NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் குறித்து தமிழக அமைச்சர் கீழ்த்தரமாக பேசியதாக பாஜக குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் குறித்து தமிழக அமைச்சர் கீழ்த்தரமாக பேசியதாக பாஜக குற்றச்சாட்டு 

    பிரதமர் குறித்து தமிழக அமைச்சர் கீழ்த்தரமாக பேசியதாக பாஜக குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 24, 2024
    03:19 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடியை "தரைகுறைவாக பேசிய" தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கருத்தை "ஒரு குமட்டல் செயல்" என்றும் பாஜக வர்ணித்துள்ளது.

    பொதுத் தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், "சர்தார் வல்லபாய் படேல், காமராஜர் போன்ற மாவீரர்களை கவுரவிக்கும் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பது சொற்ப வாக்குகளை பெறுவதற்காக மட்டுமே" என்று தெரிவித்திருந்தார்.

    "படேல் சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்காகவே சர்தார் வல்லபாய் படேலின் சிலையை நீங்கள் நிறுவினீர்கள். இதுபோன்ற கேவலமான தந்திரங்களை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார்" என்று அவர் மேலும் கூறினார்.

    தமிழகம்

    கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக

    கடந்த வாரம் சேலத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து பேசிய திமுக தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன் , "சுதந்திரப் போராட்ட வீரர் காமராஜரை அவர் தான் முன்னுக்குக் கொண்டு வந்தது போல மோடி பேசுகிறார்" என்றும் தெரிவித்தார்.

    அவரது கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக, "ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்து இந்திய மக்களுக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் மோடி" என்று தெரிவித்துள்ளது.

    மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய இந்த குமட்டல் பேச்சுக்களுக்கு எம்பி கனிமொழி சாட்சியாக இருததாகவும் பாஜக கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    பாஜக
    தமிழகம்
    திமுக

    சமீபத்திய

    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ

    நரேந்திர மோடி

    மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால் விஷால்
    9வது பி20 உச்சி மாநாட்டினை துவக்கி வைத்த பிரதமர் மோடி உரை இந்தியா
    காஷ்மீர் சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் நவராத்திரி பூஜை - பெருமிதம் கொள்ளும் அமித்ஷா அமித்ஷா
    7வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி

    பாஜக

    மீண்டும் ராஜ்ய சபா MP ஆகிறார் எல்.முருகன் மாநிலங்களவை
    டெல்லி சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி
    '1,000 ஆண்டுகளுக்கு ராம ராஜ்ஜியம்': ராமர் கோவில் தீர்மானத்தை நிறைவேற்றியது பாஜக  அயோத்தி
    சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு சண்டிகர்

    தமிழகம்

    தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் தமிழக அரசு
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: 28-ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி

    திமுக

    தமிழ் புத்தாண்டை எப்போது கொண்டாடுவது; தை மாதமா? சித்திரை மாதமா? -பாகம் 1 பொங்கல் திருநாள்
    DMK Files 3 வெளியிட்ட அண்ணாமலை: ஜாபர் சேட் உடன் ஆ.ராசா பேசும் ஆடியோ ரிலீஸ் அண்ணாமலை
    தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய திமுக: தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்தைக்கான குழுக்கள் அமைப்பு தேர்தல்
    தொடங்கியது திமுக இளைஞரணி மாநாடு: கட்சி கொடியை ஏற்றி வைத்தார் கனிமொழி எம்பி சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025