NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
    33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

    33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 08, 2024
    03:40 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த காவல்துறை 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு என பல பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், இறுதியில் விக்கிரவாண்டியில் நடத்த கட்சித் தலைமை முடிவு செய்தது.

    இதைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.

    இதைத் தொடர்ந்து இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல்துறை, மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பி இருந்தது.

    அனுமதி

    காவல்துறை அனுமதி

    காவல்துறை எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் கடந்த ஆறாம் தேதி மாவட்ட காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரம், 33 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அனுமதிக்கான கடிதத்தினை கட்சியின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட கட்சியின் பொறுப்பாளர் பரணிபாலாஜி விழுப்புரம் காவல்துணை கண்காணிப்பாளர் சுரேஷிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

    இதில், தேசிய நெடுஞ்சாலை அருகே மாநாடு நடத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காவல்துறை அனுமதித்த இடங்களைத் தவிர மற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக வெற்றி கழகம்
    நடிகர் விஜய்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    தமிழக வெற்றி கழகம்

    விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம் விஜய்
    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம் நடிகர் விஜய்
    மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு விஜய்
    10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்  விஜய்

    நடிகர் விஜய்

    அந்தகன் முதல் பாடல் வெளியானது..ஆனால் படத்திற்கு இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் இல்லையா? பாடல் வெளியீடு
    50வது படத்தில் வெற்றி கொடி நாட்டிய கோலிவுட் நடிகர்கள் கோலிவுட்
    ஸ்டைலிஷ் லுக்கில் விஜய்..அழகு பதுமையாக மீனாட்சி: GOAT 3வது பாடல் கிலிம்ப்ஸ் வெளியானது விஜய்
    'அண்ணே வரார் வழிவிடு': GOAT திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம் சினிமா

    தமிழ்நாடு

    சினிமாவின் கிங், அரசியலின் கிங் மேக்கர்; விஜயகாந்த் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் விஜயகாந்த்
    விநாயகர் சதுர்த்தி 2024: சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு விநாயகர் சதுர்த்தி
    கோவை மக்களின் நீண்ட கால கனவு; விமான நிலைய விரிவாக்க நிலம் மத்திய அரசிடம் ஒப்படைப்பு விமான நிலையம்
    கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு; காரணம் என்ன? மெட்ரோ

    தமிழ்நாடு செய்தி

    முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் மு.க.ஸ்டாலின்
    ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல் டிஎன்பிஎஸ்சி
    மூன்று தலைமுறை மக்களின் கனவு; அத்திக்கடவு அவினாசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 19) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025