12 Nov 2024

ஒடிசா ராணுவ அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலி: ராணுவத்தினருக்காக 24x7 ஹெல்ப்லைன் தொடக்கம்

முதன்முறையாக, இந்திய ராணுவம், தனது பணியாளர்கள் மற்றும் வீரர்களுக்காக 24x7 ஹெல்ப்லைனைத் தொடங்கியுள்ளது.

விளையாட்டு மையத்திற்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தின் உள்ளே தாறுமாறாக காரை ஒட்டிய முதியவர்; 35 பேர் மரணம்

62 வயது முதியவர் ஓட்டிச் சென்ற கார், தெற்கு சீனாவின் ஜுஹாயில் உள்ள சியாங்சோ நகர மாவட்ட விளையாட்டு மையத்திற்கு வெளியே கூட்டத்தினுள் புகுந்தது.

Mercedes-AMG-யின் F1-இன்ஸ்பையர் கார் அறிமுகம்; இந்தியாவில் அதன் விலை ரூ. 2 கோடி

Mercedes-AMG தனது சமீபத்திய வெளியீடான C 63 SE Performance காரை, ₹1.95 கோடியில் (எக்ஸ்-ஷோரூம்) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிறுவனத்தின் F1 பிரிவால் ஈர்க்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு நிறைவு விழா மிக பெரியளவில் கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் யார் தெரியுமா? நம்ம ஆஸ்கார் நாயகன் தான்..!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான ஏஆர் ரஹ்மான் தான் தற்போது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் ஆவார்.

வெறும் 20 நிமிடங்கள் தான்...டோமினோஸ் இப்போது உங்கள் பிஸ்சாக்களை விரைவாக டெலிவரி செய்ய திட்டம்!

இந்தியாவில் டோமினோஸ் பீட்சாவின் உரிமையாளரான ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ், அதன் டெலிவரி நேரத்தை 30 நிமிடங்களில் இருந்து வெறும் 20 ஆகக் குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' ஓடிடி வெளியீடு எப்போது? எங்கு பார்க்கலாம்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு வெளியான 'அமரன்' திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இன்று மாலை மற்றும் இரவு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டிரம்பின் ஜனாதிபதி ஆட்சியிலிருந்து தப்பிக்க 4 வருட பயண திட்டத்தை அறிவித்த கப்பல் நிறுவனம்

தற்போதைய அமெரிக்க அரசியல் சூழலில் இருந்து தப்பிக்க விரும்புவர்களுக்காகவே, சொகுசு கப்பல் நிறுவனமான Villa Vie Residences ஒரு பயண வாய்ப்பை அறிவித்துள்ளது.

ரஞ்சி டிராபி: முகமது ஷமி மீண்டும் போட்டி கிரிக்கெட்டில் நுழைகிறார்!

இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஒரு வருட இடைவேளைக்குப் பிறகு போட்டி கிரிக்கெட்டுக்கு திரும்ப உள்ளார்.

'கங்குவா' படத்திற்கு உயர் நீதிமன்ற உத்தரவால் மேலும் சிக்கல், மறுபுறம் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மீண்டும்  ஊரடங்கு உத்தரவு, என்ன காரணம்?

மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025: சிஎஸ்கே ஏலத்தில் தன்னை எடுக்கும் என தீபக் சாஹர் நம்பிக்கை

2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இன் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டரான தீபக் சாஹர், CSK உரிமையுடன் தனது எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார்.

கூகுளின் AI கருவி உங்கள் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும்

Google ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த இந்தியாவின் முடிவை கடுமையாக விமர்சித்தார் சுனில் கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி தனது பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்ததை கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்திய காக்கஸ் தலைவர் மைக் வால்ட்ஸ் தேர்வு

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமித்துள்ளார்.

அமேசானில் தரவு மீறல், ஊழியர்களின் தொடர்பு விவரங்கள் அம்பலமானது

அமேசான் தனது ஊழியர்களின் தகவல்கள் அம்பலப்படுத்தும் தரவு மீறல் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

விவேக் ராமசாமிக்கு கல்தாவா? வெளியுறவுத்துறை செயலாளராக மார்கோ ரூபியோவை தேர்வு செய்கிறாரா டிரம்ப்?

சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, விவேக் ராமசாமியை புறக்கணித்து, செனட்டர் மார்கோ ரூபியோவை தனது இரண்டாவது முறையாக வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கங்குவா படத்திற்கு புதிய சிக்கல்; வெளியாவதில் தாமதம் ஏற்படுமா?

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நேரத்தில் பேரிடியாக இறங்கியது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு.

சென்னையில் விடிய விடிய பெய்த மழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

11 Nov 2024

வாரத்தில் 3 நாட்கள் உடற்பயிற்சி செய்தால் இந்த நோய் வரும் வாய்ப்பு குறையும்; ஆய்வில் வெளியான தகவல்

சமீபத்திய கனடிய-அமெரிக்க ஆய்வு மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் அல்சைமர் போன்ற நரம்பியக்கடத்தல் நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் உடல் செயல்பாடுகளின் குறிப்பிடத்தக்க பங்கை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஐநா சபைக்கான அமெரிக்காவின் புதிய தூதராக எலிஸ் ஸ்டெபானிக் தேர்வு; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியின் பிரதிநிதியான எலிஸ் ஸ்டெபானிக்கை ஐநா சபைக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றத் தேர்ந்தெடுத்துள்ளார்.

டெலிவரி பார்ட்னர்களின் நிதி மேலாண்மைக்காக ஜோமோட்டோ சூப்பர் அறிவிப்பு

ஜோமோட்டோ தனது டெலிவரி பார்ட்னர்களிடையே நிதி கல்வியறிவை மேம்படுத்துவதற்காக என்எஸ்இ இந்தியாவுடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

ஐரோப்பா சந்தையில் இந்த மாத இறுதியில் அறிமுகமாகிறது அமுல் பால் நிறுவனம்; வெளியானது அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி பால் பிராண்டான அமுல் இம்மாத இறுதியில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமாக உள்ளது.

ரூ.6.8 லட்சம் விலையில் நான்காம் தலைமுறை டிசையர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது மாருதி சுஸூகி

மாருதி சுஸூகி நிறுவனம் நான்காம் தலைமுறை டிசையர் காரை இந்தியாவில் இன்று (நவம்பர் 11) அறிமுகம் செய்துள்ளது.

முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

பல்வேறு துறைகளில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 4 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2025: எல்எஸ்ஜி அணியிலிருந்து விலகியதற்கு காரணம் இதுதான்; மனம் திறந்த கே.எல்.ராகுல்

நவம்பர் 24-25 தேதிகளில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியின் முன்னாள் கேப்டனான கே.எல்.ராகுல், அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

"ஸ்மார்ட் ரெஸ்யூம்": கேன்சல் செய்யப்பட்ட downloadகளை மீண்டும் தொடங்க Google Play Store-ல் புதிய அம்சம்

கூகுள் தனது ப்ளே ஸ்டோருக்கான புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இது பயன்பாடுகளைப் பதிவிறக்கும் அனுபவத்தை மேம்படுத்தும்.

மீண்டும் பாலிவுட் நடிகை உடன் இணையும் விஜய் தேவரகொண்டா; இம்முறை ராதிகா மதன் உடன் ஜோடி

புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பாடகியுமான ஜஸ்லீன் ராயல், தனது தரவரிசையில் முதலிடம் பிடித்த 'ஹிரியே' என்ற சிங்கிள் பாடல் மூலம் பிரபலம் அடைந்தவர்.

ஐஐடி மெட்ராஸூடன் இணைந்து திரவம் மற்றும் வெப்ப அறிவியலுக்கான சிறப்பு மையத்தை அமைக்கிறது இஸ்ரோ

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (ஐஐடி மெட்ராஸ்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) கூட்டு சேர்ந்து திரவ மற்றும் வெப்ப அறிவியலில் ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு மையத்தை நிறுவுகிறது.

அயோத்தி ராமர் கோவில் உட்பட கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்த காலிஸ்தானி பயங்கரவாதி பன்னுன்

காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் உள்ளிட்ட இந்து கோவில்களை குறிவைத்து மிரட்டல் விடுத்துள்ளார்.

தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்தது; ஆனால் அவர் வழக்கறிஞராக தொடர முடியாது....!

திங்களன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற விழாவில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

தினைகளை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அதிகரிக்குமா? இதை கொஞ்சம் கவனிங்க

ஆரோக்கிய உணர்வுள்ள நுகர்வோர் மத்தியில் தினைகளின் புகழ் அதிகரித்து வரும் நிலையில், வல்லுநர்கள் இந்த தானியங்களின் பாலிஷ் செய்யப்பட்ட வகைகள் குறித்து கவலைகளை எழுப்புகின்றனர்.

2வது போட்டியிலேயே எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்; என்ன சாதனை தெரியுமா?

இலங்கைக்கு எதிராக தற்போது நடந்து வரும் டி20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் அறிமுகமாகியுள்ள மிட்ச் ஹே, தனது இரண்டாவது போட்டியிலேயே எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

உணவு விரயத்தை குறைக்க, ரத்து செய்யப்பட்ட ஆர்டர்களை மறுவிற்பனை செய்ய சோமாட்டோ திட்டம்

உணவு விநியோக செயலியான Zomato வாடிக்கையாளர்களால் ரத்து செய்யப்பட்ட உணவு ஆர்டர்களை மறுவிற்பனை செய்வதற்கான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

2024இல் டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள்; புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணி சாதனை

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, இரண்டாவது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

டொமைனை இலவசமாகவே தரத் தயார்; ஜியோஹாட்ஸ்டார் சர்ச்சையில் புதிய திருப்பம்

ஒரு ஆச்சரியமான திருப்பமாக, சர்ச்சைக்குரிய ஜியோஹாட்ஸ்டார் டொமைனை சமீபத்தில் வாங்கிய துபாயைச் சேர்ந்த சகோதரர்களான 13 வயதான ஜெய்னம் மற்றும் 10 வயதான ஜீவிகா ஜெயின், அதை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு இலவசமாக கொடுக்க முன்வந்துள்ளனர்.

அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கப்போவது இவரைத்தான்! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

'ஜெயிலர் 2' படத்துக்குப் பிறகு, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் விளாடிமிர் புடினிடம் பேசவே இல்லையாம்; ரஷ்யா விளாசல்

டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இடையே சமீபத்தில் நடந்த தொலைபேசி அழைப்பைக் கூறும் செய்திகளை ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின் திங்களன்று (நவம்பர் 11) மறுத்துள்ளது.

வயதான பிறகு மீண்டும் இளமையை பெறும் அரியவகை கடல் உயிரினம்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

விஞ்ஞானிகள் ஒரு புதிய வகை சீப்பு ஜெல்லி என்ற கடல்வாழ் உயிரினத்தை அடையாளம் கண்டுள்ளனர்.

புற்றுநோய்-ஐ தூண்டும் முக்கிய DNA வட்டம்;மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

புற்றுநோய் ஆராய்ச்சியில் ஒரு பெரிய முன்னேற்றமாக, Stanford Medicine இன் ஆராய்ச்சியாளர்கள் குழு, eDyNAmiC, சிறிய DNA வட்டங்கள் அல்லது எக்ஸ்ட்ராக்ரோமோசோமால் DNA (ecDNA)- முன்னர் முக்கியமற்றவை என்று கருதப்பட்ட வட்டங்கள்- அவை பல்வேறு மனித புற்றுநோய்களுக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன என்பதை கண்டறிந்துள்ளனர்.

இன்றே விஸ்தாராவின் கடைசி நாள்; இணைப்பிற்கு பின் ராயல்டி பாயிண்ட்ஸின் நிலை என்ன?

டாடா குழுமம், விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியாவின் வெகுமதி திட்டங்களை ஒருங்கிணைக்கிறது.

இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகள் கிடைக்கும் எனத் தகவல்

எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவில் அதன் உரிம விண்ணப்ப செயல்முறையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான கார்களை திரும்பப் பெறும் நிறுவனங்கள்; காரணம் என்ன?

ஒரிஜினல் ஃபோக்ஸ்வேகன் டீசல்கேட் ஊழலுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, மற்ற கார் தயாரிப்பாளர்களும் தங்கள் வாகனங்களின் உமிழ்வு அளவை போலியாக குறைத்து காட்டியுள்ளார்களா என்பதை பிரிட்டன் அரசாங்கம் ரகசியமாக ஆராய்ந்து வருகிறது.

ஜூனியர் என்டிஆரின் 'தேவரா 2' படத்தின் படப்பிடிப்பு 2026ல் தொடங்கும்: அறிக்கை

தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடிகர் ஜூனியர் என்டிஆரின் 'தேவாரா'வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சியான 'தேவாரா பகுதி 2' படப்பிடிப்பு 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் துவங்கும் என OTTப்ளே தெரிவித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 11) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ராஜ ராஜ சோழனின் 1039வது சதய விழா; தஞ்சை பெரிய கோவிலில் களைகட்டிய கொண்டாட்டங்கள்

ஆண்டுதோறும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் ராஜ ராஜ சோழன் பிறந்த நாளை முன்னிட்டு சதய விழா வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பாக்ஸ் ஆபீஸ்-இல் ஸ்டெடியாக பயணிக்கும் 'லக்கி பாஸ்கர்'; 11 நாட்களில் ₹54.5 கோடி வசூல்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி மற்றும் ராம்கி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த லக்கி பாஸ்கர் என்ற திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது.

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க; பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்சிஏ) பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் 2024க்கான பதிவு காலக்கெடுவை நவம்பர் 15 வரை நீட்டித்துள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் கேப்டன் இவர்தான்; பயிற்சியாளர் கௌதம் காம்பிர் அறிவிப்பு

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22 முதல் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.

'இனி 'உலகநாயகன்' வேண்டாம்': அடைமொழிகளை தவிர்க்குமாறு கமல்ஹாசன் திடீர் வேண்டுகோள்

மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தனது பிரபலமான 'உலக நாயகன்' போன்ற அடைமொழிகளைத் துறப்பதாக திடீரென அறிவித்துள்ளார்.

மக்களே, சந்தோஷமான செய்தி; தங்கத்தின் விலை குறைந்தது!

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

சிறுநீரக கல் நீக்கம் முதல் எடையிழப்பு வரை அனைத்திற்கும் பயன்படும் வாழைத்தண்டு!

வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும், அதன் பூவில் இருந்து தொடங்கி, தண்டு வரை மருத்துவ குணங்களால் நிறைந்திருக்கும் என்பதை பலர் அறிந்திருப்பார்கள்.

அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்கவிருக்கும் டிரம்பின் வீட்டை பாதுகாக்கும் ரோபோ நாய் 

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், டொனால்ட் டிரம்ப் தனது தனிப்பட்ட பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார்.

பேஜர் தாக்குதல்களை செய்தது நாங்கள் தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

செப்டம்பர் மாதம் லெபனானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஹெஸ்பொல்லாவின் மறைவிடங்கள் மீதான பேஜர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஒப்புக்கொண்டார்.

போரை அதிகரிக்க வேண்டாம் என ரஷ்யா அதிபரிடம் வலியுறுத்திய டொனால்ட் டிரம்ப்: அறிக்கை

அமெரிக்க அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே உலகில் நடைபெற்று வரும் போர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க போவதாக கூறி இருந்தார்.

இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான நீதிபதி சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பொறுப்பேறக்கவுள்ளார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.