NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி
    இருவரும் மனமொத்து பிரிவதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது

    விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 08, 2024
    02:11 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் தனுஷும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்த நிலையில், தற்போது விவாகரத்து கோரி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

    இருவரும் மனமொத்து பிரிவதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தனுஷ் சினிமாவில் வளர்ந்து வந்தகாலத்தில், ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    இவர்களின் திருமணம் கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்றது.

    இவர்களுக்கு யாத்ரா, லிங்கா, என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.

    நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இருவரும், கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாங்கள் பிரிந்து வாழ இருப்பதாக அறிவித்தனர்.

    இவர்கள் இருவரும் மகன்களுக்காக மீண்டும் சேர்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், தற்போது விவாகரத்து கோரியுள்ளது அவர்களின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    embed

    விவாகரத்து கோரியுள்ள தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி

    #BREAKING || விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா மனு 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல்#actordhanush #aishwaryarajinikanth #Divorce pic.twitter.com/FVn4mHbLTL— Thanthi TV (@ThanthiTV) April 8, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தனுஷ்
    சென்னை
    ரஜினிகாந்த்
    திருமணம்

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    தனுஷ்

    'இது ஜெயிலர் வாரம்': கொண்டாட்டமாக ட்வீட் செய்த தனுஷ் ரஜினிகாந்த்
    3 கோடி வியூஸ்களை கடந்த 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் திரைப்படம்
    GV பிரகாஷ் நடிப்பில் 'அடியே'; ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ் திரைப்பட வெளியீடு
    நடிகர் ரகுவரன் மரணத்திற்கு மன அழுத்தமும் ஓர் முக்கிய காரணம் - சகோதரர் உருக்கம்  நடிகர்

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 3 தங்கம் வெள்ளி விலை
    பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; மாலை பொதுக்கூட்டத்தில் உரை பிரதமர் மோடி
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வெடிகுண்டு மிரட்டல்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 4 தங்கம் வெள்ளி விலை

    ரஜினிகாந்த்

    45 ஆண்டுகால நட்பு: படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொண்ட ரஜினி-கமல்  கமல்ஹாசன்
    இந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள்: ஐஎம்டிபி வெளியிட்ட தரவரிசை லியோ
    'ஜிகர்தண்டா டபுள்X' ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு  நெட்ஃபிலிக்ஸ்
    தலைவர்170 படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங் காயம் இன்ஸ்டாகிராம்

    திருமணம்

    மனைவி பிரிவு தாங்காமல் தனியே தவித்த தந்தை - திருமணம் செய்து வைத்த மகள் கேரளா
    திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்?  அமலா பால்
    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  தூத்துக்குடி
    2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை தீபாவளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025