NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 14 மணி நேர வேலை நாட்களை முன்மொழிந்தது கர்நாடக ஐடி நிறுவனங்கள்: ஊழியர்கள் கடும் எதிர்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    14 மணி நேர வேலை நாட்களை முன்மொழிந்தது கர்நாடக ஐடி நிறுவனங்கள்: ஊழியர்கள் கடும் எதிர்ப்பு 

    14 மணி நேர வேலை நாட்களை முன்மொழிந்தது கர்நாடக ஐடி நிறுவனங்கள்: ஊழியர்கள் கடும் எதிர்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 21, 2024
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் முன்மொழிவை சமர்ப்பித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த நடவடிக்கைக்கு ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    இது மனிதாபிமானமற்றது என்றும், சுகாதார பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தக்வாகளின் படி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961ஐ திருத்துவது குறித்து கர்நாடக மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

    பணி நேரத்தை சட்டப்பூர்வமாக 14 மணி நேரமாக (12 மணி நேரம் + 2 மணிநேரம் கூடுதல் நேரம்) நீட்டிக்கும் முன்மொழிவு அந்த திருத்தத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஐடி நிறுவனங்கள் விரும்புகின்றன.

    கர்நாடகா 

    கர்நாடக அமைச்சரவையில் இது விரைவில் விவாதிக்கப்படும்

    தற்போதுள்ள, ​​தொழிலாளர் சட்டங்கள், 12 மணிநேர(10 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல் நேரம்) வேலை நேரத்தை அனுமதிக்கின்றன.

    "IT/ITeS/BPO துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டும் அல்லது வேலை செய்ய அனுமதிக்கப்படலாம். மூன்று தொடர்ச்சியான மாதங்களில் 125 மணிநேரத்திற்கு மிகாமல் அது இருக்க வேண்டும்" என்று IT துறையின் புதிய முன்மொழிவு கூறுகிறது.

    இந்த விவகாரம் குறித்து அரசு முதற்கட்ட கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும், விரைவில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த திட்டம் விரைவில் கர்நாடக அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கர்நாடகா

    சிறைக்கைதிகளுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை தமிழ்நாடு
    கர்நாடக துணை முதல்வர் மீதான பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்  டி.கே.சிவகுமார்
    "என் வீட்டு கிணறும் வறண்டுவிட்டது": பெங்களூரு தண்ணீர் நெருக்கடி குறித்து பேசிய டி.கே.சிவக்குமார்  பெங்களூர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு வீடியோ: பலமுறை உடைகளை மாற்றி காவல்துறையில் சிக்காமல் தப்பித்த சந்தேக நபர் பெங்களூர்

    இந்தியா

    தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் குறித்து அவதூறாக பேசியதற்காக எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு  திரிணாமுல் காங்கிரஸ்
    ஹரியானாவில் 70 பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்  ஹரியானா
    ஜூலை 15 முதல் நடைபெறுகிறது CUET-UG மறுதேர்வு இந்தியா
    'பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வருவதை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்த்து கொண்டிருக்கின்றன': ரஷ்யா  ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025