NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜ ராஜ சோழனின் 1039வது சதய விழா; தஞ்சை பெரிய கோவிலில் களைகட்டிய கொண்டாட்டங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜ ராஜ சோழனின் 1039வது சதய விழா; தஞ்சை பெரிய கோவிலில் களைகட்டிய கொண்டாட்டங்கள்
    ராஜ ராஜ சோழனின் 1039வது சதய விழாவில் களைகட்டிய கொண்டாட்டங்கள்

    ராஜ ராஜ சோழனின் 1039வது சதய விழா; தஞ்சை பெரிய கோவிலில் களைகட்டிய கொண்டாட்டங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 11, 2024
    11:53 am

    செய்தி முன்னோட்டம்

    ஆண்டுதோறும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் ராஜ ராஜ சோழன் பிறந்த நாளை முன்னிட்டு சதய விழா வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சோழ மன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட, உலகப் புகழ்பெற்ற இந்த பாரம்பரிய தளம் தமிழர் பெருமை மற்றும் கட்டிடக்கலை பிரகாசம் சின்னமாக உள்ளது.

    இந்த ஆண்டு ராஜ ராஜ சோழனின் 1039வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, களிமேடு அப்பர் பேரவையில் உள்ள திருமுறை அரங்கில் பாரம்பரிய மங்கள இசையுடன் கூடிய ஊர்வலத்துடன் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    இசை நிகழ்ச்சி

    சதய விழாவை முன்னிட்டு இசை நிகழ்ச்சி

    இவ்விழாவில் யாழ் இசை, வில்லு பாடு, பரதநாட்டியம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்தன.

    கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், சிலை பூங்கா, பாலம் உள்ளிட்ட இடங்களில் வண்ண விளக்குகளால் ஜொலிக்க, நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    மன்னருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 1,039 கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். அதே நேரத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய ஐந்து நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    பிரபல கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது ராஜ ராஜ சோழனின் சிலையை கோயிலுக்குள் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்த கொண்டாட்டங்கள் தஞ்சாவூரின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தையும், ராஜ ராஜ சோழன் மீது மக்கள் கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சதய விழா
    ராஜ ராஜ சோழன்
    தஞ்சாவூர்
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    சதய விழா

    சதய விழா ஸ்பெஷல்: அண்ணன் அதித்த கரிகாலனின் கொலையாளிகளை கண்டறிந்து நீதி வழங்கிய ராஜ ராஜ சோழர் பொன்னியின் செல்வன்
    சதய விழா 2024: ராஜா ராஜ சோழனின் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள் தஞ்சை பெரிய கோவில்
    சதய விழா 2024 ஸ்பெஷல்: இன்றைய ஒதுவார்களின் நிலைமை: சிறப்புமிக்க மரபை பாதுகாக்கும் பணி ராஜ ராஜ சோழன்

    ராஜ ராஜ சோழன்

    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா - தாஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  தஞ்சை பெரிய கோவில்
    சதய விழா 2024 ஸ்பெஷல்: இந்தியாவின் பொற்காலமாக விளங்கிய ராஜராஜ சோழன் ஆட்சி தஞ்சாவூர்
    சதய விழா 2024 ஸ்பெஷல்: திருமுறை கண்ட ராஜராஜ சோழன்; தேவாரம் பாடல்களை மீட்டெடுத்தது எப்படி? இந்தியா

    தஞ்சாவூர்

    'அம்மான்னா சும்மா இல்ல டா' - கன்றுக்குட்டியை காப்பாற்ற 5 கிமீ வரை ஆட்டோவுக்கு பின்னால் ஓடிய தாய் பசு  தமிழ்நாடு
    திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்கள் கடத்திய 2 பேர் கைது திமுக
    தஞ்சை பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடுகள் அறிவிப்பு  அறநிலையத்துறை
    தஞ்சாவூர், சேலத்தில், ரூ.60 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாட்டில் 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்லலாம்: தமிழக அரசின் புதிய திட்டம் தமிழ்நாடு
    அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு; வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதி துரைமுருகன்
    பயணிகள் வசதிக்காக; தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு தீபாவளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025