NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 30, 2024
    12:29 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    சென்னை தெற்கு (மேற்கு தாம்பரம்): புதிய ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை (முடிச்சூர் பாலம்), படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, மங்களபுரம், கண்ணன் நகர், ராதா நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லக்ஷ்மி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், காந்தி நகர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (கடலூர், வடசென்னை, கிருஷ்ணகிரி)

    கடலூர்: கோ பூவனூர், அம்மேரி, ஆசனூர், வடவாடி, மங்கலம்பேட்டை, கோ பவழங்குடி, ரூபாராயநல்லூர்.

    வடசென்னை: சுண்ணாம்புகுளம், ஆண்டேரிபாளையம், ஓபசமுத்திரம், எளவூர் பஜார், கயிலாறு மேடு, சின்ன ஓபுலாபுரம், பீதி குப்பம் கேட், பெரியகுப்பம் & திப்பம்பாளையம், முழு கும்மிடிப்பூண்டி பஜார் (ஜி.என்.டி. சாலை) பெத்திக்குப்பம். பாலகிருஷ்ணாபுரம், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோலியம்பாக்கம், தேர்வாழி.

    கிருஷ்ணகிரி: சுசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ ஃபேஸ்-1, சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர்.நகர், டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, எவ்ளோஸ்வரமடம், சவ்வலூர்மடம், சவண்ணேஸ்வரமடம், , பொத்தாபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், ஹவுசிங் போர்டு.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர்)

    செங்கல்பட்டு: மறைமலை நகர் 110/33-11கிலோவாட் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

    புதுக்கோட்டை : குன்னாண்டர்கோயில் சுற்றுப்புறம், தி.நல்லூர் சுற்றுப்புறம், திருமயம் சுற்றுப்புறம், புதுக்கோட்டை சுற்றுப்புறம்.

    தஞ்சாவூர்: பேராவூரணி, பெருமகளூர், திருச்சிற்றம்பலம், சேதுபாவசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம்.

    திருப்பத்தூர்: கொரட்டி, குனிச்சி, சுந்தரம்பள்ளி, குரும்பேரி, செவத்தூர், கொரட்டி, செவத்தூர், சுந்தரம்பள்ளி, பெரம்புட், குனிச்சி, கானாலப்பட்டி, கம்புக்குடி, ஆலங்காயம், நிம்மாம்பேட்டை, வெள்ளக்குட்டை, மிட்டூர், பூங்குளம், ஜவ்வாதுஹில்ஸ், மிட்டூர், பூங்குளம், ஜவ்வாதுஹில்ஸ், மிட்டூர், லாம்பத்தூர், பாலத்தூர் உறிஞ்சும் இடம், ஜோலார்பேட்டை, சக்கரகுப்பம், குடியாங்குப்பம், மாட்ரப்பள்ளி, அத்திப்பாடி, ரெட்டிவலசை, பாவக்கல், எழூர், சிம்மனாபுதூர், கீழ்மாத்தூர், நாட்றம்பள்ளி, பச்சூர், ஜோலார்பேட்டை, டோலேகேட், நாட்றமப்ளி, கத்தரி, புதுப்பேட்டை, ஜோலார்த்திகூர், ஜி படி, ரெட்டிவாசி, பாவக்கல், மாதரப்பள்ளி, எழூர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (பெரம்பலூர், திருச்சி, விருதுநகர்)

    பெரம்பலூர்: பெரியாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான், புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர், காரை ஊட்டி, இருர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரி.

    திருச்சி: கொளக்குடி, குணசீலம், பூவலூர், வெங்கைமண்டலம், எல்.அபிஷேகபுரம், துறையூர், காட்டுப்புத்தூர், தொட்டியம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

    விருதுநகர்: வலையபட்டி, குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சூலக்கரை, கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், செய்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    மின்சார வாரியம்
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை

    மின்சார வாரியம்

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள் தமிழ்நாடு
    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    தமிழகம்

    மின்கட்டண உயர்வு உங்களை பாதிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள் மின்சார வாரியம்
    மீண்டும் தமிழகத்தில் அரசியல் கொலை; மதுரையில் நாதக கட்சி துணைச் செயலாளர் வெட்டிக்கொலை மதுரை
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    முதல்வர் ஸ்டாலினே தேர்வு செய்த தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் IAS  உள்துறை

    தமிழ்நாடு

    ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல் டிஎன்பிஎஸ்சி
    மூன்று தலைமுறை மக்களின் கனவு; அத்திக்கடவு அவினாசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 19) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல் தமிழ்நாடு செய்தி
    மதுரை மக்களுக்கு நற்செய்தி; எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025