கே.கவிதா மதுபானக் கொள்கை குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரிகிறது: நீதிமன்றம்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவின் ஜாமீன் மனுவை இன்று டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.
CSK vs KKR: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டி இன்று(ஏப்ரல் 8) சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரூ.50,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது டாடா பஞ்ச் EV
டாடா மோட்டார்ஸ் அதன் பஞ்ச் EV மாடலுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய திரிணாமுல் எம்.பி.க்கள் கைது
திரிணாமுல் காங்கிரஸின் 10 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, தேர்தல் ஆணையத்தின் டெல்லி தலைமையகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் இன்று ஈடுபட்டது. அதனை தொடர்ந்து போலீஸார் அந்த 10 பேரையும் கைது செய்தனர்.
இந்த முறை தமிழகத்தில் பாஜக வெற்றிபெறுமா? பிரசாந்த் கிஷோரின் கணிப்பு
பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், வியூகவாதி பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் மற்றும் இந்திய எதிர்க்கட்சிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) தலைமையிலான எதிர்க்கட்சிகள் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஒரு தனித்துவமான வாக்குறுதியைக் கொண்டு வந்துள்ளன.
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு
தமிழகத்தில் உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் புதிதாக இணைந்த புதிய வேக பந்து வீச்சாளர்
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பந்து வீச்சாளர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய நிலையில், தற்போது அவருடைய இடத்தை நிரப்ப, மாற்று வீரரை அறிவித்துள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு தொடர்பான வழக்கினை மீண்டும் விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
இந்திய தேசியக்கொடியை அவமதித்ததற்கு மன்னிப்பு கோரினார் மாலத்தீவு அரசியல்வாதி
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து இழிவாக பேசிய மாலத்தீவு அரசியல்வாதியான மரியம் ஷியுனா, தற்போது இந்திய தேசியக்கொடியை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி
நடிகர் தனுஷும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்த நிலையில், தற்போது விவாகரத்து கோரி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு
நெல்லை மாவட்டத்தின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதும் அவரது தொண்டர்கள் சிலர் மீதும் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
வீடியோ: தென்மேற்கு ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் புறப்படும் போது கழண்டு விழுந்த என்ஜின்
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் புறப்படும் போது அதன் எஞ்சின் கழண்டு விழுவதை காட்டும் திகிலூட்டும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம்
டெல்லியைச் சேர்ந்த 25 வயதான நபர் நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள நீர் பூங்காவில் சறுக்கி விளையாடிய போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் ஆதித்யா-L1 செயற்கைகோள் படம்பிடிக்குமா? விளக்குகிறார் இஸ்ரோ இயக்குனர்
இன்று நடைபெறவுள்ள முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் சூரிய செயற்கோள், ஆதித்யா-L1 படம்பிடிக்காது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டின் முதல் முழு சூரிய கிரகணத்திற்கு கூகுளின் ஸ்பெஷல் அனிமேஷன்
இந்தாண்டின் முதல், முழு சூரிய கிரகணம் இன்று நடைபெறவுள்ளது. வானிலையியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்வை காண ஆர்வத்துடன் உள்ளனர்.
சென்னையில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது; யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்?
வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத வயது முதிர்ந்தோர் மற்றும் ஊனமுற்றோருக்காக அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த தபால் வாக்குப்பதிவு.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.15% உயர்ந்து $69,439.39க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.51% உயர்வாகும்.
அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 டீஸர் வெளியானது
ரசிகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த புஷ்பா 2 திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
ரோமன் ரெய்ன்ஸை தோற்கடித்து, ரெஸில்மேனியா 40 இன் WWE யுனிவர்சல் பட்டத்தை வென்றார் கோடி ரோட்ஸ்
ஏப்ரல் 8 அன்று நடந்த WrestleMania 40's Night 2 இன் முக்கிய நிகழ்வில், கோடி ரோட்ஸ், ரோமன் ரெய்ன்ஸ்-ஐ தோற்கடித்து WWE யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை வென்றார்.
மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்
டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம்
இன்னும் 10 நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 8
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்தவித விலை உயர்ந்துள்ளது.
10% விமானங்களை ரத்து செய்தது விஸ்தாரா விமான நிறுவனம்
விமான பணியாளர்கள் கிடைக்காததால் விஸ்தாரா விமான நிறுவனம் ஒரு நாளைக்கு 25-30 விமானங்கள் வரை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 8, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
இன்று முழு சூரிய கிரகணம்: இந்தாண்டின் முதல் சூரிய கிரஹணத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்ப்பது எப்படி?
இன்று 2024ஆம் ஆண்டின் முழு சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது. எனினும் இது இந்திய துணைக்கண்டத்திலிருந்து பார்க்க முடியாது.
'மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்': பிரசாந்த் கிஷோர்
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, "ஒதுங்கிக் கொள்ள வேண்டும்" என்றும், "ஓய்வு எடுக்க" வேண்டும் என்றும் கருத்துக்கணிப்பு வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2024: ஒரு வழியாக, முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி
நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ததுள்ளது.
தெற்கு காசாவில் இருந்து அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது இஸ்ரேல்
கிட்டத்தட்ட 184 நாட்கள் போருக்கு பிறகு காசா பகுதியின் தெற்குப் பகுதியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தங்கள் தரைப்படைகளை திரும்பப் பெற்றுள்ளன.
'நேதாஜி முதல் பிரதமர்' என கங்கனா ரனாவத் கூறியதை கண்டித்த நேதாஜி குடும்பத்தினர்
சில தினங்களுக்கு முன்னர் நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத், "நேதாஜி இந்தியாவின் முதல் பிரதமர்" என்ற கூறியதை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தினர் கடுமையாக சாடியுள்ளனர்.
'புஷ்பா 2' புதிய போஸ்டர் வெளியீடு; நாளை காலை டீஸர் வெளியாகும் என அறிவிப்பு
புஷ்பா 2 டீசர் நாளை திங்கட்கிழமை காலை 11:07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் 'வேட்டையன்' வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'.
கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதி
கோவையில் உலகத்தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
மார்ச் 2024 இல் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார்கள்
மார்ச் 2024இல் ஹூண்டாய்யின் விற்பனை 4.7% அதிகரித்து, மொத்தம் 53,001 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
சஃபாரி செல்லும்போது நீங்கள் எடுத்துச்செல்லவேண்டிய அத்தியாவசியங்கள் இவைதான்
சஃபாரி ட்ரிப் போகவேண்டும் என்பது இயற்கையின் அழகை அனுபவிக்க விரும்பும் பலரின் கனவாகும்.
அதிதி ராவ் உடன் தனது திருமணம் எப்போது? நடிகர் சித்தார்த் கூறிய பதில்
நடிகர் சித்தார்த்-நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.
பாஜக தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகை குஷ்பு
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார வேலைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மனைவியின் உடலை 224 துண்டுகளாக வெட்டி, ஆற்றில் எறிந்த கொடூர கணவன்
இங்கிலாந்தில் 28 வயது இளைஞன் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, அவளது உடலை 224 துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் சுற்றிய ஆற்றில் வீசியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அலெக்சா மூலம் குரங்கை விரட்டியடித்த சிறுமிக்கு வேலை: ஆனந்த் மஹிந்திரா உறுதி
அலெக்சா துணைக்கொண்டு தங்களை தாக்க வந்த குரங்குகளிடம் இருந்து, தன்னையும், தனது மருமகனையும் காப்பாற்றிய சிறுமி நிகிதாவை பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஒரு இடுகை இட்டுள்ளார்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 7
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
கெஜ்ரிவால் கைது எதிரொலி: இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆம் ஆத்மியின் 'மாஸ் உண்ணாவிரதம்'
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளது.
கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம்
2019,2021இல் நடந்த கனேடிய தேர்தல்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.
RR vs RCB : விராட் கோலி சதமடித்து சாதனை
நடப்பு ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 7, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
நெல்லை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பாஜக முயற்சி? பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பா?
நேற்று இரவு சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.