NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிக வார்த்தைகள் கொண்ட பட்ஜெட் உரை முதல் குறுகிய பட்ஜெட் உரை வரை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிக வார்த்தைகள் கொண்ட பட்ஜெட் உரை முதல் குறுகிய பட்ஜெட் உரை வரை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது 
    2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டாக இது இருக்கும்

    அதிக வார்த்தைகள் கொண்ட பட்ஜெட் உரை முதல் குறுகிய பட்ஜெட் உரை வரை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 20, 2024
    10:59 am

    செய்தி முன்னோட்டம்

    தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

    நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு பிப்ரவரியில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ததால் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டாக இது இருக்கும்.

    2019-2020 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட் உரையில், சீதாராமன் இரண்டு மணி நேரம் 17 நிமிடங்கள் பேசினார். அதுதான் அவரது நீண்ட பட்ஜெட் உரை.

    அதே வேளையில் வார்த்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1991இல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 18,650 வார்த்தைகளில் பேசியதுதான் மிக நீண்ட பட்ஜெட் உரை.

    இது போன்ற மேலும் சில சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்:

    தகவல்கள் 

    பட்ஜெட் பற்றி சுவாரசிய தகவல்கள்

    இந்தியாவின் முதல் பட்ஜெட்: முதல் மத்திய பட்ஜெட் நவம்பர் 26,1947 அன்று நாட்டின் முதல் நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியால் தாக்கல் செய்யப்பட்டது.

    நீண்ட பட்ஜெட் உரை: மிக நீண்ட பட்ஜெட் உரைக்கான சாதனையை செய்தது தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவரது பட்ஜெட் உரை கடந்த பிப்ரவரி 1, 2020 அன்று இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்தது.

    எனினும் 2022 ஆம் ஆண்டில், சீதாராமன் மொத்தம் ஒன்றரை மணிநேரம் மட்டுமே பேசினார், இது அவரது மிகக் குறுகிய பட்ஜெட் உரை.

    குறுகிய பட்ஜெட் உரை: ஹிருபாய் முல்ஜிபாய் படேலின் 1977ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் உரையே இதுவரை 800 வார்த்தைகளைக் கொண்ட மிகக் குறுகிய பட்ஜெட் உரையாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பட்ஜெட்
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    பட்ஜெட்

    இடைக்கால பட்ஜெட் 2024இல் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்? ஆட்டோமொபைல்
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து நாடாளுமன்றம்
    பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையின் சிறப்பம்சங்கள் குடியரசு தலைவர்
    இடைக்கால பட்ஜெட் 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிக்கக்கூடும்? எதிர்பார்ப்புகள் என்ன? நிதியமைச்சர்

    நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன்  திருமணம் இந்தியா
    '6 முஸ்லீம் நாடுகளில் குண்டு வீசப்பட்டது': பராக் ஒபாமாவிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி இந்தியா
    முனைவர் பட்டம் பெற்றார் இயக்குநர் வெற்றிமாறனின் தாயார் வெற்றிமாறன்
    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்  தூத்துக்குடி

    நிர்மலா சீதாராமன்

    நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு மத்திய அரசு
    கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மதுரை
    'பிற மதங்களைப் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?' உதயநிதி ஸ்டாலினிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி  தமிழ்நாடு
    பரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர்  கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025