதல் இன்னிங்சில் 312 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 279 ரன்களும் எடுத்தது.

    பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 461 ரன்கள் குவித்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 131 ரன்கள் இலக்குடன் களமிறங்கி நான்காம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களுடன் இருந்தது.

    இந்நிலையில், போட்டியின் ஐந்தாம் நாளில் (ஜூலை 20) மேலும் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    players reached milestones list

    போட்டியில் வீரர்கள் எட்டிய மைல்ஸ்டோன்கள்

    ஷாஹீன் அப்ரிடி இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்த மூன்றாவது பாகிஸ்தான் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

    இதற்கு முன்னதாக வாசிம் அக்ரம் (414), முகமது ஆமிர் (119) ஆகியோர் மட்டுமே இதை எட்டியுள்ளனர்.

    ஏஞ்சலோ மேத்யூஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 1,500 (1,529) டெஸ்ட் ரன்களை கடந்த மூன்றாவது இலங்கை பேட்டர் ஆனார்.

    இதற்கு முன்னர் குமார் சங்கக்கார (2,911) மற்றும் மஹேல ஜெயவர்தன (1,687) ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

    சவுத் ஷகீல் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்ததோடு, இலங்கையில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    இலங்கை கிரிக்கெட் அணி
    டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் மேட்ச்

    சமீபத்திய

    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ திட்டம்! இந்திய அணி
    ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்து பாபர் அசாம் சாதனை ஒருநாள் கிரிக்கெட்
    48 மணி நேரத்தில் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட்
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கல்தா! ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்த திட்டம்! கிரிக்கெட்

    இலங்கை கிரிக்கெட் அணி

    அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்! இலங்கை
    இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் அயர்லாந்து கிரிக்கெட் செய்திகள்
    அடுத்தடுத்து சதமடித்த வீரர்கள்! இலங்கைக்கு எதிராக வலுவான நிலையில் அயர்லாந்து! கிரிக்கெட் செய்திகள்
    IRE vs SL இரண்டாவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் அயர்லாந்து அயர்லாந்து கிரிக்கெட் அணி

    டெஸ்ட் கிரிக்கெட்

    ஆஷஸ் 2023 முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு ஆஷஸ் 2023
    ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக டெஸ்ட் கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவை நியமிக்க பிசிசிஐ திட்டம் ரோஹித் ஷர்மா
    AFG vs BAN டெஸ்ட் : மூன்றாம் நாள் முடிவில் 616 ரன்கள் முன்னிலையில் வங்கதேசம் வங்கதேச கிரிக்கெட் அணி
    டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு வெளியிட்ட ட்வீட்டின் பின்னணி : மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவிச்சந்திரன்

    டெஸ்ட் மேட்ச்

    டெஸ்டில் அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட் வீழ்த்தி ஆப்கான் வீரர் நிஜாத் மசூத் சாதனை டெஸ்ட் கிரிக்கெட்
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடருக்கு ஆஷஸ் என பெயர் வர காரணம் இது தான் ஆஷஸ் 2023
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெறாதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்து வங்கதேச வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சாதனை டெஸ்ட் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025