உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 9) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை மெட்ரோ : எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர்.
கோவை வடக்கு : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்.கே.ஜி.புதூர், வி.ஜி.மருத்துவமனை பகுதிகள்.
கோவை தெற்கு : மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (சென்னை வடக்கு, பல்லடம், திருநெல்வேலி, உடுமலைப்பேட்டை)
சென்னை வடக்கு : மேடூர், புலிக்கோடு, அவ்வூரிவாக்கம், கொல்லூர், அரசூர், அண்ணாமலைச்சேரி. பல்லடம்: மார்க்கப்பட்டி, என்சிஜி வலசு, வடுகபட்டி.
திருநெல்வேலி : மானூர், தாளையூத்து, சேதுராயன் புதூர், ராஜா வல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்களம் புதூர், நாஞ்சங்குளம், தென்களம், மாதவ குருச்சி, வலஞானப்பூர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கியா நகர், தெற்கு பாலபாக்கியா நகர், மதுரை சாலை, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்து நகர்.
உடுமலைப்பேட்டை : இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம்.