ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி மே 26 அன்று சென்னையில் நடைபெறும்
தற்போது நடைபெற்று வரும் 2024 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) முழு அட்டவணையை பிசிசிஐ இறுதியாக அறிவித்துள்ளது.
'இனிமேல்' பாடல் வெளியானது; ரொமான்ஸில் கலக்கியிருக்கும் 'ஹீரோ' லோகேஷ் கனகராஜ்
கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, கமல்ஹாசன் எழுத்தில், ஸ்ருதி ஹாசனின் இசை மற்றும் குரலில், ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'இனிமேல்' பாடல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் செடான் வகைகள்
சமீபத்திய சரிவு இருந்தபோதிலும், இந்தியாவில் செடான் துறை மறுமலர்ச்சிக்கு தயாராக உள்ளது.
தமிழும் தமிழும் சந்திக்கும் போது...கட்சிக்கு அப்பாற்பட்ட அன்பே வெளிப்படும்..!
மக்களவைத் தேர்தல் 2024க்கான போட்டி நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள நிலையில், தென் சென்னையில் இருந்து போட்டியிட உள்ள திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனும், பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜனும் இன்று நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர்.
இளவரசி கேட் மிடில்டனின் புதிய வீடியோவும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா? இணையவாசிகள் மீண்டும் சந்தேகம்
இங்கிலாந்தின் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய்க்காக கீமோதெரபி செய்து வருவதாக கடந்த வாரம் ஒரு வீடியோ செய்தியில் அறிவித்து, அவர் உடல்நலன் பற்றிய பரவலான ஊகங்கள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சந்திர கிரகணம்: அற்புத விண்வெளி நிகழ்வை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி?
இந்தியாவில் இன்று ஹோலி கொண்டாட்டங்களுடன் இணைந்து, மற்றுமொரு வண்ணமயமான வானியல் நிகழ்வை வானியலாளர்கள் மற்றும் நட்சத்திரக்காரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நடிகை தாப்ஸி பண்ணு-காதலன் மத்தியாஸ் உடன் திருமணம் முடிவுற்றதாக தகவல்
நடிகை தாப்ஸி பண்ணு, தனது நீண்ட கால காதலரும் பேட்மிண்டன் வீரருமான மத்தியாஸ் போயை, மார்ச் 23 அன்று உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ஐநா
காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ளது ஐநா சபை
27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜேஎன்யு-வின் முதல் தலித் மாணவர் தலைவரானார் தனஞ்சய்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஃபீல்டிங்கில் அங்கும் இங்கும் ரோஹித் ஷர்மாவை ஓடவிட்ட ஹர்திக்; கடுப்பான ரசிகர்கள்
மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் 2024 தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 25
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோயிலில் பெரும் தீ விபத்து; 14 பேர் படுகாயம்
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோயிலில் இன்று (மார்ச் 25) காலை ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 25, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
சீட் கிடைக்காத அதிருப்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மதிமுகவின் முன்னாள் MP கணேசமூர்த்தி
ஈரோடு தொகுதியின் தற்போதைய மக்களவை எம்.பி.யான ம.தி.மு.க.வை சேர்ந்த ஏ.கணேசமூர்த்தி, பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு, தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
அயர்லாந்தின் இளம் பிரதமராக சைமன் ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்
ஞாயிற்றுக்கிழமை மைய-வலது ஃபைன் கேல் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட சைமன் ஹாரிஸ், அயர்லாந்தின் மிக இளைய பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள்
கடந்த மார்ச் 23 அன்று, மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் மற்றும் இசை அரங்கில் தாக்குதல் நடத்தி, 133 பேரைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் மூன்று பேர், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
பாஜகவின் 5வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஹிமாச்சலத்தில் போட்டி
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 111 வேட்பாளர்கள் அடங்கிய ஐந்தாவது பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டது.
வெறும் 6 மாதங்களில் 30,000 யூனிட் விற்பனையாகி ஹோண்டா எலிவேட் சாதனை
வெறும் 6 மாதங்களில் 30,000 யூனிட் ஹோண்டா எலிவேட் கார்களை விற்பனை செய்து ஹோண்டா நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
'பொன்னியின் செல்வன்' வெற்றியை அடுத்து, நடிகர் ஜெயம் ரவி, 'ஜீனி' என்ற ஃபேண்டஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவுக்கு நிறைய நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறிய சரத் சந்திர ரெட்டியின் அரபிந்தோ பார்மா நிறுவனம் பாஜகவுக்கு நிறைய நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
வட கேரளாவிலிருந்து விதர்பா வரை நிலவிய நேற்றைய காற்றழுத்த தாழ்வு நிலை, இப்போது தெற்கு உள் கர்நாடகத்திலிருந்து விதர்பா வரை வடக்கு உள் கர்நாடகம் வழியாகச் சென்று சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிமீ வரை நீண்டுள்ளது.
சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 'சிவ சக்தி' என்று பெயர்: சர்வதேச வானியல் ஒன்றியம் ஒப்புதல்
சர்வதேச வானியல் ஒன்றியம்(IAU) ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு அதிகாரப்பூர்வமாக "சிவ சக்தி" என்று பெயரிடப்பட்டது.
உத்தர பிரதேசம்: ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய குடும்பத்தை நடு தெருவில் வைத்து அவமானப்படுத்தும் வீடியோ வைரல்
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரை சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது வண்ணம் பூசி அவர்களை அவமானப்படுத்திய அடையாளம் தெரியாத சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
பிரதமர் குறித்து தமிழக அமைச்சர் கீழ்த்தரமாக பேசியதாக பாஜக குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடியை "தரைகுறைவாக பேசிய" தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்ப்பு: மாபெரும் பேரணியை நடத்த 'இண்டியா' கூட்டணி கட்சிகள் முடிவு
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மார்ச் 31ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா அணிவகுப்பை நடத்தப்போவதாக 'இண்டியா' கூட்டணி அறிவித்துள்ளது.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் களமிறங்குகிறார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வரும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.45% உயர்ந்து $64,182.86க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 3.41% குறைவாகும்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம் நடத்தவுள்ளதை அடுத்து, டெல்லி முழுவதும் இன்று காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 24
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலின் வீடியோவை பகிர்ந்தது இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு
மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் மார்ச் 23 அன்று நடத்தப்பட்ட தாக்குதலின் புகைப்படம் மற்றும் பாடிகேம் காட்சிகளை இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு வெளியிட்டுள்ளது.
ED காவலில் இருந்து கொண்டே தனது முதல் உத்தரவை பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
சிறையில் இருந்து கொண்டே டெல்லி முதல்வராக தொடர்ந்து பணியாற்ற முடியுமா என்ற விவாதத்திற்கு மத்தியில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது முதல் உத்தரவை அமலாக்க இயக்குனரகத்தின்(ED) லாக்-அப்பில் இருந்து பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 24, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.