கொல்கத்தா விமானநிலையத்தில் மோதிக்கொண்ட இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்
இன்று காலை கொல்கத்தா விமானநிலையத்தில் உள்ள ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று ஆபத்தான முறையில் நெருங்கி வந்தது மோதிக்கொண்டது.
ஆசியாவின் பில்லியனர் தலைநகராக முன்னேறியுள்ளது மும்பை: அறிக்கை
சமீபத்திய ஹுருன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் உலகளாவிய பணக்காரர் பட்டியலின்படி, முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான பில்லியனர்களுடன், ஆசிய தலைநகர் என்ற பட்டத்தை மும்பை பெற்றுள்ளது.
உங்கள் உடலில் ஏற்படும் புறக்கணிக்கக்கூடாத சில அறிகுறிகள்
உங்கள் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் உங்கள் உடல்நிலையை உங்களுக்கு உணர்த்தும் அறிகுறிகளாகும்.
OPS vs OPS: ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர்செல்வம் என்ற ஒரே பெயரில் 6 பேர் வேட்புமனு தாக்கல்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இது வரை ஆறு 'ஓ.பன்னீர்செல்வம்' வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம்
நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி மேற்கொண்ட ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக, அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 'இஸ்லாமோஃபோப்' என துன்புறுத்தப்படுவதாக இந்திய மாணவர் குற்றச்சாட்டு
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின்(LSE) இந்திய மாணவரான சத்யம் சுரானா, இந்த ஆண்டு மாணவர் சங்கத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர் குறிவைக்கப்பட்டு 'பாசிஸ்ட்' என்று அழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
"மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி
ஆம் ஆத்மி கட்சியை உலுக்கிய டெல்லி மதுக் கொள்கை ஊழலில் தேடப்படும் பணம் எங்குள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் அம்பலப்படுத்துவார் என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் புதன்கிழமை காலை தெரிவித்தார்.
நடிகர் சித்தார்த்-நடிகை அதிதி ராவ் ஹைதரிவிற்கு இன்று திருமணம்?
பிரபல கோலிவுட் ஜோடிகளான நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் இன்று காலை திருமணம் செய்துகொண்டதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
அமெரிக்கா பாலம் விபத்து: மேடே அழைப்பு விடுத்த இந்திய குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன்
பால்டிமோர் நகரில் உள்ள 2.57 கிமீ நீளமுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம், கொள்கலன் கப்பலொன்றில் மோதியதில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து காணாமல் போன ஆறு கட்டுமானத் தொழிலாளர்கள், இறந்துவிட்டதாக அனுமானிக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 27
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக திருச்சியில் போட்டியிடவுள்ளது.
மஞ்சுமேல் பாய்ஸ் மற்றும் ஹனுமான் ஓடிடி தேதி அறிவிப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், வேற்று மொழியில் தயாராகி, தமிழ்நாட்டில், தமிழ் சினிமாவை விட அதிக காலெக்ஷன் பெற்ற இரண்டு பெரிய திரைப்படங்கள் 'ஹனுமான்' மற்றும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'.
கோவாவில் தியான பயிற்சியில் ஈடுபட்டிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்
நேபாள மேயரின் மகளான ஆர்த்தி ஹமால் என்ற 36 வயது நேபாளப் பெண் கோவாவில் காணாமல் போனதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த சூப்பர் வாகனம், சாலையில் உள்ள பள்ளங்களை தானே சரி செய்யுமாம்!
சாலையில் உள்ள பள்ளங்கள் தானே சரிபார்த்து, ரிப்பேர் செயல் புதிய வாகனம் அறிமுகமாகியுள்ளது. ஆனால் இங்கில்லை, இங்கிலாந்தில்!
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 27, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
இப்போது டெலிகிராம் பிரீமியம் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது; ஆனால்..
டெலிகிராம் ஆனது "Peer-to-Peer Login" அல்லது P2PL என அழைக்கப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே; ஆட்ட நாயகன் விருது வென்ற சிவம் துபே
2024 ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற்றது.
முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க இருக்கிறது சவுதி அரேபியா
வரலாற்றில் முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்க இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த கை கோர்க்கிறது மாருதி சுஸுகி-டொயோட்டா நிறுவனங்கள்
மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா இணைந்து YMC என்ற பெயரில் அனைத்து மின்சார பல்நோக்கு வாகனங்களையும்(MPV) அறிமுகப்படுத்த உள்ளன.
CSK vs GT: டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு
குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டி இன்று(மார்ச் 26) சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
நேற்று தெற்கு உள் கர்நாடகத்திலிருந்து விதர்பா வரை நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, இப்போது வடக்கு உள் கர்நாடகத்திலிருந்து கிழக்கு விதர்பா வரை சென்று சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிமீ வரை நீண்டுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.
"நியாயமான விசாரணையை ஊக்குவிக்கவும்": அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா கருத்து
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது அறிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
பூமியை தாக்கியது மிகவும் வலிமையான சூரியப் புயல்
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மிகவும் சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியை தாக்கியது.
IPLஇல் பந்தயம் கட்டி ரூ.1 கோடியை இழந்த கணவன்: மனைவி தற்கொலை
தர்ஷன் பாபு என்பவர் கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டுவதில் விருப்பமுள்ள ஒரு பொறியாளர் ஆவார்.
வீடியோ: கப்பல் மோதியதால் சரிந்து விழுந்த அமெரிக்காவின் பிரமாண்ட பாலம்
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது கப்பல் மோதியதால் அது இடிந்து விழுந்ததாக மேரிலாந்து போக்குவரத்து ஆணையம்(MTA) இன்று அதிகாலை தெரிவித்துள்ளது.
பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு
கவிதாவின் அமலாக்க இயக்குனரக(ED) காவல் ஏப்ரல் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் இன்று தெரிவித்தது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 4.31% உயர்ந்து $70,401.53க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 8.42% உயர்வாகும்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 26
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.
முக்கிய தலைவர்களின் மொபைல்களை ஒட்டுக்கேட்டதா சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி? திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்
இதற்கு முன்பு தெலுங்கானாவில் ஆட்சியில் இருந்த சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் அரசு, தற்போதைய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
காசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான தனது முதல் கோரிக்கையை திங்களன்று வெளியிட்டது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 26, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.