NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 10) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 09, 2024
    01:24 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை வடக்கு: தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்கு காப்பி கடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்ட புதூர், கெண்டபாளையம், தொட்டாசனூர், தேவனாபுரம்.

    சென்னை மேற்கு: சோத்துப்பெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், சோழவரம், சிறுணியம், ஒரக்காடு, அருமந்தை, ஞானூர், கும்மனூர், ஆங்காடு, பூதூர், தேவனேரி, நல்லூர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (சென்னை வடக்கு, ஈரோடு, கள்ளக்குறிச்சி)

    சென்னை வடக்கு: ஜிஎன்டி சாலை, கணபதி தோட்டம், பெரிய சாலை, வாசு தேவன் தோட்டம், பிரகாஷ் நகர், தணிகாசலம் நகர், தட்டாங்குளம், பொன்னியம்மன்மேடு, ஸ்ரீனிவாசா நகர், வி.எஸ்.மணி, கக்கன்ஜி காலனி, கக்கன்ஜி நகர், சத்தியவாணி முத்து ஜஹர்த்நகர், கோபால் தெரு பகுதி, கோபால் தெரு. , திருநாவுக்கரசு தெரு, அம்பேத்கர் நகர், சந்திர பிரபு பிரதான சாலை.

    ஈரோடு: பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கிரேநகர், கைகோலபாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சகவுண்டன்பாளையம், கிணிப்பாளையம், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம், கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், நாகசாமிபாளையம், சோழக்கன்பாளையம்.

    கள்ளக்குறிச்சி: 22 கேவி மண்மலை 22 கேவி அரசம்பட்டு 22 கேவி நகரம் 22 கேவி மொட்டம்பட்டி 22கேவி மூக்கனூர் 22 கேவி ஆலத்தூர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (கரூர், மதுரை மெட்ரோ)

    கரூர்: வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், காத்தானியம்பாளையம், இமங்கலம், ராயனூர், கொறவப்பட்டி, பாகாநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம், பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீத்தாபட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரா புரம், லிங்கமநாயக்கன்பட்டி, ஏனுங்கனூர், வைரல்பட்டி, மொட்டையப்பர்பட்டி, மொட்டையரைப்பட்டி, பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு, அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், ஏசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லபம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பேட்டை.

    மதுரை மெட்ரோ: குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், சிஇஓஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (கிருஷ்ணகிரி, மேட்டூர், பெரம்பலூர், கோவை மெட்ரோ)

    கிருஷ்ணகிரி: தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமானூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி.

    மேட்டூர்: செட்டியூர், பாலமலை, கண்ணாமூச்சி, சவேரியார்பாளையம், கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்திய நகர், கருங்கல்லூர், யமனூர், கத்திரிப்பட்டி, சின்னத்தாண்டா.பெரியதண்டா, நீதிபுரம், லக்கம்பட்டி, கொளத்தூர், சின்னமேட்டூர், சிங்ரிமப்பட்டி di, குரும்பனூர், ஆலமரத்துப்பட்டி , கருங்கல்லூர்.

    பெரம்பலூர்: விக்கிரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, நீர்நிலைகள், தாதனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வென்மான்கொண்டான்.

    கோவை மெட்ரோ: 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் அத்திகடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏ.ஆர்.நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு செய்தி
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    தமிழகம்

    தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு; செப்டம்பர் 1 முதல் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை சுங்கச்சாவடி
    தர்மபுரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 7,033 மாணவர்கள் பயன் தமிழ்நாடு
    தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்  வந்தே பாரத்
    சோலார், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை தமிழ்நாடு

    தமிழ்நாடு

    உஷாரா இருப்பேன், கவலை வேண்டாம்; ரஜினிகாந்த் அறிவுரையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின் ரஜினிகாந்த்
    முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான முன்பதிவு காலக்கெடு நீட்டிப்பு; தமிழக அரசு அறிவிப்பு விளையாட்டு
    வாழை திரைப்படம் சூப்பர்; மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மாரி செல்வராஜ்
    அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: கண்காட்சியை பார்வையிட ஆகஸ்ட் 30 வரை அனுமதி அறநிலையத்துறை

    தமிழ்நாடு செய்தி

    ஆவணி அவிட்டத்திற்காக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் திருவண்ணாமலை
    சென்னையில் நாளை முதல் வழக்கம்போல் மின்சார ரயில் சேவை; ரயில்வே அறிவிப்பு ரயில்கள்
    ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார நன்மைகள் ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியீடு தமிழக அரசு
    கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார் கலைஞர் கருணாநிதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025