NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: சுலபமாக தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: சுலபமாக தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?

    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: சுலபமாக தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?

    எழுதியவர் Sindhuja SM
    May 05, 2024
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6, 2024 அன்று காலை 9:30 மணிக்கும், தமிழ்நாடு SSLC முடிவுகள் மே 10, 2024 அன்றும் அறிவிக்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு வாரியம், தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்புக்கான முடிவுகளை மே 14, 2024 அன்று அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு போர்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நாளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் தங்களின் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடிவுகளை சரிபார்ப்பதற்கான இணைப்புகள் தமிழ்நாடு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்படும்.

    மேலும், கீழுள்ள இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் முடிவுகளை சரிபார்க்கலாம்.

    dge.tn.gov.in

    tnresults.nic.in

    தமிழ்நாடு 

    சுலபமாக தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்ப்பது?

    1. tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

    2. முகப்புப் பக்கத்தில் உள்ள TN ரிசல்ட் போர்ட்டலைக் கண்டறிந்து அதை கிளிக் செய்யவும்.

    3. அடுத்து, HSE(+2) ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும்.

    4. ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.

    5. உங்கள் தேர்வு முடிவு திரையில் காட்டப்படும்.

    6. எதிர்கால தேவைகளுக்காக தேர்வு முடிவைப் பதிவிறக்கி அச்சிடவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு

    ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தலைமை தாங்கும் தமிழக முதல்வர் தமிழக அரசு
    குரூப்-4 தேர்வு ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி தமிழக அரசு
    ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு ஸ்பெயின்
    பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது: பிப்.,19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் தமிழ்நாடு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025