NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஐநா சபைக்கான அமெரிக்காவின் புதிய தூதராக எலிஸ் ஸ்டெபானிக் தேர்வு; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐநா சபைக்கான அமெரிக்காவின் புதிய தூதராக எலிஸ் ஸ்டெபானிக் தேர்வு; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
    ஐநா சபைக்கான அமெரிக்காவின் புதிய தூதராக எலிஸ் ஸ்டெபானிக் தேர்வு

    ஐநா சபைக்கான அமெரிக்காவின் புதிய தூதராக எலிஸ் ஸ்டெபானிக் தேர்வு; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 11, 2024
    07:51 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியின் பிரதிநிதியான எலிஸ் ஸ்டெபானிக்கை ஐநா சபைக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றத் தேர்ந்தெடுத்துள்ளார்.

    இது குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப், "ஐநாவுக்கான அமெரிக்க தூதராக எனது அமைச்சரவையில் பணியாற்ற தலைவர் எலிஸ் ஸ்டெபானிக்கை பரிந்துரைத்ததில் நான் பெருமைப்படுகிறேன்.

    எலிஸ் ஒரு நம்பமுடியாத வலிமையான, கடினமான மற்றும் புத்திசாலியான அமெரிக்காவின் முதல் போராளி" என்று கூறினார்.

    நியூயார்க் பிரதிநிதியும் ஹவுஸ் குடியரசுக் கட்சியின் மாநாட்டுத் தலைவருமான ஸ்டெபானிக் டொனால்ட் டிரம்பின் வலுவான ஆதரவாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

    நிக்கி ஹேலி

    நிக்கி ஹேலிக்கு வாய்ப்பு மறுப்பு

    முன்னதாக குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் நிக்கி ஹேலி மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோரை தனது நிர்வாகத்தில் சேருமாறு கேட்கப்பட மாட்டாது என்று டிரம்ப் தெரிவித்தார்.

    ஹேலி டிரம்பின் முந்தைய ஆட்சிக் காலத்தில் ஐநா சபைக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றினார்.

    மேலும் கட்சி முதன்மைத் தேர்தல்களில் அவருக்கு எதிராக போட்டியிட்டபோது கடுமையாக விமர்சித்த போதிலும், டிரம்ப்பை ஜனாதிபதியாக ஆதரித்தார்.

    டிரம்ப் ஜனவரி 20 ஆம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னதாக தனது நிர்வாகத்தில் பணியாற்றக்கூடிய வேட்பாளர்களை சந்தித்து வருகிறார்.

    அமெரிக்க கருவூல செயலர் நியமனம் செய்யப்படக்கூடிய முக்கிய முதலீட்டாளர் ஸ்காட் பெசென்ட்டை டிரம்ப் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    ஐநா சபை
    டொனால்ட் டிரம்ப்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    31 அதிநவீன பிரிடேட்டர் ட்ரோன்களுக்கான ₹34,500 கோடி ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா கையெழுத்து இந்தியா
    பன்னுனை படுகொலை செய்ய சதி: முன்னாள் RAW ஊழியருக்கு தொடர்பு என அமெரிக்கா குற்றச்சாட்டு இந்தியா
    விரைவில் அமெரிக்காவை விஞ்சும் தரத்தில் இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு; அமைச்சர் நிதின் கட்கரி உறுதி இந்தியா
    முன்பின் தெரியாதவர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் நன்கொடை வழங்கும் எலான் மஸ்க்; எதற்காகத் தெரியுமா? எலான் மஸ்க்

    ஐநா சபை

    காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி காசா
    காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு காசா
    இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது இந்தியா  இஸ்ரேல்
    அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு காசா

    டொனால்ட் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்- எலான் மஸ்க் நேர்காணல்: எங்கே எப்படி பார்க்கலாம்? எலான் மஸ்க்
    அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடனின் விலகல் ஒரு நாடகம்: டிரம்ப் குற்றசாட்டு  எலான் மஸ்க்
    மஸ்க்- டிரம்ப் நேரலையை தாமதப்படுத்திய DDOS தாக்குதல் என்றால் என்ன? ஒரு பார்வை எலான் மஸ்க்
    இரும்பு குவிமாடம், ஈரான் போர், கமலா ஹாரிஸ், கிம் ஜாங்: எலான் மஸ்க்- டிரம்ப் உரையாடலின் ஹைலைட்ஸ் எலான் மஸ்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025