22 Jul 2024

ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' 

கோலிவுட்: அருள்நிதியின் டிமாண்டே காலனி 2 ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம்: ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்திஸ்கர் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட்டை வாங்க அமேசான் முயற்சி 

இன்ஸ்டாமார்ட்டை வாங்குவதற்காக விநியோக நிறுவனமான ஸ்விக்கியுடன் அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பட்ஜெட் 2024: இந்திய தொழில்நுட்பத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன?

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கு அதிநவீன AI மற்றும் பிற திறன்களைக் கொண்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொறியாளர்கள் தேவைப்படுவார்கள் என்று ஒரு தொழில் குழு தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகள் RSSஸில் சேர்வதற்கு விதிக்கப்பட்டிருத்த தடையை ரத்து செய்தது மத்திய அரசு 

அரசு ஊழியர்கள் RSS நடவடிக்கைகளில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய இந்திய அரசின் உத்தரவு, எதிர்க்கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் 2024: இஸ்ரேலியர்கள் வர தேவையில்லை என்று பிரான்ஸ் எம்.பி கூறியதால் சர்ச்சை 

ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் வரவேற்கப்படவில்லை என்று கூறி ஒரு பிரெஞ்சு இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்(MP) அரசியல் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

நிபா தொற்று: உயிரிழந்த சிறுவன் 6 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக தகவல் 

நிபா தொற்றால் உயிரிழந்த சிறுவன் 6 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததால், நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கேரள சுகாதார அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர் எழுத உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் பெயர்களை எழுத அனுமதி தந்த மாநில அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.16% உயர்ந்து $67,898.71க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 8.48% உயர்வாகும்.

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது.

2025ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5-7% வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பு 

இன்று நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு, 2025ஆம் நிதியாண்டில்(FY25) உண்மையான GDP வளர்ச்சி 6.5-7% இருக்கும் என்று கணித்துள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பியில் பெரும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி, 16 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.

நீட் தேர்வு முறைகேடுகள்: நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சரை கடுமையாக சாடிய ராகுல் காந்தி 

நீட் முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சாடியதால் நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

CrowdStrike புதுப்பிப்பால் பாதிக்கப்பட்ட விண்டோஸ் சாதனங்களை சரிசெய்ய மீட்பு கருவியை வெளியிட்டது மைக்ரோசாப்ட் 

CrowdStrike இன் தவறான புதுப்பிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை 8.5 மில்லியன் விண்டோஸ் சாதனங்கள் பாதிக்கப்பட்டது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது.

எலான் மஸ்க் வெளியிட்ட AI பேஷன் ஷோ வீடியோ: பிரதமர் மோடி பேஷன் ஷோவில் நடந்தால் எப்படி இருக்கும்?

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பேஷன் ஷோவில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என்பதை சித்தரிக்கும் ஒரு AI-உருவாக்கிய வீடியோவை டெக் பில்லியனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஐந்து மசோதாக்களை பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு 

ஆளும் ஆட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் அமளி நடந்துவரும் நிலையில், இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஐந்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது,

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்; அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸிற்கு ஆதரவு

இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

21 Jul 2024

பூமியில் இருக்கும் நீரில் ஆக்ஸிஜன் அளவு அபாயகரமான வேகத்தில் குறைவதாக தகவல் 

உலகெங்கிலும் உள்ள நீர்நிலைகளில் ஆக்ஸிஜனின் விநியோகம் வேகமாக குறைந்து வருகிறது என்றும், இது பூமியின் உயிர் ஆதரவு அமைப்புக்கு மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நெஞ்சுவலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி  

நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜி, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

நேற்று காலை 8:30 மணியளவில் ஒடிசா கடற்கரையை ஓட்டிய சில்கா ஏரி அருகில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இன்று காலை 8:30 மணியளவில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்திஸ்கர் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. அதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும்,

பட்ஜெட் 2024: எந்தெந்த துறைகளின் பங்குகள் உயரும்

மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் பின்னடைவு சந்தித்த பங்குச்சந்தை, அதன் பிறகு நன்றாக வார்ச்சியடைந்து வருகிறது.

பட்ஜெட் 2024: புதிய வருமான வரி விதிப்பு முறையில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கலாம்

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது,

பங்களாதேஷ் அகதிகளுக்கு மேற்கு வங்கம் அடைக்கலம் தரும் என்று அறிவித்தார் மம்தா பானர்ஜி 

வன்முறையால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷில் இருந்து மக்கள் எங்கள் கதவைத் தட்டினால், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்தார்.

நிபா வைரஸால் 14 வயது கேரள சிறுவன் பலி 

கேரளாவில் 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைதியின்மையைத் தூண்டிய பெரும்பாலான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பங்களாதேஷ் நீதிமன்றம் 

பங்களாதேஷின் உச்ச நீதிமன்றம் அரசாங்க வேலைகளுக்கான இடஒதுக்கீட்டில் பெரும்பாலானவற்றை ரத்து செய்துள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது மத்திய அரசு 

வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்குத் தயாராகும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு இன்று கூட்டியது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.61% உயர்ந்து $67,063.40க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 11.68% உயர்வாகும்.

ஆபரண தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் ரூ.280 உயர்ந்தது

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.

விமானத்தில் பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக வல்கன் கிரீன் ஸ்டீல் CEO மீது வழக்கு 

ஓமனை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் குமார் சரோகி, தன்னை விமானத்தில் வைத்து பாலியல் ரீதியாக சீண்டியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியதை அடுத்து, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் கனமழை: கேதார்நாத் நடைபயணம் செல்லும் பாதையில் பாறைகள் மோதியதில் 3 பேர் பலி 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையேற்றப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

8.5 மில்லியன் விண்டோஸ் சாதனங்களை செயலிழக்கச் செய்தது CrowdStrike இன் தவறான புதுப்பிப்பு

CrowdStrike இன் தவறான புதுப்பிப்பு உலகளாவிய தொழில்நுட்ப பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

நிலவில் மனிதன் கால்வைத்து 55 ஆண்டுகள் ஆகிறது 

நிலவில் மனிதன் கால்வைத்து இந்த வாரத்துடன் 55 ஆண்டுகள் ஆகிறது.

14 மணி நேர வேலை நாட்களை முன்மொழிந்தது கர்நாடக ஐடி நிறுவனங்கள்: ஊழியர்கள் கடும் எதிர்ப்பு 

கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் முன்மொழிவை சமர்ப்பித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏமன் கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் தாக்குதல்: 3 பேர் பலி 

ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.