தமிழ்நாடு: செய்தி
14 Jul 2024
கொலைஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளி போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்
பகுஜன் சமாஜ் கட்சியின்(பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில தலைவரான கே ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நேற்று இரவு என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
10 Jul 2024
இடைத்தேர்தல்விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்
ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
09 Jul 2024
பா ரஞ்சித்மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கும், இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் என்ன உறவு?
கடந்த வாரம் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், அவர் இறந்ததும் முதல் ஆளாக ராஜாஜி மருத்துவமனைக்கு ஓடோடி வந்தவர்களில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் ஒருவர்.
09 Jul 2024
திருச்சிபச்சமலையில் பிறந்த பழங்குடியின மாணவி என்ஐடி திருச்சியில் சேர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்
பச்சமலை மலையில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ரோகிணி என்ற மாணவி, திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(என்ஐடி திருச்சி) இடம் பிடித்து, வரலாறு படைத்துள்ளார்.
09 Jul 2024
மின்சார வாரியம்போராட்டத்தில் குதித்த மின்வாரிய ஊழியர்கள், தமிழகத்தில் மின்சார சேவை பாதிக்கும் அபாயம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
07 Jul 2024
இந்தியா'ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை': பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழகம் அக்கறை காட்டவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டியுள்ளார்.
06 Jul 2024
சென்னைமாயாவதி கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது
பகுஜன் சமாஜ் கட்சியின்(பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார்.
05 Jul 2024
டிஎன்பிஎல்கோலாகலமாக துவங்குகிறது TNPL சீசன் 8: எங்கே பார்க்கலாம்?
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கிறது.
05 Jul 2024
தமிழக அரசுமகளிர் உரிமை தொகைக்கு கூடுதல் பெண்கள் தகுதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசின் சார்பில், தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தரப்பட்டுவருகிறது.
27 Jun 2024
விலைவரத்து அதிகரித்ததால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்தது
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த காய்கறிகளின் விலை சற்று குறையத்தொடங்கியது.
17 Jun 2024
தமிழகம்தமிழகத்தில் களைகட்டிய பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: நாகூரில் சிறப்பு தொழுகை
நாடு முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
12 Jun 2024
குவைத்குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம்
புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள், தமிழர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
28 May 2024
பிரதமர்தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம்
பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர், தற்போது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 May 2024
காற்றழுத்த தாழ்வு நிலைவங்கக்கடலில்உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது படி, வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
21 May 2024
தமிழ்நாடு செய்திமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு: முன்னாள் மனைவி பீலா ஐஏஎஸ் புகார்
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவியும், முன்னாள் தமிழக சுகாதாரத்துறை செயலாளருமான பீலா ஐஏஎஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
21 May 2024
இந்தியாடெல்லியில் 47.4 டிகிரி வெப்பம், கேரளாவுக்கு ரெட் அலெர்ட்: இன்றைய வானிலை நிலவரம்
வட இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், தேசிய தலைநகரின் அதிகபட்ச வெப்பநிலை நேற்று 47.4 டிகிரி செல்சியஸை எட்டியது.
21 May 2024
கல்லூரிஅரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கல்லூரிக் கல்வி இயக்ககம்.
20 May 2024
மின்சார வாரியம்மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்; மின் கட்டணம் செலுத்த புதிய முகவரி
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனைத்து சேவைகளும் தற்போது ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
20 May 2024
கனமழைதமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை; தயார் நிலையில் மீட்பு குழுவினர், மருத்துவ பணியாளர்கள்
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது.
17 May 2024
மழைஅடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
14 May 2024
சென்னைசென்னை, மதுரை நகரங்களில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதன் உச்சகட்டமாக கடந்த 4ஆம் தேதி முதல் கத்தரி வெயிலும் தொடங்கியது.
13 May 2024
புதுச்சேரி10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கூறிய காரணங்கள் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
08 May 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழ்நாடு: தென்னிந்திய பதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,
08 May 2024
தமிழக அரசுதமிழகம் முழுவதும் பலமடங்கு உயர்ந்த முத்திரை கட்டணங்கள்: பத்திரப்பதிவுத்துறை அறிக்கை
தமிழகம் முழுவதும் ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை பத்திரப்பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது.
07 May 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழ்நாடு: தென்னிந்திய பதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,
07 May 2024
சென்னைஉரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு ராட்வீலர் நாய்கள் தாக்கியதில் ஐந்து வயது சிறுமி படுகாயமடைந்தார்.
06 May 2024
ஈரான்ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது
ஆறு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற ஈரானிய மீன்பிடிக் கப்பலை கேரளக் கடற்கரையில் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்ததாக இந்திய கடலோரக் காவல்படை இன்று தெரிவித்துள்ளது.
06 May 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழ்நாடு: தென் இந்திய பதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,
06 May 2024
தமிழகம்தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது; 97.54% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
05 May 2024
புதுச்சேரிதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழ்நாடு: தென் இந்திய பதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,
05 May 2024
இந்தியாநாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: சுலபமாக தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6, 2024 அன்று காலை 9:30 மணிக்கும், தமிழ்நாடு SSLC முடிவுகள் மே 10, 2024 அன்றும் அறிவிக்கப்பட உள்ளது.
04 May 2024
ஒடிசாதமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை
மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் மே 7 வரை வெப்ப அலைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
03 May 2024
சென்னைபொதுமக்களே உஷார்..! மே.6 வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைபடி, மே 6ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
30 Apr 2024
கேரளாஅதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக "ஆரஞ்சு அலர்ட்" விடுத்துள்ளது
30 Apr 2024
வெப்ப அலைகள்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
29 Apr 2024
கேரளாஊட்டி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை தாக்கியது வெப்ப அலைகள்
கேரளாவின் சில பகுதிகள், ஊட்டி, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மாத்தேரன்(மகாராஷ்டிரா) மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளை கூடஇந்தியாவின் வெப்ப அலை தாக்கியுள்ளது.
27 Apr 2024
திருச்சிமலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தல்: 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல்
துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 70.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 காரட் தங்கத்தை திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு (AIU) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
26 Apr 2024
அமெரிக்காஇஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கைது
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
24 Apr 2024
தமிழ்நாடு செய்திஸ்மோக்கிங் பிஸ்கெட் விவகாரம்: தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை விடுத்த எச்சரிக்கை
சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பதிவு வைரலாக பகிரப்பட்டது.
22 Apr 2024
தமிழ்நாடு செய்திதமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்தது.