NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொதுமக்களே உஷார்..! மே.6 வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொதுமக்களே உஷார்..! மே.6 வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2° - 4° செல்சியஸ் மிக அதிகமாக இருக்கும்

    பொதுமக்களே உஷார்..! மே.6 வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    May 03, 2024
    05:22 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைபடி, மே 6ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

    எனினும், சற்று ஆறுதலாக 03.05.2024 முதல் 06.05.2024 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்த செய்திக்குறிப்பில் மேலும், தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2° - 4° செல்சியஸ் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    embed

    வெப்ப அலை

    🔴LIVE : தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு https://t.co/v10dSvpe3t— Thanthi TV (@ThanthiTV) May 3, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை
    வானிலை ஆய்வு மையம்
    தமிழகம்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    தமிழ்நாடு

    தமிழகத்தில் கொரில்லா கிளாஸ் தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது கார்னிங் நிறுவனம் தமிழகம்
    தைப்பூச திருவிழா: கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் திருவிழா
    ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தலைமை தாங்கும் தமிழக முதல்வர் தமிழக அரசு
    குரூப்-4 தேர்வு ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி தமிழக அரசு

    சென்னை

    ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம் ஐபிஎல்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 23 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 24 தங்கம் வெள்ளி விலை
    தமிழும் தமிழும் சந்திக்கும் போது...கட்சிக்கு அப்பாற்பட்ட அன்பே வெளிப்படும்..! தேர்தல்

    வானிலை ஆய்வு மையம்

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்

    தமிழகம்

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு தேர்தல் ஆணையம்
    'வெடிகுண்டு வைத்தது தமிழ்நாட்டுகாரர் தான்' என்று கூறியதற்கு மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே  குண்டுவெடிப்பு
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025