தமிழ்நாடு: செய்தி

19 Apr 2024

தமிழகம்

தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள்

இன்று இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் தொடங்கியது.

16 Apr 2024

தேர்தல்

தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.

11 Apr 2024

ரம்ஜான்

தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது

இஸ்லாமிய மதத்தின் புனித நாளான இந்த ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

08 Apr 2024

பிரதமர்

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம்

இன்னும் 10 நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

06 Apr 2024

புதுவை

தமிழகம், புதுசேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகரித்தே காணப்படுகிறது.

பேறுகால சிக்கல்கள் குறைந்தாலும், அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்: IIT மெட்ராஸ் ஆய்வில் தகவல்

ஐஐடி மெட்ராஸ் ஆய்வின் அடிப்படையில், கடந்த 2016 மற்றும் 2021க்கு இடையில் தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில், சிசேரியன் (சி-பிரிவு) பிரசவங்கள் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

29 Mar 2024

பாஜக

தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாடுகிறார் பிரதமர் மோடி 

தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாட போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

22 Mar 2024

பாஜக

தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் முதற்கட்டமாக நேற்று வெளியான நிலையில், அடுத்தகட்ட வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

20 Mar 2024

தேர்தல்

தேர்தல் 2024: திமுக சார்பில் களமிறங்கும் 11 புதுமுகங்கள்

நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் 7 கட்டமாக நடக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

சிறைக்கைதிகளுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் சிறைக்கைதிகளை தீவிரவாதிகளாக மாற்றியது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை(NIA) இன்று பல இடங்களில் சோதனை நடத்தியது.

தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் அடிக்கும் மலையாள திரைப்படங்கள்: ஒரு பார்வை

மலையாளத்தில் சில தினங்களுக்கு முன்னர் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்ற திரைப்படம், சக்கைபோடு போடுகிறது.

மிக்ஜாம் புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 6000 ரூபாய் டெபாசிட் 

கடந்த வருடம் மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ராஜினாமா

ELCOT மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ஐஏஎஸ், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார்.

அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

வீட்டு வசதி வாரியத்தின் வீடு ஒதுக்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது, 2012ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: 28-ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி

2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை, தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி அவற்றை பெற்றுக் கொள்வார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

விரைவில் பூந்தமல்லியில் பிலிம் சிட்டி: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக நிதி அமைச்சர் திரைத்துறையினருக்கு ஒரு நற்செய்தி அறிவித்தார்.

18 Feb 2024

பட்ஜெட்

தமிழ்நாடு பட்ஜெட் 2024இல் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்? 

2024-2025ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை பிப்ரவரி 19ஆம் தேதி(நாளை) தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய இருக்கிறார்.

அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக்: மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு

வரும் பிப்ரவரி 15ஆம் தேதி, வியாழக்கிழமை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.

 22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்: அலுவல் கூட்டத்தொடரில் முடிவு

இன்று,தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

அரசின் உரையை வாசிக்காமல், மூன்றே நிமிடத்தில் சட்டப்பேரவையில் பேச்சை முடித்த ஆளுநர்

இன்று காலை தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.

கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? தமிழக அரசு தந்த விளக்கம்

கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

02 Feb 2024

என்ஐஏ

தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம்

சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது: பிப்.,19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்குகிறது.

ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க ஸ்பெயின் சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

குரூப்-4 தேர்வு ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலகர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட சுமார் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 போட்டித் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தலைமை தாங்கும் தமிழக முதல்வர்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஸ்பெயினில் துவங்கவுள்ளது.

தைப்பூச திருவிழா: கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

24 Jan 2024

தமிழகம்

தமிழகத்தில் கொரில்லா கிளாஸ் தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது கார்னிங் நிறுவனம்

கொரில்லா கிளாஸ் உற்பத்தியாளர் கார்னிங், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டிமஸ் இன்ஃப்ராகாமுடன் இணைந்து, பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிகளை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளது.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி 

ஆளும் திமுக அரசில், வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன். இவர் திடீரென நோய் வாய்ப்பட்டு, கோவையிலுள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது

தமிழகத்தின் தகுதியான வாக்காளர்கள் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

21 Jan 2024

அயோத்தி

ராமர் பூஜைக்கு தமிழகம் தடை விதித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவிலின் மெகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழக கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுளளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20 Jan 2024

இலங்கை

தமிழக மீனவர்கள் 40 பேரை விடுவித்தது இலங்கை 

பிரதமர் மோடி நாளை இராமேஸ்வரம் வர இருக்கிறார்.