NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம் 

    அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 24, 2024
    11:47 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம் நடத்தவுள்ளதை அடுத்து, டெல்லி முழுவதும் இன்று காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியின் "சர்வாதிகாரத்திற்கு" எதிராக மெழுகுவர்த்தி அணிவகுப்பையும் உருவபொம்மை எரிப்பையும் இன்று நடத்த உள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்தது.

    பாஜக தலைமையகம், ஐடிஓ மற்றும் அமலாக்க இயக்குநரகம் (இடி) அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் கூடும் வழிகளில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    டெல்லி மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை ED கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்தது.

    டெல்லி 

     பாஜகவால் திட்டமிடப்பட்ட அரசியல் சதி: ஆம்  ஆத்மி குற்றச்சாட்டு 

    அவர் கைது செய்யப்பட்ட பின்னர், அவரை மார்ச் 28 வரை ஆறு நாட்கள் ED காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவால் திட்டமிடப்பட்ட "அரசியல் சதி" என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

    ஆம் ஆத்மியின் போராட்டத்திற்கு முன்னதாக, டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

    "ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் தலைவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அமைதி மற்றும் சமூக ஒழுங்கை நிலைநாட்ட, தேசிய தலைநகரில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்" என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    டெல்லி

    'MSP குழுவுக்கான உறுப்பினர்களை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை': மத்திய அரசு குற்றச்சாட்டு  மத்திய அரசு
    விவசாயிகள் போராட்டத்தின் 2வது நாள்: விவசாயிகள் மீண்டும் பேரணியை தொடங்க முயற்சி; டெல்லி எல்லையில் பெரிய போக்குவரத்து நெரிசல் விவசாயிகள்
    'நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார்': விவசாய அமைப்புகள்  விவசாயிகள்
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன் அரவிந்த் கெஜ்ரிவால்

    ஆம் ஆத்மி

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் டெல்லி
    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா
    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  இந்தியா

    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி
    யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம்  டெல்லி
    டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு  டெல்லி
    உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025