தொழில்நுட்பம்: செய்தி | பக்கம் 6
18 Mar 2023
தொழில்நுட்பம்பணிநீக்கம் செய்த நிறுவனங்களை கதறவிட்ட முன்னாள் ஊழியர்கள்! புதிய வளர்ச்சி
உலகளவில் டெக் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பணி நீக்கத்தை செய்து வந்தது.
18 Mar 2023
கார் உரிமையாளர்கள்டொயோட்டாவின் Hilux Pickup SUV கார் - அதிரடியாக விலை குறைப்பு!
இந்தியாவில் கார் விற்பனை நிறுவனமான டொயோட்டா அதன் Pickup SUV காரான Hilux SUV விலையை 3.59 லட்சம் ரூபாய் அதிரடியாக குறைத்துள்ளது.
18 Mar 2023
திருமணங்கள்முதலில் தாலி கட்டிவிட்டு, நிதானமாக கடன் கட்டலாம் - திருமணக் கடன்
நாட்டில் திருமணங்கள் நிறைய நடந்தாலும் அதற்கான செலவுகளை நினைத்து பல கடன்களை வாங்க நேரிடுகிறார்கள்.
18 Mar 2023
இந்தியாதொடர்ந்து மூடப்படும் வங்கிகள்! இந்திய வங்கிக்கும் பிரச்சினையா? கவர்னர் பளிச்
அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பாவிலும் வங்கிகள் நெருக்கடியில் இருந்து வருகின்றன.
18 Mar 2023
இஸ்ரோஇஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆனது பள்ளி மாணவர்களுக்காக "இளம் விஞ்ஞானி" என்ற சிறப்பு முயற்சியை ஏற்பாடு செய்து வருகிறது.
18 Mar 2023
மெட்டாமெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் - கட்டண விபரம் என்ன தெரியுமா?
ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து மெட்டா நிறுவனமும் கட்டண வெரிஃபைடு சேவையில் இறங்கி தற்போது வழங்க தொடங்கியுள்ளது.
18 Mar 2023
தங்கம் வெள்ளி விலைஇதுவரை இல்லாத உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை! இன்றைய விலை பட்டியல்
தங்கம் விலையானது அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டாலும் ஒரு சில நாட்களில் குறைவது வழக்கம்.
18 Mar 2023
எலான் மஸ்க்எதிர்வரும் நாட்களில் Ai பயன்படுத்துவோம் - எலான் மஸ்க் அடுத்த அப்டேட்!
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், ட்விட்டரை மேம்படுத்த பல யுக்திகளை கையாண்டு வருகிறார்.
17 Mar 2023
ஆதார் புதுப்பிப்பு10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல்
சாதாரண மனிதனின் அதிகாரம் என்ற வகையில் அறிமுகமான ஆதார் அடையாள அட்டை இன்று, இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக விளங்குகிறது.
17 Mar 2023
சாட்ஜிபிடிChatGPT Plus கட்டணம் இந்தியாவில்... ChatGPT 4 இலவசம்! எது சிறந்தது?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Bing AI, Bing Chat ஆனது ChatGPT Plus அல்லது ChatGPT-4 இன் அடிப்படை தொழில்நுட்பமான GPT-4 மூலம் இலவசமாக பயன்படுத்தலாம் எனக்கூறப்படுகிறது.
17 Mar 2023
அமெரிக்காதிவாலான சிலிக்கான் வேலி வங்கி - சிக்கிய இந்தியர்களின் 100 கோடி டாலர்!
அமெரிக்காவில் இரண்டு முக்கிய வங்கிகள் திவாலானதாக தகவல்கள் வெளியானது. அதில் ஒன்று தான் சிலிக்கான் வேலி வங்கி.
17 Mar 2023
ராயல் என்ஃபீல்டு7 வண்ணங்களில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650!
இந்திய சந்தையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2023 இன்டர்செப்டர் 650 மாடலை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது .
17 Mar 2023
தங்கம் வெள்ளி விலைதொடர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய விபரம்!
தங்கம் விலையானது அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டாலும் ஒரு சில நாட்களில் குறைவது வழக்கம்.
17 Mar 2023
மொபைல் ஆப்ஸ்பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு
பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலியை பல நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
16 Mar 2023
தொழில்நுட்பம்ஒரே ஒரு பொருளை 100 கோடிக்கு விற்று புதிய சாதனை படைத்த பிரிட்டானியா!
இந்தியாவின் பிஸ்கட் முன்னணி நிறுவனமான பிரிட்டானியா ஒரு பொருளை மட்டும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளது.
16 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்வருமான வரியே செலுத்தாத நாடுகள் இவங்க தான்- இவ்வளவு அம்சங்களா?
வருமான வரி செலுத்துவோர் எப்படி மிச்சப்படுத்தலாம் என்பதை பற்றி யோசிப்பார்கள்.
16 Mar 2023
வாட்ஸ்அப்வாட்ஸ்அப் IOS பயனாளர்களுக்காக வாய்ஸ் நோட் வசதி அறிமுகம்!
வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
16 Mar 2023
மெட்டாஅலுவலகம் வந்து பணிபுரிபவர்களே சிறப்பானவர்கள் - மார்க் ஜுக்கர்பெர்க் தகவல்!
மெட்டா நிறுவனம் கடந்த மாதங்களுக்கு முன்பு 11 ஆயிரம் ஊழியர்களை அனுப்பிய பின், மீண்டும் 10,000 ஊழியர்களை நீக்கியது.
16 Mar 2023
தங்கம் வெள்ளி விலைமீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்தாலும், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது.
16 Mar 2023
விண்வெளிஇந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம்
உங்களால் 6 கோடி ரூபாய் செலவழிக்க முடிந்தால், விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம். 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியர்கள் விண்வெளி உடைகளை அணிந்து, ராக்கெட்டில் அமர்ந்து விண்வெளிக்கு பயணம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
15 Mar 2023
ஆட்டோமொபைல்இந்தியாவில் ரூ.252 கோடியில் அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கிய பஜாஜ் நிறுவனர்!
பஜாஜ் குழுமத்தின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்குத் தலைவராக செயல்பட்டு வரும் நீரஜ் பஜாஜ் மும்பையில் புதிதாக பிரம்மாண்டமான வீட்டை ஒன்று விலைக்கு வாங்கியுள்ளார்.
15 Mar 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்ஓலா ஏத்தர் நிறுவனத்தை காலி செய்ய வரும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! வெளியீடு எப்போது?
பெட்ரோல் வாகனத்தை எந்த அளவிற்கு மக்கள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்களே அதைவிட பல மடங்கு எலக்ட்ரிக் வாகனம் வாங்கம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
15 Mar 2023
ஜியோகுடும்பங்களுக்காக ஜியோவின் Jio Plus திட்டம் அறிமுகம்! சலுகைகள் என்ன?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குடும்பங்களுக்காவே புதிதாக ஒரு ரீச்சார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
15 Mar 2023
கார் உரிமையாளர்கள்10 ஆண்டு அலைக்கழிப்பு! ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தை அலற விட்ட நபர்
ஃபோக்ஸ்வேகன் கார் பிரச்சினையால் நபர் ஒருவர் நீதிமன்றம் வரை சென்று, போராடி இழப்பீட்டு பணத்தை வாங்கியுள்ளார்.
15 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்LIC-யின் குழந்தைகளுக்கான பாலிசி - ரூ. 1900 செலுத்தினால் 12 லட்சம் கிடைக்கும்!
மனிதனுக்கு வாழ்வில் பணம் ஸாப்பாடு என்பது எவ்வளவு பெரிய முக்கியமோ அதேப்போல் சேமிப்பு முக்கியமான ஒன்று தான்.
15 Mar 2023
தொழில்நுட்பம்ஆன்லைன் விற்பனை மருந்துகளுக்கு அதிரடி தடை! புதிய சட்டம் என்ன?
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் இந்தியாவில், மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஆப்பிரிக்கா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
15 Mar 2023
மெட்டா2வது கட்டம் ஆரம்பம் - மெட்டாவில் மேலும் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்!
பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 18 வருட வரலாற்றில் கடந்த மாதங்களுக்கு முன் 11 ஆயிரம் பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்திருந்தது.
14 Mar 2023
தொழில்நுட்பம்சத்தமில்லாமல் மகனின் நிச்சயதார்த்தை முடித்த கெளதம் அதானி!
கெளதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானிக்கும் மற்றும் வைர வியாபாரியின் மகளான திவா ஜெய்மின் ஷா-வுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததுள்ளது.
14 Mar 2023
முதலீட்டு திட்டங்கள்வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க!
வருமான வரி செலுத்துவோர் நடப்பு நிதியாண்டு மார்ச் 31, 2023 அன்று முடிவடைவதால், வரி செலுத்துவோர் அடுத்த நிதியாண்டிற்கான முதலீடுகளைத் திட்டமிடத் தொடங்கியுள்ளனர்.
14 Mar 2023
ஓய்வூதியம்PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் - மிஸ் பண்ணிடாதீங்க
நாம் மாத மாதம் சம்பாதிக்கும் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை PF கணக்கிற்கு செல்லும்.
14 Mar 2023
தங்கம் வெள்ளி விலைஇதுவரை இல்லாத அளவிற்கு எகிறிய தங்கம் விலை - இன்றைய விலை!
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்தாலும், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது.
14 Mar 2023
ஆதார் புதுப்பிப்புஉங்கள் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் முதலில் என்ன செய்யவேண்டும்?
ஆதார் அட்டையானது பல ஆவண சரிபார்ப்புகளுக்கு பயன்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து தேவைகளுக்குமே ஆதார் அட்டை தான் பயன்படுகிறது. அப்படி, ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள்.
13 Mar 2023
அமெரிக்காஅமெரிக்காவில் அடுத்த வங்கியும் மூடல் - ஜோ பைடன் கொடுத்த உத்தரவாதம்
அமெரிக்காவில் கடந்த நாட்களுக்கு முன் சிலிக்கான் வேலி வங்கி திவாலானதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
13 Mar 2023
ஆட்டோமொபைல்காரின் ஸ்டீயரிங்கை விட்டு விட்டு ரீல்ஸ் செய்த ஜோடிகள் - எழுந்த கண்டனம்!
வைரல் வீடியோ: இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களில் வித்தியாசமாக எதாவது செய்யவேண்டும் என பலரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க ஆபத்தான முறையை கையாள தொடங்கிவிட்டனர்.
13 Mar 2023
ஐபோன்பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை - ஐபோன் 13 மற்றும் 14-க்கு தள்ளுபடி!
ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் பல சலுகைகளை அறிவித்து வருகிறது.
13 Mar 2023
சாலை பாதுகாப்பு விதிகள்டோல்கேட் கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன?
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத் சுங்க வரியை செலுத்த வேண்டும்.
13 Mar 2023
வாட்ஸ்அப்End to end encryption தடை - இங்கிலாந்து சந்தையை விட்டு வெளியேறும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் செயலியை உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப்பில் அவ்வபோது பல அப்டேட்கள் வெளிவருகின்றன.
13 Mar 2023
ஸ்மார்ட்போன்OPPO Reno8 T ஐ விட Realme 10 Pro+ சிறந்த ஸ்மார்ட்போனா?
பல ஸ்மார்ட்போன்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளிவாகி வரும் நேரத்தில், OPPO Reno8 T மற்றும் Realme 10 Pro+ எது சிறந்த போன் என்பதை பற்றி பார்ப்போம்.
11 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்10 லட்சம் ரிட்டன் தரும் எல்.ஐ.சி. சூப்பரான பாலிசி திட்டம்!
காப்பீட்டு திட்டத்தால் பல நன்மைகள் உள்ளது. ஆனால் அதில் எந்த காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பது முக்கியம்.
11 Mar 2023
மத்திய அரசுஇந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடி உயர்வு!
நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் இதுவரை நிகர நேரடி வரி வசூல் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.