தமிழ்நாடு: செய்தி

தமிழகத்தில் செப்டம்பர் 17 அன்று மிலாடி நபி; பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மிலாடி நபி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்த நிலையில், அன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

சுற்றுச்சூழல் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட 21 நகரங்கள்; பட்டியலில் இடம்பிடித்த திருச்சி, தூத்துக்குடி 

சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட 131 நகரங்களின் சமீபத்திய தரவுகளின்படி, 2017-18 அளவுகளுடன் ஒப்பிடும்போது 2023-24இல் 21 நகரங்கள் முக்கியமான காற்று மாசுபடுத்தும் PM10 இன் செறிவை 40 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளன.

09 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

08 Sep 2024

இந்தியா

இந்தியா-இலங்கை கப்பல் சேவை இனி வாரத்துக்கு நான்கு நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையானது இனி வாரத்திற்கு ஒருநாள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

08 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 9) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த காவல்துறை 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்? மாநில தேர்தல் ஆணையம் கடிதம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

08 Sep 2024

காவிரி

ஒகேனக்கல்லில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மீண்டும் தடை

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் புக்கிங் வசதி எப்படி இருக்கு? பொதுமக்களின் கருத்துக்களை கோரும் அரசு போக்குவரத்துக் கழகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆன்லைன் முன்பதிவு திட்டம் குறித்த கருத்துக்கள் மற்றும் அதை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுள்ளது. இதுகுறித்தது

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் மக்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியா முழுவதும் மக்கள் சனிக்கிழமை (செப்டம்பர் 7) கடவுள் விநாயகருக்கு வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆன்லைன் முன்பதிவில் புதிய சாதனை படைத்த SETC: ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் மேலானோர் முன்பதிவு

தமிழ்நாட்டில் பெரும்பாலும் கடைசி நேர பயணத்திற்கு போக்குவரத்து மார்கமாக ரயில்கள் விட பேருந்துகளையே தேர்வு செய்கிறார்கள் பொதுமக்கள்.

06 Sep 2024

முதலீடு

3 நிறுவனங்கள், ரூ.850 கோடி முதலீட்டிற்கான MOUகள்: முதலமைச்சர் ஸ்டாலினின் சிகாகோ பயண ஹைலைட்ஸ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறார்.

06 Sep 2024

சென்னை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 7) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

05 Sep 2024

முதலீடு

ரூ.2,000 கோடி முதலீடு; ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிகாகோவில் செம கேஷுவலாக சைக்கிள் ஓட்டும் தமிழக முதல்வர் 

உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களைச் சந்தித்து தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

04 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 5) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மருத்துவர்களின் பாதுகாப்பு முக்கியம்; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கொல்கத்தா சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு மருத்துவத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு; டிசம்பரில் முதன்மைத் தேர்வு நடக்கும் என அறிவிப்பு

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்டது.

02 Sep 2024

சேலம்

ரூ.5,947 கோடி முதலீட்டில் மேட்டூரில் புனல் மின் நிலையம் அமைக்கிறது கிரீன்கோ நிறுவனம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.5,947 கோடி மதிப்பில் நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க வங்கிகளை கீரீன்கோ எனெர்ஜிஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் அமலானது கட்டண உயர்வு

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரையிலான கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வந்தது.

01 Sep 2024

காவிரி

காவிரியில் பெருக்கெடுத்து வரும் நீர்; ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருண்ராஜா காமராஜா வரிகளில் யுவன் இசையில், பார்முலா-4 பாடல் வெளியீடு

தமிழ்நாடு விளையாட்டுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா - 4 நடத்தவுள்ளது.

30 Aug 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: முழு விவரம்

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

29 Aug 2024

இந்தியா

மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை விட மாணவர் தற்கொலை விகிதம் அதிகரிப்பு; பகீர் தகவல்

"மாணவர்களின் தற்கொலைகள்: இந்தியாவைத் தாக்கும் ஒரு தொற்றுநோய்" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள சமீபத்திய அறிக்கை, நாட்டில் மாணவர்களின் தற்கொலைகளின் கவலையளிக்கும் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் சேவைகளை அறிய புதிய செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் பெரியகருப்பன்

மலிவு விலையில் மருந்துகள் உள்ளிட்ட தமிழக கூட்டுறவுத் துறையின் பல்வேறு சேவைகளை ஆன்லைனில் பெற கூட்டுறவு என்ற பெயரில் ஒரு புதிய செயலியை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி; தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வருகிற செப்டம்பர் 07ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் 'தமிழ் வாழ்க' வடிவில் வாய்க்கால் வடிவமைப்பு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பிரபலமானவை அலையாத்தி காடுகள் (mangrove forest).

28 Aug 2024

தமிழகம்

சோலார், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை

கிரீன் எனர்ஜி என்றழைக்கப்படும் மாற்று மின்சார உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் நாட்டின் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுவது மரபு.

தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் 

தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி ஆகஸ்ட்-31 அன்று காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார்.

353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு

ஒரே நேரத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.

26 Aug 2024

தமிழகம்

தர்மபுரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 7,033 மாணவர்கள் பயன்

தர்மபுரியில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தமிழ்ப் புதல்வன் திட்ட பயனாளிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.

ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) அடிக்கல் நாட்டினார்.

'அவர் என்னோட நண்பர்': அமைச்சர் துரைமுருகனின் விமர்சனத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதில்

அமைச்சர் துரைமுருகன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

26 Aug 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

25 Aug 2024

தமிழகம்

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு; செப்டம்பர் 1 முதல் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: கண்காட்சியை பார்வையிட ஆகஸ்ட் 30 வரை அனுமதி

பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான கண்காட்சியை ஆகஸ்ட் 30 வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வாழை திரைப்படம் சூப்பர்; மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

வாழை திரைப்படத்திற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார்.