திருச்சி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றியை பெற்று தருபவர்களுக்கு பரிசு: விஜயபாஸ்கர்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், திருச்சி தொகுதியில், அதிமுகவின் வெற்றி பெற வைத்தால், நகர செயலாளருக்கு இன்னோவா காரும், வட்ட செயலாளருக்கு தங்க சங்கிலியும் பரிசாக அளிக்கப்படும் என அதிமுகவின் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
உலகிலேயே மலிவான ஹோட்டல் அறைகளைக் கொண்ட 8 சுற்றுலா தலங்கள்
2024 பல நீண்ட வார இறுதி நாட்களால் நிரம்பியிருப்பதால், அனைத்து பயண ஆர்வலர்களுக்கும் இது மகிழ்ச்சியான ஆண்டாகும்.
டி20 உலகக் கோப்பை 2024-இல் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை
வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
'ஆடுஜீவிதம்': நிர்வாணக் காட்சிகளைப் படமாக்க 3 நாட்கள் பட்டினி இருந்த நடிகர் பிருத்விராஜ்
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக கடுமையாக பட்டினி இருந்ததாக சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் மற்றும் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் பிரபல இயக்குனர் ஹரியின் மகன்
கோலிவுட்டின் பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகை ப்ரீத்தாவின் மூத்த மகன் ஸ்ரீராம் தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.
eN1:பந்தயத் தொடருக்கான IONIQ 5 N மாடலை வெளியிட்டுள்ளது ஹூண்டாய்
தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், அதன் Ioniq 5 N மாடலுடன் eN1 கிளாஸ் ரேஸிங் தொடரில் பங்கேற்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் பைஜுவின் பணிநீக்கங்கள்
எட்டெக் நிறுவனமான பைஜூஸ், வெறும் தொலைபேசி அழைப்புகளில் பணிநீக்கங்களைத் தொடங்கி, பணியாளர்களை செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் (பிஐபி) சேர்க்காமல் விட்டுவிடுகிறார்கள் என நிர்வாகத்தினர் தெரிவித்ததாக மணிகண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது.
திஹார் ஜெயிலில் டெல்லி முதல்வரின் முதல் நாள் எப்படி கழிந்தது?
திஹார் சிறையில் முதல் இரவைக் கழித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இன்று காலை பிரட் மற்றும் டீ காலை உணவாக வழங்கப்பட்டது.
போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் இருக்கும் தொடர்பு குறித்து இயக்குனர் அமீரிடம் விசாரணை
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பாக ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்
உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ராம்தேவ், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டபோதும், பதஞ்சலியின் மருந்துப் பொருட்களின் தவறான விளம்பரங்கள் குறித்த உத்தரவுகளை மீறியதற்காக பாபா ராம்தேவ் மீது உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.
இஸ்ரேலில் 'பயங்கரவாத சேனல்' அல் ஜசீராவை மூடுவதாக பெஞ்சமின் நெதன்யாகு உறுதி
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று தனது நாட்டில் அல் ஜசீராவின் செயல்பாடுகளை மூடுவதாக உறுதியளித்தார்.
விமானம் ரத்து, தாமதம் குறித்து விஸ்தாராவிடம் மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது
விமானம் ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து விஸ்தாராவிடம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது என்று ANI கூறியுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 2
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
'Incognito' வழக்கைத் தீர்க்க, பில்லியன் கணக்கான தரவுப் பதிவுகளை அழிக்க கூகுள் ஒப்புக்கொண்டது
2020இல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், ஃபெடரல் வயர்டேப்பிங் மற்றும் கலிபோர்னியா தனியுரிமைச் சட்டங்களை மீறியதற்காக கூகுள் நிறுவனம் பாதிக்கப்பட்ட பயனருக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 2, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
ஐபிஎல் 2024: தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை கண்டுள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.
பேறுகால சிக்கல்கள் குறைந்தாலும், அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்: IIT மெட்ராஸ் ஆய்வில் தகவல்
ஐஐடி மெட்ராஸ் ஆய்வின் அடிப்படையில், கடந்த 2016 மற்றும் 2021க்கு இடையில் தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில், சிசேரியன் (சி-பிரிவு) பிரசவங்கள் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் புதிய AI கருவி
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவுக் கருவியான DrugGPT-ஐ உருவாக்கியுள்ளனர்.
புதிய EPFO விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது: என்ன மாறிவிட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), வருங்கால வைப்பு நிதி (PF) பரிமாற்ற செயல்முறையை எளிதாக்கும் நோக்கில், அதன் விதிமுறைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
20 வருடத்திற்கு முந்தைய லோகோவை போலவே வடிவமைக்கப்பட்ட லம்போர்கினியின் புதிய லோகோ
புகழ்பெற்ற இத்தாலிய சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, அதன் சின்னமான சீறி எழும் காளை லோகோவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது.
'புஷ்பா 2: தி ரூல்' டீஸர் தேதி பற்றி தகவல் வெளியானது
தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
'தேர்தலின் போது நிலுவைத் தொகை வசூலிக்கப்படாது': காங்கிரசுக்கு வருமான வரித்துறையின் பதில்
2024 தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியிடமிருந்து, 3,500 கோடி ரூபாய் வரி பாக்கியை வசூலிக்க மாட்டோம் என்று வருமானவரித்துறை இன்று (ஏப்ரல்-1) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 15-நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
புதிய வருமான வரி விதிகள் முறை குறித்து மத்திய அரசு விளக்கம்
சமூக ஊடக தளங்களில் வருமான வரி விதிகள் தொடர்பான தவறான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் நிதி அமைச்சகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் திடீர் உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து
கச்சத்தீவு விவகாரம் தொடர்பான புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலும் அவிழ்த்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 1
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 1, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
பன்னூன் கொலை சதி: இந்தியா முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க தூதர் பாராட்டு
காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலைச் சதியைக் குறிப்பிட்டு பேசிய அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி, இந்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பு அளித்ததாக பாராட்டினார்.
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை இன்று மீண்டும் குறைந்தது
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயுவின் விலை 30.50ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
'பாபரை ஆதரிப்பது எனது கடமை': பாகிஸ்தான் கேப்டன் பதவியை இழந்த பின் ஷாஹீன் அப்ரிடி
2024 டி20 உலகக்கோப்பை இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து ஷாஹீன் ஷா அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கவுகாத்தி விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; வைரலாகும் காணொளி
ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையுடன் கூடிய திடீர் புயலால், அசாமின் கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
DC vs CSK: MSD ஹெலிகாப்டர் ஷாட் அடித்தும், CSK அதிர்ச்சி தோல்வி
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டியில், நேற்று சிஎஸ்கே அணியும் டிசி அணியும் மோதிக்கொண்டன.