NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

    எழுதியவர் Sindhuja SM
    Jul 22, 2024
    09:24 am

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது,

    மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை 19 அமர்வுகள் நடப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமான மத்திய பட்ஜெட் நாளை(ஜூலை 23) தாக்கல் செய்யப்படும்.

    பிப்ரவரி 1, 2024 அன்று வழங்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த அமர்வின் போது, ​​90 ஆண்டுகள் பழமையான விமானச் சட்டத்தை மாற்றுவது உட்பட 6 மசோதாக்களை மத்திய அரசு முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா 

    மத்திய அரசுக்கு  முட்டுக்கட்டை போட இருக்கும்  எதிர்க்கட்சிகள் 

    மேலும் தற்போது மத்திய ஆட்சியின் கீழ் உள்ள ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    நீட் தேர்வுத்தாள் கசிவு வழக்கு, உணவகங்களுக்கு உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசுகளின் உத்தரவுகள், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள், மத்திய விசாரணை அமைப்புகள், மக்களவை துணை சபாநாயகர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட உள்ளது.

    நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாக இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது, ​​அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு விருப்பம் தெரிவித்தது. ஆனால் அது விதிகளின்படி இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    மக்களவை
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்

    சமீபத்திய

    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்

    நாடாளுமன்றம்

    எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார் ராகுல் காந்தி
    சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையினை மறுத்ததன் பின்னணி என்ன?-ஸ்மிருதி இரானி விளக்கம்  விடுமுறை
    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு நாடாளுமன்ற அத்துமீறல்
    குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு மத்திய அரசு

    மக்களவை

    மக்களவை வேட்பாளர்களை முடிவு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் விடிய விடிய விவாதித்த பாஜக தேர்தல்
    மக்களவைத் தேர்தல்: பிரதமர் மோடி மற்றும் 34 அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு பாஜக
    மக்களவை தேர்தல்: பதவியில் இருக்கும் 33 எம்பிக்களுக்கு மாற்றாக புதிய முகங்களை நிற்க வைக்க இருக்கும் பாஜக  தேர்தல்
    தேர்தல் 2024: பாஜகவுடன் கைகோர்க்கிறார் சரத்குமார் பாஜக

    நிர்மலா சீதாராமன்

    முனைவர் பட்டம் பெற்றார் இயக்குநர் வெற்றிமாறனின் தாயார் வெற்றிமாறன்
    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்  தூத்துக்குடி
    நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு மத்திய அரசு
    கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மதுரை

    நிர்மலா சீதாராமன்

    'பிற மதங்களைப் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?' உதயநிதி ஸ்டாலினிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி  தமிழ்நாடு
    பரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர்  கோவை
    சிறுதானிய மாவுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து 5% ஆக குறைப்பு இந்தியா
    இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் மேலும் 10,000 வீடுகள் - அடிக்கல் நாட்டப்பட்டது  இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025