23 Jul 2024

NEET-UG மறுதேர்வு கிடையாது; முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 

நீட்-யுஜி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கொட்ட போகிறது மழை 

தமிழகம்தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எச்.ஐ.வி 'தடுப்பூசி' ஒவ்வொரு நோயாளிக்கும் $40இல் தயாரிக்கப்படலாம்

எச்.ஐ.வி தடுப்பூசி அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் நாம் இதுவரை இவ்வளவு நெருங்கியதில்லை என்று விவரிக்கப்படும் அளவிற்கு ஒரு புதிய மருந்து தயாரிப்பில் உள்ளது.

பட்ஜெட் 2024: பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் 

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024-ன் போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

பட்ஜெட் 2024 : புதிய வரி விதிப்பு யாருக்கு லாபத்தை அளிக்கும்?

யூனியன் பட்ஜெட் 2024இல், நுகர்வோர் செலவு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி முறையில் சில முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.

Intel அதன் 13th-gen மற்றும் 14th-gen CPUகள் ஏன் செயலிழக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது

இன்டெல் அதன் கோர் 13-ஜென் மற்றும் 14-ஜென் செயலிகளை பாதிக்கும் உறுதியற்ற சிக்கல்களின் மூல காரணத்தை அடையாளம் கண்டுள்ளது.

முதல் பார்வையற்ற பார்பி பொம்மையை வெளியிட்டது மேட்டல் நிறுவனம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற பொம்மை தயாரிப்பாளரான மேட்டல், அதன் முதல் பார்வையற்ற பார்பி பொம்மையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

மத்திய பட்ஜெட் 2024: எதன் விலை உயரும்? எதன் விலை குறையும்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்,

மத்திய பட்ஜெட் 2024: 100 நகர் பகுதிகளில் தொழில் பூங்காக்கள் அமைக்கவிருப்பதாக அறிவிப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உணவு வீணாவதை குறைக்க எளிய தீர்வை கண்டுபிடித்துள்ளனர் 

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், குளிர்சாதனப் பெட்டிகளை மிகவும் திறமையாக ஒழுங்கமைப்பதன் மூலம் வீடுகள் உணவுக் கழிவுகளைக் குறைக்க உதவும் நேரடியான நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

'நவீன நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்துவதற்காக': மத்திய பட்ஜெட்டை பாராட்டிய பிரதமர் மோடி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024க்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

பட்ஜெட் 2024: 3 புற்றுநோய் மருந்துகள் இனி மலிவு விலையில் கிடைக்கும்

மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து "முழுமையாக" விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இந்திய விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை ஆதரிக்க 1,000 கோடி நிதி அறிவிப்பு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று தனது 2024-25 பட்ஜெட் உரையின் போது இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை மேம்படுத்த ₹1,000 கோடி துணிகர மூலதன நிதியை அறிவித்தார்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.12% குறைந்து $67,122.96க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 3.91% உயர்வாகும்.

1 கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கும் பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா 

மத்திய பட்ஜெட் 2024இல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா ஒரு கோடி குடும்பங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

ஆபரண தங்கத்தின் விலை நிலவரம்: தங்கத்தின் விலை இனி குறையும்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற பிராத்தனை செய்யும் தமிழ்நாட்டு கிராமம்

துளசெந்திரபுரம் என்ற தமிழ்நாட்டின் சிறிய கிராமத்தினர் அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடனும் பிரார்த்தனைகளுடனும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலை எதிர் நோக்கி உள்ளனர்.

பட்ஜெட் 2024: நீண்ட கால மூலதன ஆதாய வரி உயர்த்தப்பட்டது

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மூலதன ஆதாய வரிவிதிப்பு முறைக்கு பல மாற்றங்களை முன்மொழிந்துள்ளார்.

யூனியன் பட்ஜெட் 2024: தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகை

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி விதிப்புக்கான அறிவிப்புகளை அறிவித்தார்.

பட்ஜெட் 2024: FDI விதிகளுக்கு, INR ஐப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை

2024ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்னிய நேரடி முதலீடுகளை (FDIs) அதிகரிக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

பட்ஜெட் 2024: இந்தியாவில் 'ஏஞ்சல் வரியை' ரத்து செய்கிறது: அது ஏன் முக்கியமானது

இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான முக்கிய நடவடிக்கையாக, ஏஞ்சல் வரியை முழுமையாக ரத்து செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பட்ஜெட் 2024: ஆன்மீக சுற்றுலாவை வலியுறுத்தும் நிதியமைச்சரின் அறிவிப்புகள்

இன்றைய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக சில திட்டங்களை அறிவித்தார்.

பட்ஜெட் 2024: நகர்ப்புற வீட்டு வசதிக்காக Rs.10 லட்சம் கோடி ஒதுக்கீடு

இன்றைய மத்திய பட்ஜெட் 2024-இல், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளில் மூன்று கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பட்ஜெட் 2024: MSMEகளுக்கு கடன் ஆதரவு கிடைக்கும், ₹20L வரம்பு முத்ரா கடன்கள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 பட்ஜெட்டின் ஒரு பகுதியாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) சில முக்கிய கொள்கைகளை அறிவித்துள்ளார்.

2024 பட்ஜெட்டில், ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகள்

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் 2024: இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு வெளியான அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட் 2024 பின்வரும் விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்: "நாம் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்." என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

7 வது முறையாக பட்ஜெட்-ஐ தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 7வது பட்ஜெட் உரையை துவங்கினார்.

யூனியன் பட்ஜெட் 2024: வேளாண் திட்டங்களுடன் பட்ஜெட் உரையை துவங்கினார் நிர்மலா சீதாராமன் 

இன்று இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வழங்கினார்.

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பிறகு ஜோ பைடன் எங்கே உள்ளார்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தலில் இருந்து திடீரென வெளியேறிவதாக அறிவித்தார்.

மெட்டாவின் துண்டிப்பு ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

2022 ஆம் ஆண்டு வெகுஜன ஆட்குறைப்புகளின் போது மெட்டா நிறுவனம் வழங்கிய துண்டிப்பு ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிபதி ஒருவர் கருதியுள்ளார்.

உலகளாவிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்புக்கு ஐரோப்பிய ஒன்றிய விதிகள் தான் காரணமா? மைக்ரோசாப்ட் குற்றசாட்டு

உலகின் மிகப்பெரிய IT செயலிழப்பிற்குக் காரணம், ஐரோப்பிய ஒன்றிய (EU) விதிமுறைகளை மைக்ரோசாப்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

பட்ஜெட் 2024: சாதகமான நிலையில் தொடங்கியது பங்குச்சந்தை 

பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று நேர்மறையான குறிப்பில் திறக்கப்பட்டன. ஆனால் ஏற்ற இறக்கம் அதிகமாகவே உள்ளது.

சூர்யா 44: கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன கார்த்திக் சுப்புராஜ்

நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். ரெட்ரோ லுக்கில் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

நயன்தாராவுடன் கவின் முதல் அந்தகன் படப்பாடலை வெளியிடும் விஜய் வரை!

இந்த வாரம் துவங்கியதிலிருந்து தொடர்ச்சியாக பல சுவாரசிய சினிமா அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

பட்ஜெட் 2024: மக்கள் எதிர்பார்க்கும் 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23, 2024 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

டெஸ்லாவின் ஆப்டிமஸ் ரோபோக்கள் 2025 ஆம் ஆண்டுக்குள் EVகளில் வேலை செய்யத் தொடங்கும்

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், 2025ஆம் ஆண்டளவில் உள் பயன்பாட்டிற்காக "குறைந்த உற்பத்தியில்" ஆப்டிமஸ் என்ற மனித உருவ ரோபோக்களை வைத்திருக்கும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பட்ஜெட் 2024: FAME 3, அதிக ஸ்கிராப்பேஜ் ஊக்கத்தொகைகளை எதிர்பார்க்கும் ஆட்டோமொபைல் துறை

வளர்ச்சியைத் தூண்டுவதற்கான முக்கிய நடவடிக்கைகளின் நம்பிக்கையுடன், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள யூனியன் பட்ஜெட் 2024க்கு இந்திய ஆட்டோமொபைல் துறை ஆவலுடன் காத்திருக்கிறது.

மகளிர் டி20 ஆசிய கோப்பை: அதிக தனிநபர் ஸ்கோரை எடுத்த கேப்டன்கள்

தம்புலாவில் 2024 மகளிர் டி20 ஆசியக் கோப்பை குரூப் பி மோதலில் மலேசியாவுக்கு எதிராக சாமரி அதபத்து தலைமையிலான இலங்கை அணி வெற்றியைப் பெற்றது.

22 Jul 2024

ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' 

கோலிவுட்: அருள்நிதியின் டிமாண்டே காலனி 2 ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம்: ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்திஸ்கர் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட்டை வாங்க அமேசான் முயற்சி 

இன்ஸ்டாமார்ட்டை வாங்குவதற்காக விநியோக நிறுவனமான ஸ்விக்கியுடன் அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பட்ஜெட் 2024: இந்திய தொழில்நுட்பத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன?

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கு அதிநவீன AI மற்றும் பிற திறன்களைக் கொண்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொறியாளர்கள் தேவைப்படுவார்கள் என்று ஒரு தொழில் குழு தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகள் RSSஸில் சேர்வதற்கு விதிக்கப்பட்டிருத்த தடையை ரத்து செய்தது மத்திய அரசு 

அரசு ஊழியர்கள் RSS நடவடிக்கைகளில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய இந்திய அரசின் உத்தரவு, எதிர்க்கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் 2024: இஸ்ரேலியர்கள் வர தேவையில்லை என்று பிரான்ஸ் எம்.பி கூறியதால் சர்ச்சை 

ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் வரவேற்கப்படவில்லை என்று கூறி ஒரு பிரெஞ்சு இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்(MP) அரசியல் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

நிபா தொற்று: உயிரிழந்த சிறுவன் 6 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக தகவல் 

நிபா தொற்றால் உயிரிழந்த சிறுவன் 6 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததால், நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கேரள சுகாதார அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர் எழுத உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் பெயர்களை எழுத அனுமதி தந்த மாநில அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.16% உயர்ந்து $67,898.71க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 8.48% உயர்வாகும்.

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது.

2025ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5-7% வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பு 

இன்று நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு, 2025ஆம் நிதியாண்டில்(FY25) உண்மையான GDP வளர்ச்சி 6.5-7% இருக்கும் என்று கணித்துள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பியில் பெரும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி, 16 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.

நீட் தேர்வு முறைகேடுகள்: நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சரை கடுமையாக சாடிய ராகுல் காந்தி 

நீட் முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சாடியதால் நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

CrowdStrike புதுப்பிப்பால் பாதிக்கப்பட்ட விண்டோஸ் சாதனங்களை சரிசெய்ய மீட்பு கருவியை வெளியிட்டது மைக்ரோசாப்ட் 

CrowdStrike இன் தவறான புதுப்பிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை 8.5 மில்லியன் விண்டோஸ் சாதனங்கள் பாதிக்கப்பட்டது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது.

எலான் மஸ்க் வெளியிட்ட AI பேஷன் ஷோ வீடியோ: பிரதமர் மோடி பேஷன் ஷோவில் நடந்தால் எப்படி இருக்கும்?

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பேஷன் ஷோவில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என்பதை சித்தரிக்கும் ஒரு AI-உருவாக்கிய வீடியோவை டெக் பில்லியனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஐந்து மசோதாக்களை பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு 

ஆளும் ஆட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் அமளி நடந்துவரும் நிலையில், இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஐந்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது,

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்; அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸிற்கு ஆதரவு

இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.