தமிழ்நாடு: செய்தி
18 Jan 2024
பிரதமர் மோடிதமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் வெளியானது
நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியாவின் போட்டிகளை கொடியசைத்து துவங்கி வைக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
17 Jan 2024
தமிழ்நாடு செய்திStartup தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
இந்திய அளவிலான ஸ்டார்ட்அப் தரவரிசை பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியாகியுள்ளது.
17 Jan 2024
சென்னைகாணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
தமிழகத்தின் மிகப்பெரும் பண்டிகையான பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
17 Jan 2024
பிரதமர் மோடிகேலோ இந்தியா: ஜன.,19ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
இந்தாண்டு, கேலோ இந்தியா போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.
14 Jan 2024
பொங்கல்பொங்கல் 2024: தை-1 பொங்கல் வைக்க உகந்த நேரம்
தென்னிந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல்.
13 Jan 2024
திருவிழாபொள்ளாச்சியில் 9வது சர்வதேச பலூன் திருவிழா
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடத்தும் சர்வதேச பலூன் திருவிழா, பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் நடைபெறுகிறது.
12 Jan 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழக வானிலை: வடகிழக்கு பருவ மழை தென் இந்திய பகுதிகளில் இருந்து வரும் 15ஆம் தேதி விலக வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Jan 2024
முதல் அமைச்சர்"எனக்கு உடல்நிலை சரியில்லையா?": அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தமிழக அரசின் சார்பாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3-ஆம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளில் அயலகத் தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது.
11 Jan 2024
புதுச்சேரிஇன்றைய வானிலை எச்சரிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
கேரள கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Jan 2024
வேலைநிறுத்தம்பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ
ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
10 Jan 2024
தமிழக அரசுதமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா என தகவல்
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்.
09 Jan 2024
ஹூண்டாய்தமிழகத்தில் 26,180 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கும் ஹூண்டாய் நிறுவனம்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 2032-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ரூ.6,180 கோடியை கூடுதலாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் தமிழகத்தில் இதுவரை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் முதலீடு செய்த தொகை ரூ.26,180 கோடியாக உயரும்.
09 Jan 2024
போக்குவரத்துபஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
08 Jan 2024
புதுச்சேரி18 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வட தமிழக கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
06 Jan 2024
புதுச்சேரி13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
04 Jan 2024
சென்னைசென்னையில் அமையும் அடிடாஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடம்
உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் நிறுவனம் சீனா நாட்டிற்கு வெளியே ஆசியாவிலேயே இந்தியாவின் தமிழ்நாடு மாநிலமான சென்னையில் தனது முதல் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையத்தினை அமைக்க அடிடாஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
04 Jan 2024
வேலைநிறுத்தம்ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம்- அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள்
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துள்ள நபர்கள் பணியில் நியமிக்கப்பட வேண்டும்,
04 Jan 2024
கனமழைதமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
04 Jan 2024
உணவு பாதுகாப்பு துறைதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் - ககன்தீப் சிங் பேடி
தமிழ்நாடு மாநிலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையானது அண்மை காலமாக அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
03 Jan 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கைகள்
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் நிலவுகிறது.
03 Jan 2024
பொங்கல் பரிசுபொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பை வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
02 Jan 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவக்கூடும். தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
01 Jan 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவக்கூடும். தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
31 Dec 2023
பிரதமர் மோடிஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்கு வர உள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
31 Dec 2023
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய அரபிக்கடலில் நிலவக்கூடும். தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
29 Dec 2023
மயிலாடுதுறைமயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் மண்பாண்ட தொழில்தான் அதிகம் நடைபெறும்.
29 Dec 2023
ஆவின்ஆவின் நிறுவனம் மூலம் ரூ.1,60,000 வரை கடன் பெறலாம் - பால்வளத்துறை அமைச்சர்
ஆவினில் ரூ.1,60,000வரை கடன் பெறும் புதிய திட்டம் குறித்து பால்வளத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ் அறிக்கை ஒன்றினை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
28 Dec 2023
சபரிமலைஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கி அன்னதானமிட்ட இஸ்லாமியர்கள்
இந்தியாவில் ஆங்காங்கே மதம் சார்ந்த பிரச்சனைகள் அடிக்கடி நடந்து வருகிறது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
28 Dec 2023
கனமழைதமிழகத்தின் தென்மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாடு மாநிலத்தின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18ம்.,தேதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.
28 Dec 2023
விஜயகாந்த்தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணம்: தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து
தேமுதிக தலைவரும், புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகருமான விஜயகாந்த், இன்று காலை நிமோனியா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.
27 Dec 2023
சென்னைஸ்விக்கி, ஊபர் உள்ளிட்ட இணையவழி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற வாடகை வாகன சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
27 Dec 2023
வனத்துறைசிறப்பு படையினர் வனப்பகுதியில் ஆமையை கொன்று சமைத்ததாக பரவிய வீடியோ குறித்த விளக்கம்
ஈரோடு சத்தியமங்களம் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது மங்களப்பட்டி வனப்பகுதி.
27 Dec 2023
வானிலை அறிக்கைதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
27 Dec 2023
தமிழக அரசுவாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
26 Dec 2023
வெள்ளம்கனமழையால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு மாநிலத்தில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
26 Dec 2023
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
25 Dec 2023
கலைஞர் கருணாநிதி'கலைஞர் 100' நிகழ்ச்சி நடைபெறும் இடம் திடீரென மாற்றம்
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி முதல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
25 Dec 2023
இந்தியாதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
25 Dec 2023
கைதுஅங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவரின் சொத்துக்குவிப்பு வழக்கினை விசாரிக்காமல் இருக்க மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி அந்த மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற முயன்ற பொழுது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.
25 Dec 2023
தமிழகம்வெள்ள பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார் பிரதமர் மோடி
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.