Page Loader
மக்களே, சந்தோஷமான செய்தி; தங்கத்தின் விலை குறைந்தது!
தங்கத்தின் விலை குறைந்தது!

மக்களே, சந்தோஷமான செய்தி; தங்கத்தின் விலை குறைந்தது!

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2024
10:51 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7876-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.63,488 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post